ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தெரிந்து கொள்வோம்  - Page 2 Empty தெரிந்து கொள்வோம்

Post by கேசவன் Fri Jun 08, 2012 9:43 pm

First topic message reminder :

எடை குறைய 2 டம்ளர் தண்ணீர் !
ஒரு புதிய ஆராய்ச்சியின் மூலம் உடல் எடை குறைவதற்கு ஒரு எளிய வழி கண்டுபிடிக்கப்படுள்ளது . அது ? சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது .
' மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு உணவு அருந்துவது மூலம் 12 வாரங்களில் இரண்டரை கிலோ வரை குறையும் ' என்று சமீபத்தில் வெளியான ஒரு மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது .
' தண்ணீரில் கலோரி கிடையாது . சாப்பிடும் முன் தண்ணீர் குடித்தால் வயிறு பெருமளவு நிரம்பிவிடும் . பிறகு , குறைவாகவே உண்ணுவோம் . அதனால் நம் உடலில் சேரும் கலோரியும் குறையும் ' என்று கூறுகிறது இந்த ஆய்வறிக்கை .
--- தினமலர் / 11 . 9 . 2010.


Last edited by கேசவன் on Fri Jun 08, 2012 9:51 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  - Page 2 1357389தெரிந்து கொள்வோம்  - Page 2 59010615தெரிந்து கொள்வோம்  - Page 2 Images3ijfதெரிந்து கொள்வோம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


தெரிந்து கொள்வோம்  - Page 2 Empty Re: தெரிந்து கொள்வோம்

Post by கேசவன் Fri Jun 08, 2012 9:59 pm

சோப்பு !
சோப்புகளில் டிஎப் எம் 76 % என்று குறிப்பிட்டிருக்கிறதே, அதன் அர்த்தம் :
டோட்டல் பேட்டி மேட்டர் என்பதன் சுருக்கமே டிஎப்எம் . அதாவது குளியல் சோப்பில் இருக்கக்கூடிய கொழுப்பின் சதவீதத்தை குறிப்பதாகும் .
நல்ல தரமான, நீடித்து உழைக்கக்கூடிய, நன்கு அழுக்கு நீக்கக்கூடிய ஒரு குளியல் சோப்பின் தரம் அதில் அடங்கி உள்ள கொழுப்பு அளவு 76 % இருக்கவேண்டும் . இப்படி சோப்பில் டிஎப்எம் 76 % என்ற குறிப்பு இருந்தால் அது தரமான நம்பர் ஒன் சோப்பு என்று பொருள் கொள்ள வேண்டும் . சோப்பில் 60 % மற்றும் அதற்கு கீழ்க் கொழுப்பு சதவிகிதம் இருந்தால் அதன் கிரேடு 3 ஆகும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  - Page 2 1357389தெரிந்து கொள்வோம்  - Page 2 59010615தெரிந்து கொள்வோம்  - Page 2 Images3ijfதெரிந்து கொள்வோம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தெரிந்து கொள்வோம்  - Page 2 Empty Re: தெரிந்து கொள்வோம்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:18 pm

தங்கம் ,சிலப்பதிகாரம் !
தெய்வீகப் பெருமையும், மந்திரசக்தியும், மருத்துவ வீர்யமும் பெற்றுள்ள தங்கத்தைப் பற்றி ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான்சிலப்பதிகாரம் போற்றியுள்ளது. தற்காலத்தில் தங்கத்தின் தரத்தை 'காரட்' என்று நிர்ணயிப்பது போல் சங்க காலத்தில் தங்கத்தை 'ஆடகம்'(பத்தரை மாற்றுத் தங்கம்) 'கிளிச்சிறை' (கொங்கு நாட்டுத் தங்கம், ) 'சம்பூநதம்'(ஹரிதம்), 'அபரஞ்சி' (தூய-
தங்கம்- Pure Gold) என்று சிறப்பிதுக் கூறுகிறது சிலப்பதிகாரம்.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  - Page 2 1357389தெரிந்து கொள்வோம்  - Page 2 59010615தெரிந்து கொள்வோம்  - Page 2 Images3ijfதெரிந்து கொள்வோம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தெரிந்து கொள்வோம்  - Page 2 Empty Re: தெரிந்து கொள்வோம்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:19 pm

அதிசய சிற்பம் !
ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் போது நடந்த சம்பவங்களை ஐராவதீஸ்வரர் கோயிலில் காணலாம். இங்கு வாலியும், சுக்ரீவனும் சண்டையிடும் காட்சி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பத் தூணில் இருந்து பார்த்தால் ராமனின் சிற்பம் உள்ள தூண் தெரியாது. அதுபோல் ராமன் மறைந்திருந்து அம்பு தொடுக்கும் சிற்பம் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி, சுக்ரீவன் சண்டையிடும் தூண் தெரியும். ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் சண்டையை நேரில் பார்ப்பது போல் இக்காட்சி அமைந்திருக்கும். தாராசுரம் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. இந்த சிற்பங்கள் சோழப் பேரரசனான இரண்டாம் ராஜராஜசோழனின் கலைப் பாணியின் வெளிப்பாடாகும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  - Page 2 1357389தெரிந்து கொள்வோம்  - Page 2 59010615தெரிந்து கொள்வோம்  - Page 2 Images3ijfதெரிந்து கொள்வோம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தெரிந்து கொள்வோம்  - Page 2 Empty Re: தெரிந்து கொள்வோம்

Post by கேசவன் Fri Jun 08, 2012 10:20 pm

சக்தி பீடங்கள் .
சக்தி பீடங்கள் வரிசையில் முக்கியமான ஒன்று ஜனஸ்தல ( ஜனஸ்தானம் ) பீடம் ஆகும் . மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் இந்த பீடம் அமைந்துள்ளது . பத்ரகாளி கோயில் என்று இந்த பீடமழைக்கப்படுகிறது . இது அம்பிகையின் முகவாய் கட்டை விழுந்த இடமாகக் கருதப்படுகிறது . தேவியின் பெயர் ப்ராமரி . இறைவன் பெயர் ஸர்வஸித்தீசர் . கோல்கத்தா காளி போலவே இங்கு அம்பிகை , சிம்ம வாகனத்தில் 18 கைகளிலும் ஆயுதமேந்தி , மகிஷாசுரனை அழிக்க புறப்பட்ட கோலத்தில் மிகக் கோபமாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சந்நிதியின் ஒரு ஓரத்தில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது . எப்படி வருகிறது ? என்பதை மட்டும் இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .
ராமாயண காலத்திலிருந்தே நாசிக் , பஞ்சவடி ஆகிய பகுதிகள் சிறப்புப் பெற்றுள்ளது . வனவாசத்தின் போது கங்கைக் கரையிலிருந்து பஞ்சவடிக்குத்தான் ராமர் , சீதை , லட்சுமணன் ஆகியோரை குகன் அழைத்துச் செல்வதாக வால்மீகி ராமாயணம் குறுகிறது . ராமர் தங்கிருந்த இடங்களை பஞ்சவடியில் இன்றும் காணலாம் .
பஞ்சவடிக்கு மிக அருகில்தான் ஷீர்டி , பண்டரிபுரம் , திரியம்பகி ஆகிய புண்ணியத் தலங்கள் உள்ளன . பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனையும் , ஷீரடியில் சாயிநாதனையும் தரிசிப்பது வாழ்க்கையில் கிடைக்காத பாக்கியம் . மேலும் திரயம்பகியில் அருள்புரியும் திரியம்பகேஸ்வர லிங்கம் , நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று .மும்பையிலிருந்து 188 கிலோ மீட்டர் தூரத்தில் நாசிக் உள்ளது . நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரம் சென்றால் பஞ்சவடியில் உள்ள சக்தி பீடத்தை அடைந்துவிடலாம் . இக்கோயிலில் வட இந்திய முறைப்படிதான் பூஜைகள் நடக்கின்றன


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தெரிந்து கொள்வோம்  - Page 2 1357389தெரிந்து கொள்வோம்  - Page 2 59010615தெரிந்து கொள்வோம்  - Page 2 Images3ijfதெரிந்து கொள்வோம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தெரிந்து கொள்வோம்  - Page 2 Empty Re: தெரிந்து கொள்வோம்

Post by அகிலன் Fri Jun 08, 2012 10:27 pm

[img][/img]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம்  - Page 2 Empty Re: தெரிந்து கொள்வோம்

Post by இரா.பகவதி Sat Jun 09, 2012 12:11 am

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம்  - Page 2 Empty Re: தெரிந்து கொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum