ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 குரங்கு பொம்மை !

+4
சார்லஸ் mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
கேசவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

3 குரங்கு பொம்மை ! Empty 3 குரங்கு பொம்மை !

Post by கேசவன் Thu Jun 07, 2012 10:24 pm


தீயவைகளைப் பார்க்காதே , தீயவைகளை கேட்காதே , தீயவைகளைப் பேசாதே!
இந்த குரங்குப் பொம்மைகளைப் பார்த்திருக்கலாம் . சரி , இந்தப் பொம்மைகளுடைய பெயர் என்னன்னு தெரியுமா ?
தீயவைகளை பார்க்காதே ( கண்களை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : மிஷாரு .
தீயவைகளை கேட்காதே ( காதுகளை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : கிகஷாரு .
தீயவைகளை பேசாதே ( வாயை மூடியிருக்கும் ) குரங்கின் பெயர் : இவஷாரு .
--- தினமலர் சண்டே ஸ்பெஷல் , 23 - 08 - 2009


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
3 குரங்கு பொம்மை ! 13573893 குரங்கு பொம்மை ! 590106153 குரங்கு பொம்மை ! Images3ijf3 குரங்கு பொம்மை ! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by மகா பிரபு Fri Jun 08, 2012 12:28 am

தகவலுக்கு நன்றி கேசவன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 4:58 am

நன்று கேசவன் நாயரே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by சார்லஸ் mc Fri Jun 08, 2012 6:28 am

ஆமா... இந்த குரங்குகளுக்கு பேரொல்லாம் வைத்தது யாா் முரளி? எந்த வனத்தில் பிடித்தது?


3 குரங்கு பொம்மை ! 1545503 குரங்கு பொம்மை ! 1545503 குரங்கு பொம்மை ! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 3 குரங்கு பொம்மை ! 1545503 குரங்கு பொம்மை ! 1545503 குரங்கு பொம்மை ! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by ஹர்ஷித் Fri Jun 08, 2012 7:52 am

நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 10:38 am

சார்லஸ் mc wrote:ஆமா... இந்த குரங்குகளுக்கு பேரொல்லாம் வைத்தது யாா் முரளி? எந்த வனத்தில் பிடித்தது?
இது சம்பந்தமா நம்ம ஜேன்ன தான் கேக்கனும் சார்லஸ் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by இரா.பகவதி Fri Jun 08, 2012 11:09 am

இது சம்பந்தமா நம்ம ஜேன்ன தான் கேக்கனும் சார்லஸ்



முரளி அண்ணே மூன்றையும் ஒருங்கே உங்களீடம் பார்க்கிறேன்

மிஷாரு - சமையல் சரி இல்லை என்று அண்ணி அடிக்கும் போது கண்ண முடிக்கிட்டே அடி வாங்கும் போது
கிகஷாரு .-அண்ணி என்ன திட்டினாலும் காதில் பன்சு வைத்து கொள்வது
இவஷாரு .-வீட்டில் அண்ணி பேச்சிக்கு மறு பேச்சி பேசாமல் இருப்பது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 11:17 am

மிஷாரு = ஆயாவை தவிர யாரையும் பாக்க மாட்டேன்னு அடம்பிடிக்கும் பகவதி

கிகஷாரு=ஆயாவோடு உங்கள் பழக்கம் ஊருக்குதெரிந்து ஊர் மக்கள் கேவலமாக
திட்டும்பொழுது காதை மூடி கொள்ளும் பகவதி

இவஷாரு=உங்ககிட்டேயிருந்து அந்த ஆயா ஏன் ஓடி போச்சுங்கறத வெளியே சொல்லமுடியாத பகவதி



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by இரா.பகவதி Fri Jun 08, 2012 11:21 am

மிஷாரு = ஆயாவை தவிர யாரையும் பாக்க மாட்டேன்னு அடம்பிடிக்கும் பகவதி

கிகஷாரு=ஆயாவோடு உங்கள் பழக்கம் ஊருக்குதெரிந்து ஊர் மக்கள் கேவலமாக
திட்டும்பொழுது காதை மூடி கொள்ளும் பகவதி

இவஷாரு=உங்ககிட்டேயிருந்து அந்த ஆயா ஏன் ஓடி போச்சுங்கறத வெளியே சொல்லமுடியாத பகவதி

3 குரங்கு பொம்மை ! Ganja-Karupu-out-in-Superstar-Rajinikanth-Rana-Movie
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by முரளிராஜா Fri Jun 08, 2012 11:23 am

இவர் யாரு பகவதி ஆயாவுக்கு சொந்தமா? ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

3 குரங்கு பொம்மை ! Empty Re: 3 குரங்கு பொம்மை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum