ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

+5
யினியவன்
ஹர்ஷித்
மாணிக்கம் நடேசன்
இரா.பகவதி
முரளிராஜா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 11:08 am

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? 08-couples2-33
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருப்பது என்பது வேறு, ஆரோக்கியமாக இருப்பது என்பது வேறு. திருமணத்திற்குப் பிறகு வரும் சின்ன சின்ன சண்டைகள் கூட திருமண வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான பகுதி. இப்படி சந்தோஷமாக இருக்கிறது என்றால் அது நம் தேவை பூர்த்தியானால் தான் அந்த சந்தோஷம் வரும். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் அதில் சந்தேகம், சுதந்திரம், பொறாமை என்று எதுவும் இருக்காமல் இருப்பது. இவை அனைத்தும் ஒரு சில சூழ்நிலையின் போதே தெரியும். சரி, இப்போது அந்த சூழ்நிலைகள் என்னென்னவென்று பார்போமா!!!

1. கணவன்மார்கள் அனைவருக்குமே தன் நண்பர்கள் கூட வெளியே செல்ல வேண்டும் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அவர்கள் வெளியே சென்றால் ஒரு சில மனைவிக்கு பிடிக்காது. அது எப்படி என்னை தனியாக விட்டு செல்லலாம் என்று சண்டை போடுவர். ஆனால் அப்படி ஏதும் சண்டையிடாமல், கணவருக்குப் பிடித்ததை செய்யட்டும் என்று, அவருடைய மனதை புரிந்து கொண்டு, எங்கு இருந்தாலும் அவர் என்னை நினைத்துக் கொண்டு இருப்பார் என்று நினைத்து இருப்பர். அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு சிறு இடைவெளியிலும் ஒருவரை ஒருவர் நினைத்து இருப்பது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை ஆகும்.

2. நண்பர்களோடு வெளியே உணவு உண்ணச் சென்றாலும், எங்கு வீட்டிற்கு சென்றால் மனைவி/கணவன் தன்னை திட்டுவார்களோ என்று ஒருவித பயம் இல்லாமல் சுதந்திரமாக நண்பர்களோடு தங்கள் நேரத்தை செலவழித்தால், அதுவும் ஒருவித ஆரோக்கியமான வாழ்க்கையே.

3. வெளியே நடந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தன் கணவர்/மனைவியோடு ஒரு அழகான ஆண்/பெண்ணை பார்த்து, அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. இதில் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை நன்றாக தெரிவதால், இதுவும் ஒரு ஆரோக்கியமான வாழ்கையாக கொள்ளலாம்.

4. மனைவி ஒரு வீட்டு விஷேசத்திற்கு சென்று, தன்னை அழைத்து செல்ல கணவர் வருவார் என்று அவருக்காக காத்திருந்து, அவர் வர காலதாமதம் ஆனதால் கோபம் அடையாமல், வேலையின் காரணமாக தான் தன்னை அழைத்து வர முடியவில்லை என்று புரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கை.

5. இறுதியாக வங்கியின் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளுதல். திருமணம் ஆன பின்னர், நம்பிக்கை கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் உண்மையாக இருப்பது.

ஆகவே இந்த ஐந்தில் மூன்று சரியாக இருந்தாலும், அந்த வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கையே!!! சரி, அப்ப உங்கள் வாழ்க்கைக்கு எத்தனை மதிப்பெண்?...

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by இரா.பகவதி Fri Jun 08, 2012 11:17 am

அண்ணே மெய்யாலுமே இதுலாம் நடந்துச்சா உடுட்டுக்கட்டை அடி வ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 08, 2012 5:19 pm

ஐயோ, அந்த வேதனைய ஏன் கேக்குறீங்க. அடுத்த ஞாயிறு 10.6.2012 வந்தா 39 வருட திருமண வாழக்கை பூர்த்தியாகுது. இவ்வளவு நாளா வாங்குன ஏச்சி பேச்சி, அடி ஊத, குட்டு எல்லாம் நெனவுக்கு வருது. ஏன்டா இந்த ஜூன் பத்து வந்துச்சின்னு நொம்ப வருத்தமா இருக்கு. இனிமேல செத்தாலும் கல்யாணமே பண்ண மாட்டேன். கோயிந்தா கோயிந்தா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by ஹர்ஷித் Fri Jun 08, 2012 5:28 pm

இது எனக்காகவே உருவாக்கப்பட்ட பொறி திரி.தெரியும் அண்ணா. அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 5:32 pm

ஜேன் செல்வகுமார் wrote:இது எனக்காகவே உருவாக்கப்பட்ட திரி.தெரியும் அண்ணா. அய்யோ, நான் இல்லை
தெரிஞ்சும் வந்து மாட்டிகிட்டீங்களே ஜேன்
பயப்பட வேண்டாம் நான் எதுவும் இங்க சொல்லமாட்டேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by யினியவன் Fri Jun 08, 2012 5:37 pm

நாம எங்க ஆரோக்கியமா இருக்கறது
சண்டை சச்சரவு தான் அமோகமா
ஆரோக்கியமா இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by ஹர்ஷித் Fri Jun 08, 2012 5:37 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இது எனக்காகவே உருவாக்கப்பட்ட திரி.தெரியும் அண்ணா. அய்யோ, நான் இல்லை
தெரிஞ்சும் வந்து மாட்டிகிட்டீங்களே ஜேன்
பயப்பட வேண்டாம் நான் எதுவும் இங்க சொல்லமாட்டேன் ஒன்னும் புரியல
நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by பாலாஜி Fri Jun 08, 2012 5:45 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by அப்துல் Sat Jun 09, 2012 7:17 am

:நல்வரவு:
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by மகா பிரபு Sat Jun 09, 2012 10:15 am

ரொம்ப கஷ்டம்............................... அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா? Empty Re: உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum