Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைத்தேர்தல்: விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
5 posters
Page 1 of 1
இடைத்தேர்தல்: விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
வியாழக்கிழமை, ஜூன் 7, 2012
புதுக்கோட்டை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது ஆலங்குடி போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது ஆலங்குடி போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன்
போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி
பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் 3 நாட்கள் தீவிர வாக்கு சேகரிப்பில்
ஈடுப்பட்டார். அவரைத் தொடர்ந்து விஜயகாந்த் நேற்று புதுக்கோட்டையில் தனது
பிரச்சாரத்தை துவங்கினார். நாளையுடன் பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.
மாங்கோட்டை பகுதியில் விஜயகாந்த் பேச்சைக் கேட்க பெருங்கூட்டம் கூடிவிட்டது. அவரும் தனது ஸ்டைலில் பேசி மக்களிடம் ஆதரவு கேட்டார்.
இந்நிலையில்
கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற அவர்
வாகனத்துடன் தேர்தல் ஆணையம் அனுமதித்ததைவிட அதிக அளவிலான கார்கள்
சென்றுள்ளன. இது தவிர தேர்தல் விதிகளை மீறி அதிக அளவில் கட்சி கொடிகளும்,
பேனர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து விஜயகாந்த் மீது ஆலங்குடி
போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை
தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த
இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவும், இதிலாவது திராணியை
நிரூபிக்க வேண்டும் என்று தேமுதிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து
வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-ஒன்இந்தியா

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இடைத்தேர்தல்: விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
இது ரொம்ப ஓவரா தெரியல அம்மாவுக்கு?
32 அமைச்சர்கள் ஏகப்பட்ட எம்எல்ஏக்கள் வட்டம் மாவட்டம் எல்லாத்தையும் அங்க இவங்க குமிச்சிட்டு இவர விதி மீறல் வழக்குல வீதிக்கு இழுக்குறாங்களே?
32 அமைச்சர்கள் ஏகப்பட்ட எம்எல்ஏக்கள் வட்டம் மாவட்டம் எல்லாத்தையும் அங்க இவங்க குமிச்சிட்டு இவர விதி மீறல் வழக்குல வீதிக்கு இழுக்குறாங்களே?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இடைத்தேர்தல்: விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
இது ரொம்ப ஓவரா தெரியல அம்மாவுக்கு?
32 அமைச்சர்கள் ஏகப்பட்ட எம்எல்ஏக்கள் வட்டம் மாவட்டம் எல்லாத்தையும் அங்க இவங்க குமிச்சிட்டு இவர விதி மீறல் வழக்குல வீதிக்கு இழுக்குறாங்களே?
குருவே சட்டம் தனது கடைமையை செய்யும்
Re: இடைத்தேர்தல்: விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
இரா.பகவதி wrote:இது ரொம்ப ஓவரா தெரியல அம்மாவுக்கு?
32 அமைச்சர்கள் ஏகப்பட்ட எம்எல்ஏக்கள் வட்டம் மாவட்டம் எல்லாத்தையும் அங்க இவங்க குமிச்சிட்டு இவர விதி மீறல் வழக்குல வீதிக்கு இழுக்குறாங்களே?
குருவே சட்டம் தனது கடைமையை செய்யும்
செய்யுமா?
Re: இடைத்தேர்தல்: விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
ஆளுங்கட்சிகே இந்த நிலைமையா ??
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Similar topics
» தேர்தல் விதிமீறல் மீது கமிஷன் நடவடிக்கை எடுக்குமா? கருணாநிதி
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» விஜயகாந்த் உட்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்கு
» உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
» இடைத்தேர்தல் குறித்து சிந்திக்க நேரமில்லை: 3வது அணி அமைத்தது மகிழ்ச்சி: விஜயகாந்த்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|