ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Poll_c10கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Poll_m10கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

+10
மகா பிரபு
அப்துல்
இரா.பகவதி
ஹர்ஷித்
கே. பாலா
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
முரளிராஜா
14 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 4:46 pm

First topic message reminder :

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 06-kushboo5-300
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவித்தில் மரியாதை செலுத்தினார்.

பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை.

இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார்.

கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by கே. பாலா Fri Jun 08, 2012 5:42 pm

தகவலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
Spoiler:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by ஹர்ஷித் Fri Jun 08, 2012 5:42 pm

யினியவன் wrote:சுந்தர் சி யாதான் இருக்கும் - ஏன்னா குஷ்பூ வெளி வேலைல
பிசியாவே இருக்கறதால வீட்டில அவரால கிள்ள முடியலயாம்.
:அடபாவி:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by இரா.பகவதி Sat Jun 09, 2012 12:17 am

அந்த டின்னுக்கு இடுப்பு எங்க இருக்கு என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 09, 2012 7:08 am

ஒரு வேல இது நம்ம சிவா மாமா அங்கிளா இருக்குமோ. இப்பத்தானே கல்யாணம் ஆச்சி, ஒரு மாற்றத்துக்காக இப்படி செஞ்சிருப்பாரோ. அவர யாரோ அங்க பதுங்க பதுங்க போரத பாத்தாங்கலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by அப்துல் Sat Jun 09, 2012 7:09 am

இரா.பகவதி wrote:அந்த டின்னுக்கு இடுப்பு எங்க இருக்கு என்ன கொடுமை சார் இது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by மகா பிரபு Sat Jun 09, 2012 10:16 am

அவன் மட்டும் என் கைல கிடைச்சான்.. மண்டையில் அடி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by அசுரன் Sat Jun 09, 2012 11:07 am

மகா பிரபு wrote:அவன் மட்டும் என் கைல கிடைச்சான்.. மண்டையில் அடி
அவன் கைக்கு ஒரு முத்தம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by யினியவன் Sat Jun 09, 2012 11:16 am

அசுரன் wrote:அவன் கைக்கு ஒரு முத்தம்
இது வீட்ல தெரிஞ்சா மானாட மயிலாட மாதிரி ஆடாம பேயாட்டமா ஆடிடுவாங்க - ஜாக்கிரதை.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by அசுரன் Sat Jun 09, 2012 11:18 am

யினியவன் wrote:
அசுரன் wrote:அவன் கைக்கு ஒரு முத்தம்
இது வீட்ல தெரிஞ்சா மானாட மயிலாட மாதிரி ஆடாம பேயாட்டமா ஆடிடுவாங்க - ஜாக்கிரதை.
ஆஹா மானாட மயிலாட கதைய நான் முழுசா உளருறக்கு முன்னாடியே இந்த பாடுன்னா முழுசா சொல்லியிருந்தா அம்புட்டு தான் என் கதை.. அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by உமா Sat Jun 09, 2012 11:22 am

அசுரன் wrote:
மகா பிரபு wrote:அவன் மட்டும் என் கைல கிடைச்சான்.. மண்டையில் அடி
அவன் கைக்கு ஒரு முத்தம்

அண்ணா.....ரொம்ப சீரியஸா படிச்சுட்டு வந்தா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்? - Page 2 Empty Re: கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» கருணாநிதியின் பிறந்த நாள் விழா-நடிகை குஷ்பு பேசுகிறார்!
» கருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள்
» சோனியாகாந்தி பிறந்த நாள்: கருணாநிதி வாழ்த்து
» ரஜினிக்கு கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து;தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தவிர்ப்பு
» சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா: நடிகர் ஜெய்சங்கர் தபால் தலை வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum