புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
56 Posts - 73%
heezulia
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
221 Posts - 75%
heezulia
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
8 Posts - 3%
prajai
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
3 Posts - 1%
Barushree
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
2 Posts - 1%
Shivanya
"போடா வெண்ணெ...' Poll_c10"போடா வெண்ணெ...' Poll_m10"போடா வெண்ணெ...' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"போடா வெண்ணெ...'


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 09, 2012 11:32 am



சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும்போது கேட்கக்கூடிய தொடர் "போடா வெண்ணெ'! சில திரைப்படக் காட்சிகளிலும் நகைப்பூட்டிகள் ஒருவரை ஒருவர் "போடா வெண்ணெ...' என்று திட்டிப் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறோம். இந்த "வெண்ணெயின்' பொருள் என்ன? எப்படி வந்தது இந்தச் சொல் வழக்கு?

÷"வெண்ணெய்' என்பது ஓர் ஊரின் பெயர். "திருவெண்ணெய் நல்லூர்' என்பது இதன் முழுப்பெயர். இங்கு வாழ்ந்த பெருங்குண வள்ளல் சடையப்பர். தஞ்சம் என்று வந்தோரைத் தாங்கி ஆதரிப்பதில் அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. ஈகை குணத்தில் மூவேந்தரும் அவருக்கு நிகராக மாட்டார்கள். அவரது உதவியிலே பரிவும் கனிவும் கலந்திருக்கும். தமிழகமே அவர் புகழை அறிந்திருந்தது. சடையப்ப வள்ளலால் பெருமை பெற்றது வெண்ணெய்நல்லூர்.

÷கம்பன் என்கிற மாகவிஞனை வாழ்வித்தவர் சடையப்ப வள்ளல். சடையப்பருக்குச் சாகா வரமளித்தவர் கம்பர்.

""சடையன் வெண்ணெயில் தஞ்சம்
என் றோர்களைத் தாங்கும் தன்மைபோல்...''

என்பது கம்பர் கூறும் உவமை.
அக்காலத்தில் உதவி வேண்டி எவர் வந்தாலும் மக்கள், ""போம் ஐயா வெண்ணெய்'' என்பார்களாம். அதாவது, ""உதவி வேண்டுமா? வெண்ணெய்நல்லூர் போங்கள்! அங்கே சடையப்பர் உள்ளார்' என்பது பொருள். ""போம் ஐயா வெண்ணெய்'' என்பதன் மெய்ப்பொருள் மறந்து போய்விட்டது. பொருள் புலப்படாமலேயே அந்தச் சொல்லாட்சி மட்டும் மக்கள் நாவில் சிதைந்த பொருளில், திரிந்த பொருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

÷வெண்ணெய்நல்லூரைக் குறித்த "வெண்ணெய்' என்னும் பெருமிதம்மிக்க சொல், பொருள் தெரியாததால், இழிந்த சொல் போல் "போடா வெண்ணெ' என்று வழக்காறு பெற்றுள்ளது.

தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 09, 2012 11:34 am

வெண்ணை என்று தமிழ் சினிமாவில் திட்ட கூடாதாமே , இது சென்சர் செய்யப்பட்ட வார்த்தை என்று கேள்விபட்டேன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 09, 2012 11:39 am

ராஜா wrote:வெண்ணை என்று தமிழ் சினிமாவில் திட்ட கூடாதாமே , இது சென்சர் செய்யப்பட்ட வார்த்தை என்று கேள்விபட்டேன்
தெரியவில்லை அண்ணா. ஆனால் இதை விட மோசமான வார்த்தையெல்லாம் இல்லை மறை காயாக உபயோகிக்கிறார்கள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 09, 2012 11:43 am

ராஜா wrote:வெண்ணை என்று தமிழ் சினிமாவில் திட்ட கூடாதாமே , இது சென்சர் செய்யப்பட்ட வார்த்தை என்று கேள்விபட்டேன்
என்னாத வெண்ணை கெட்ட வார்த்தையா? அடப்பாவிகளா?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 09, 2012 11:46 am

அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி...விரும்பினேன் pathivai மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 09, 2012 11:50 am

அசுரன் wrote:
ராஜா wrote:வெண்ணை என்று தமிழ் சினிமாவில் திட்ட கூடாதாமே , இது சென்சர் செய்யப்பட்ட வார்த்தை என்று கேள்விபட்டேன்
என்னாத வெண்ணை கெட்ட வார்த்தையா? அடப்பாவிகளா?
ஆமாம் அண்ணே , இயக்குனர் சசிகுமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 09, 2012 10:50 pm

சூப்பருங்க நன்றி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jun 09, 2012 11:23 pm

சுவையான விளக்கம் மகிழ்ச்சி

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jun 10, 2012 7:38 am

மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jun 10, 2012 10:55 am

நன்றி நண்பர்களே..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக