ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

3 posters

Go down

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Empty கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

Post by ராஜ்அருண் Fri Jun 08, 2012 11:30 am

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Google_Drive_Logo_lrg-580x461

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

நமது கோப்புகளை இணையத்தில் சேமிக்க வைக்ககூடிய வசதியைத் தருவதுதான் இந்த கூகிள் ட்ரைவ்.
கூகிள் இதற்கு முன்பே google docs என்ற தளத்தின் மூலம் கோப்புகளை சேமிக்க வசதியை அளிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதையே சற்று மேம்படுத்தி Google Drive என்ற சேவையாக கொடுத்திருக்கிறது. இதை Cloud storage service என அழைக்கின்றனர்.

கூகிள் ட்ரைவ் செயல்படும் விதம்:

Google Drive மேகக்கணிமை(Cloud Computing) எனும் தொழில்நுட்பமுறையில் செயல்படுகிறது. அதாவது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அனைத்தையும் நீங்கள் காணவேண்டுமானால் நிச்சயம் நீங்கள் உங்கள் கணினியை இயக்கித்தான் பார்க்க வேண்டியதிருக்கும். கணினி இருக்கும் இடத்தில் சென்று அதை இயக்கித்தான் பார்க்க முடியும். ஆனால் இந்த Cloud Computing தொழில்நுட்ப முறையில் இயங்கும் google drive-ல் பதிந்துவிட்டால் போதும். எங்கு சென்றாலும் இந்த கூகிள் ட்ரைவினைப் பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள கோப்புகளைக் காண முடியும். மேலும் கணினியிலுள்ள எந்த ஒரு கோப்பையும் கையாள முடியும். ஏதேனும்மாற்றம் வேண்டியிருப்பின் அங்கிருந்தவாறே கோப்பில் மாற்றம் செய்துகொண்டுவிடலாம்.

இத்தகைய வாய்ப்புகளை மேலும் சில நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. Cloud Computing தொழில்நுட்பமுறையிலேயே இந்நிறுவனங்களும் இயங்குகின்றன. அவை Apple, Box.net, Dropbox, Microsoft ஆகிய நிறுவனங்கள்தாம்.

கூகிள் ட்ரைவின் பயன்கள்:

கூகிள் ட்ரைவ் மூலமாக நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களுடன் சேர்ந்தோ புதிய ஆவணங்களை(documents) உருவாக்கலாம். அதனை மற்றவர்களுடன் பகிரலாம்(sharing).
google drive-லிருந்து கோப்புகளை நேரடியாக கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.

HD Video, Photoshop போன்ற கோப்புகளை அந்தந்த மென்பொருள்கள்(softwares) இல்லாமலேயே திறந்து பார்க்கலாம் என்பது கூடுதல் பயன்.
கூகிள் ட்ரைவ் மூலமாகவே பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தலாம். இதனால் Storage பிரச்னை ஏற்படாமல் இருக்கும்.
கூகிள் ட்ரைவ் வசதியைப் பெற என்ன செய்வது?
இந்த வசதியை நீங்களும் பெற https://drive.google.com/ இந்த முகவரிக்குச் சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்.
உங்கள் கூகிள் ட்ரைவிற்கான மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

கூகிள் ட்ரைவிற்கான மென்பொருளை கணினியில் நிறுவிக்கொண்டதும் அம்மென்பொருள் உங்கள் கணினியில் கூகிள் ட்ரைவிற்கான Folder(ஃபோல்டர்) உருவாக்கும்.நீங்கள் பகிர விரும்பும் கோப்புக்களை அந்த ஃபோல்டரில் நீங்கள் பதிந்தால், அக்கோப்புக்கள் பகிரக்கூடிய வடிவில்(sharing option) உங்கள் கூகிள் ட்ரைவ் கணக்கில்(Google drive account) சேர்க்கப்படும்.

அவ்வளவுதான் இனி நீங்கள் எங்கு இருந்தாலும் கூகிள்ட்ரைவ் உருவாக்கிய போல்டரில் உள்ள கோப்புகளை கையாள முடியும். நீங்கள் செய்யும் மாற்றங்கள் உங்கள் கணினியிலுள்ள google drive கோப்புகளிலும் ஏற்படும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். எனவே வெளியூலிருந்தாலும் நீங்கள் ஏதேனும் மாற்ற வேண்டிய கோப்புகளை அங்கிருந்தே மாற்றம் செய்து வேண்டியவர்களுக்கும் பகிரலாம்.

இந்த கூகிள் ட்ரைவில் கூடுதல் வசதியாக, கூகிள் ட்ரைவ் "OCR" என அழைக்கப்படும் தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படங்களிலிருந்து எழுத்துக்களைப் பிரிக்கும் வசதியைப் பெறலாம். உதாரணமாக உங்களுடைய ஸ்கேன்(Scan) செய்யப்பட்ட ஆவணங்களைப் பகிரும் போது அதில் காணப்படும் எழுத்துக்களைப் பிரித்து, அந்த ஆவணத்தில் எழுத்துக்களைத் தேடி எடுத்துப் பெறலாம். (search option)
5 GB (ஜிகா பைட்) கொள்ளவு வசதியுடன் கூடிய இந்த இலவச சேவையை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
5 GBக்கும் அதிக கொள்ளவுடன் கூடிய வசதி வேண்டுவோர் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி கூடுதல் storage -ஐப் பெற்றுக்கொள்ளலாம்.
25GB கொள்ளளவுக்க்கு மாத வாடகை 2.49$ அமெரிக்க டாலர்கள்.
1 டெராபைட் கொள்ளவிற்கு 49.99 $ அமெரிக்க டாலர்களும் செலுத்தி இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வசதிகள் விண்டோஸ்(Widows), ஆப்பிள் கணினிகள்(Apple computre), அன்ட்ராய்ட்(android) தொலைபேசிகள் மற்றும் ஆன்ட்ராய் டப்ளெட் கணினிகள் (Android Tablet pc) களில் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் iphone மற்றும் ipod களுக்கும் இவ்வசதி விரைவில் கிடைக்கும் என கூகிள் அறவித்துள்ளது.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Empty Re: கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

Post by முத்துராஜ் Fri Jun 08, 2012 11:49 am

அன்ட்ராய்ட் தொலைபேசிகு கூகிள் ட்ரைவ் டவுன்லோட் செய்ய லிங்க் தர முடியுமா அண்ணா ?


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Empty Re: கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

Post by இரா.பகவதி Fri Jun 08, 2012 11:51 am

சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Empty Re: கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

Post by ராஜ்அருண் Fri Jun 08, 2012 11:52 am

முத்துராஜ் wrote:அன்ட்ராய்ட் தொலைபேசிகு கூகிள் ட்ரைவ் டவுன்லோட் செய்ய லிங்க் தர முடியுமா அண்ணா ?

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.docs
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Empty Re: கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

Post by முத்துராஜ் Fri Jun 08, 2012 12:04 pm

ராஜ்அருண் wrote:
முத்துராஜ் wrote:அன்ட்ராய்ட் தொலைபேசிகு கூகிள் ட்ரைவ் டவுன்லோட் செய்ய லிங்க் தர முடியுமா அண்ணா ?

https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.docs
சூப்பருங்க


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கூகிள் ட்ரைவ் என்றால் என்ன? Empty Re: கூகிள் ட்ரைவ் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum