புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_m10உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா?


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 08, 2012 2:58 pm

உங்க பட்டுப்பாப்பா எதற்கு அழுது தெரியுமா? 07-baby-cry
குழந்தை பிறந்த உடனே வீறிட்டு அழவேண்டும். அப்பொழுதுதான் அது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். குழந்தை பிறந்ததில் இருந்து இரண்டு வயதுவரை அதை வளர்ப்பதற்கு தாய்க்கு அதிக சிரமம்தான். ஏனெனில் அந்த வயது வரை குழந்தையின் பாஷை அழுகையும் சிரிப்புமாகத்தான் இருக்கும். குழந்தை எதற்கு அழுகிறது என்று தெரியாமலேயே பலமுறை தவித்துபோய்விடுவார்கள் தாய்மார்கள். எப்பொழுதெல்லாம் குழந்தை அழும் என்று குழந்தை நல நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் தெரிந்து கொள்ளுங்களேன்.
எனக்கு பசிக்குதும்மா

நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு பசி உணர்வு வந்தால் லேசாக சிணுங்கும். அம்மா அருகில் இருந்தால் உடனே தட்டிக்கொடுத்து உறங்க வைத்து விடுவார் இல்லையெனில் பசியறிந்து பாலூட்டுவார். அருகில் இல்லாமல் ஏதாவது வேலையாக இருக்கும் பட்சத்தில் அம்மாவிற்கு தனது நிலையை உணர்த்த குழந்தை கத்தி அழும் அதை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.

என்னை தூக்கும்மா

பசியையும் தாண்டிப் பல காரணங்களுக்காகவும் குழந்தை அழக்கூடும். குழந்தை அழத் தொடங்கினால், முதலில் கைகளில் தூக்கிக் குழந்தையைப் பரிசோதித்துப் பாருங்கள். கைகளில் தூக்கியவுடனேகூட சில குழந்தைகள் அழுகையை நிறுத்திவிடும். சில சமயங்களில் குழந்தையிடம் பேசவோ அல்லது சிரிக்கவோ செய்தால், குழந்தை சமாதானமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

காது வலி - வயிற்று வலி

குழந்தைகளுக்கு வயிற்று வலியும் காது வலியும் சகஜமாக ஏற்படும். தன்னுடைய காலை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்று வலி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன் ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கி தோளில் போட்டு அதன் முதுகைத் தட்டிக்கொடுக்கலாம். இதனால் குழந்தையின் வயிறு தோள்பட்டையில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும்.

சில சமயங்களில் குழந்தையின் குடல் பின்னிக்கொள்ளக் கூடும். இதனால் குழந்தைக்கு வயிறு வீங்கி, வலி தாங்காமல் அழும். குழந்தையின் மலத்தில் ரத்தம் கலந்து வரும். கூடவே வாந்தியும் எடுக்கும். குடல் சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று முடிச்சு விழுந்ததுபோல மாட்டிக்கொள்ளும். இடுப்பின் முன் பகுதியில் வீக்கம் ஏற்பட்டிருக்கும். வலி ஏற்பட்டு குழந்தை அழும்.

காதின் உட்பகுதிக்குள் ‘மிடில் ஏர்' என்ற ஒரு குழாய் பகுதி இருக்கிறது. இதில் ஏதாவது சீழ்க்கட்டிகள் இருந்தால்கூட, குழந்தைகளுக்குக் காது வலி ஏற்படும். காதுப் பகுதியைத் தொட்டால், அதிகமாக அழும்.

பூச்சி கடிச்சிருக்கா ?


தன்னுடைய உடலில் ஏதேனும் ஊர்வதுபோல உணர்ந்தால், குழந்தைகள் அழலாம். எறும்புகள் போன்ற பூச்சிகள் கடித்தாலோ, சீறுநீர் கழித்து இருந்தாலோ, அதைத் தெரியப்படுத்தவும் அழலாம். குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை காரணமாக சில சமயம் சிவந்த தடிப்புகள் உருவாகும். ஏழு நாட்களுக்குள் இது குணமாகிவிடும். ஆனால் தடிப்புகளோடு சேர்ந்து குரல் நாணையும் ஒவ்வாமை தாக்கி இருந்தால், சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். குழந்தை அழும் சத்தத்துடன் குரலும் மாறுபட்டிருக்கும்.

சளி தொந்தரவு

கபம் என்கிற சளி பொதுவாக மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும். இதில் மூக்கில் மட்டும் நீர் வடிந்துகொண்டு இருந்தால், பயப்படத் தேவை இல்லை. ஆனால் சளியோடு சேர்ந்து மூச்சிரைப்பும் இருந்தால், நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை அறியலாம். குழந்தை பால் குடிக்க முடியாமல் அழுதுகொண்டே இருக்கும்.

சுளுக்கு விழுந்திடும்

ஆறு மாதம் வரையிலும் குழந்தையின் கழுத்துப் பகுதியில் நல்ல பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். இல்லையெனில், குழந்தையின் கழுத்துப் பகுதியில், சுளுக்கு ஏற்பட்டு வலி வரலாம். இதற்கு சுய மருத்துவம் செய்யக் கூடாது; உடனடியாக உரிய மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றுக்கொள்வதுதான் சரியானத் தீர்வு.

தண்ணீர் வற்றிப்போகும்

வயிற்றுப்போக்கு காரணமாக, இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் குழந்தை மலம் கழித்தால், குழந்தையின் உடலில் நீர் அதிகமாக வெளியேறிவிடும். இதனால், தாகம் அதிகரித்துக் குழந்தைக்கு நாக்கு வறண்டு அழும். மருத்துவரைப் பார்க்க வருவதற்குள் உப்பு சர்க்கரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

நன்றி போல்டு ஸ்கை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 3:17 pm

அருமையான தகவல் அண்ணா.உபயோகமானது. சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 08, 2012 3:22 pm

ஜேன் செல்வகுமார் wrote:அருமையான தகவல் அண்ணா.உபயோகமானது. சூப்பருங்க
சரி சரி வாழ்த்துகள் ஜேன் சிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 3:26 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அருமையான தகவல் அண்ணா.உபயோகமானது. சூப்பருங்க
சரி சரி வாழ்த்துகள் ஜேன் சிரி
இங்கலாம் அரட்ட அடிக்க கூடாது..........,
அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 08, 2012 3:54 pm

தகவலுக்கு நன்றி முரளி.

(அது ஏன்னா அம்மா பாப்பாவுக்கு சுட்டு கொடுத்த வடையை நீங்க சுட்ருப்பீங்க - அதான் பாப்பா அழுவுது)




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 3:56 pm

யினியவன் wrote:தகவலுக்கு நன்றி முரளி.

(அது ஏன்னா அம்மா பாப்பாவுக்கு சுட்டு கொடுத்த வடையை நீங்க சுட்ருப்பீங்க - அதான் பாப்பா அழுவுது)
வடையா??????????
:வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 08, 2012 3:59 pm

இது பானு வடை இல்லை ஜேன் - பயப்படாதீங்க.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 4:09 pm

யினியவன் wrote:இது பானு வடை இல்லை ஜேன் - பயப்படாதீங்க.
மகளீர் அணில இருக்குற ரெண்டு பேரையும் தொரத்துற ஐடியாவா அன்னா

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 08, 2012 10:32 pm

மிக்க நன்றி முரளி. மிகவும் பயனுள்ள தகவல்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 09, 2012 12:01 am

உங்கள் அனுபவத்தை பகிற்ந்தமைக்கு நன்றி முரளி அண்ணே


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக