ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

+31
காளைவேந்தன்
அருண்
ந.கார்த்தி
krishnaamma
balakarthik
அப்துல்
பிளேடு பக்கிரி
ரிபாஸ்
உமா
ராஜா
கேசவன்
பிஜிராமன்
ரா.ரா3275
அதி
Manik
ஜாஹீதாபானு
பாலாஜி
rameshnaga
முரளிராஜா
மாணிக்கம் நடேசன்
சாந்தன்
கே. பாலா
ஹர்ஷித்
ரா.ரமேஷ்குமார்
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
மகா பிரபு
அசுரன்
இரா.பகவதி
positivekarthick
35 posters

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by positivekarthick Thu Jun 07, 2012 10:36 pm

First topic message reminder :

!!! அடுத்த மாதம் கெட்டிமேளம் கொட்டி தாலி கட்ட நண்பனை வாழ்த்தி வருங்கால மணமக்கள் சீரும் சிறப்புமாக வாழ ஈகரை சார்பில் வாழ்த்தலாம் வாங்க !!! :வணக்கம்:

என்ன நம்ம தலதான் சிக்கனமா பண்ணிபுட்டார் .மன்னிச்சி விடலாம் :வணக்கம்: .



நானே அறிவிக்கலாம் என்று இருந்தேன். கார்த்தி அண்ணன் அறிவித்துவிட்டார். நன்றி கார்த்தி அண்ணா.

அன்பு ஈகரை நண்பர்களே, எனது திருமணம் வருகிற ஜூலை மாதம் 5 ஆம் நாள், ஆனி மாதம் 21 அன்று மணப்பாறை அருகே எனது இல்லத்தில் நடைபெறுகிறது.

என் வருங்கால இணையின் பெயர்: G . ஜெயா


அனைத்து ஈகரை உறவுகளும் எனது திருமணத்தில் கலந்துகொண்டு எங்களை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். இன்னும் சில நாட்களில் மீண்டும் முறையான அறிவிப்பை தருகிறேன்..


நன்றி...
அன்புடன் மகா பிரபு




புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Pபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Oபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Sபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Iபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Tபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Iபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Vபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Eபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Emptyபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Kபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Aபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Rபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Tபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Hபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Iபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Cபுது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by மகா பிரபு Sat Jun 09, 2012 4:35 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:
மகா பிரபு wrote:சாட்சி காரங்க காலில் விழுவதை விட , சண்டைகாரங்க காலில் விழுவதே மேல்..
இம்புட்டு தகுதிகளை வச்சிட்டா இவ்ளோ நாள் கல்யாணம் பண்ணிக்காம இருந்தீங்க? புன்னகை
அதானே! வாழ்க்கையின் ரகசியத்தை அருமையா தெரிஞ்சி வச்சிருக்காரே! ஒருவேளை முரளி சொல்லிக்கொடுத்திருப்பாரோ? சிரி சிரி
:farao: கோபம் மண்டையில் அடி
ஏன் இந்த கோபம்.. அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by ஹர்ஷித் Sat Jun 09, 2012 5:23 pm

[quote="மகா பிரபு"]
முரளிராஜா wrote:
அசுரன் wrote:
யினியவன் wrote:
மகா பிரபு wrote:சாட்சி காரங்க காலில் விழுவதை விட , சண்டைகாரங்க காலில் விழுவதே மேல்..
இம்புட்டு தகுதிகளை வச்சிட்டா இவ்ளோ நாள் கல்யாணம் பண்ணிக்காம இருந்தீங்க? புன்னகை
அதானே! வாழ்க்கையின் ரகசியத்தை அருமையா தெரிஞ்சி வச்சிருக்காரே! ஒருவேளை முரளி சொல்லிக்கொடுத்திருப்பாரோ? சிரி சிரி
:farao: கோபம் மண்டையில் அடி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by அப்துல் Mon Jun 11, 2012 6:04 am

ஏன் இனிய நல்வாழ்த்துக்கள் நண்பரே,உங்கள் திருமண வாழ்வு சிறப்பாக அமைய இறைவன் என்றும் உங்களோடு இருப்பார்.
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by balakarthik Mon Jun 11, 2012 11:01 am

அகர வரிசையில், குறள் வடிவில் விஜய் (எ) நிலவன் என்பவர் எழுதிய வாழ்த்து மடல் நம்ம பிரபுவுக்காக தேடிபிடித்து எடுத்தது ......!

அன்பை அறிவை அளவின்றி அளித்து
அகிலம் போற்ற வாழ்
ஆலயம் ஆசிபெற் றருள்பல பெற்று
வாழ்நலம் வரம் பேற்று.

இல்லறம் இனிதாய் செம்முற நடத்தி
நல்லறம் போற்ற செய்
ஈகைபல இழைத்து அனைவரையு மீர்த்து
வாகை சூடி வெல்

உண்மை வன்மையாய் காத்துநின் றெவர்க்கும்
வாய்மை வெல்லுமென் றுணர்
ஊரனைத்து முன்புகழ் நாட்டி பேரனைத்தும்
உனதாய் விளங்க நில்

எங்கு மெதிலும் சிறப்பாய் சிறந்து
ஓங்கி நிறுத்துநுன் திறமை.
ஏற்றம் மாற்றம் எதிலெனினும் ஏமாற்றம்
அகற்றி வாகை சூழ்

ஐயமெனும் அரியநோய் எங்குமெதிலும் எவர்க்கும்
மையம் கொளா செய்.

ஒற்றுமை கற்று வேற்றுமை அற்று
வற்றாமை செய்உன் மனம்.
ஓய்விலா உழைப்பை என்றும் உரிதாய்
நோயிலா வாழ்க்கை கொள்.

ஒளவாறே அனைத்தும் சிறப்பாய் மலர்ந்து
சீரிய கொள்கை வெல்.
அஃதே அமைந்திட வேண்டும் வணங்கும்
வாழ்த்தும் உங்கள் நண்பன்
.


விரைவில் இல்லறவாழ்வில் அடிஎடுத்து வைக்கும் ஆருயிர் நண்பன் ஆட்டநாயகன் மகா பிரபு அவர்களுக்கு இல்லறம் நல்லறமாக அமைந்து வாழ்க்கை இன்பமயமாக சிறக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்

என்றும் அன்புடன்,
பாலா கார்த்திக்


ஈகரை தமிழ் களஞ்சியம் புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by யினியவன் Mon Jun 11, 2012 11:24 am

balakarthik wrote:அகர வரிசையில், குறள் வடிவில் விஜய் (எ) நிலவன் என்பவர் எழுதிய வாழ்த்து மடல் நம்ம பிரபுவுக்காக தேடிபிடித்து எடுத்தது ......!
ஃ ன்னு ஆப்புல மாட்டிக்கிற கடைசி வரிய விட்டுட்டாரே கவிஞர் - பாலா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by balakarthik Mon Jun 11, 2012 11:27 am

யினியவன் wrote:ஃ ன்னு ஆப்புல மாட்டிக்கிற கடைசி வரிய விட்டுட்டாரே கவிஞர் - பாலா? புன்னகை
ஒருவேள அத அனுபவித்து அடையட்டுமுனு நினைச்சிட்டாரோ என்னவோ சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by krishnaamma Mon Jun 11, 2012 11:31 am

மனமார்ந்த வாழ்த்துகள் பிரபு புன்னகை புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 F8307l


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by ந.கார்த்தி Mon Jun 11, 2012 3:02 pm

வாழ்த்துகள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by மகா பிரபு Tue Jun 12, 2012 7:04 am

நன்றி அப்துல், பாலா கார்த்திக், கிருஷ்ணம்மா, ந.கார்த்தி. :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by அருண் Tue Jun 12, 2012 2:08 pm

திருமண பந்தத்தில் இணைய போகும் பிரபுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..! அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

புது மாப்பிள்ளை  ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க - Page 13 Empty Re: புது மாப்பிள்ளை ஆக போகும் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics
» அமர்க்களமான 10000 பதிவுகளை எட்டும் புது மாப்பிள்ளை பாலா கார்த்திக் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க
» 1000 மதிப்பீடுகளை பெற்ற மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க
» 1000 பதிவுகள் கடந்த மண்ணின் மைந்தன் மகா பிரபுவை வாழ்த்தலாம் வாங்க...
» 59000 பதிவுகளை கடந்த ஈகரையின் புதிய மாப்பிள்ளை (நிறுவனர் )சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க !
»  41ம் பிறந்த நாள் கொண்டாட போகும் கே .பாலா அண்ணா வை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum