புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
56 Posts - 73%
heezulia
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
8 Posts - 3%
prajai
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
2 Posts - 1%
nahoor
தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_m10தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வச் சேக்கிழாரின் கவிதைத் திறம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 01, 2012 11:26 pm

சேக்கிழாரைப் போன்று புலமை நுட்பம் கொண்டவர்கள் வெகு அரிது. அதனால்தான் அவரை தெய்வ என்ற அடைமொழியைச் சேர்த்து தெய்வச் சேக்கிழார் என்று கூறுகிறார்கள். அவரின் கவிதைத் திறத்திற்கு ஓர் எடுத்துக்கட்டு:-

நம் எல்லோருக்கும் மனுநீதிச் சோழனின் கதை தெரியும். மனுநீதிச் சோழன் முன்னால், கன்றை இழந்த மாடு ஒன்று ஆராய்ச்சி மணியை அடித்துவிட்டு நிற்கிறது. இது எதற்காக மணி அடிக்கிறது என்று மந்திரியைக் கேட்கிறான். மந்திரி பிரதானிகள் எல்லாம் காரணத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காரணம் என்னவென்று உங்களுக்கு எல்லாம் தெரியும். “உன்னுடைய பிள்ளை தேரோட்ட அந்த தேர்க்காலில் என்னுடைய கன்று சிக்கி அடிபட்டு இறந்துவிட்டது” என்பதை அந்தப் பசு சொல்லாமல் சொல்லிக் கண்ணீர் உகுக்கிறது. அதைச் சொல்ல வந்த சேக்கிழார்.

அவ்வுரை கேட்டவேந்தன் ஆவுறு துயரம் எய்தி
வெவ்விடம் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கிங்
கிவ்வினை விளைந்த வாறென்(று) இடருறும் இரங்கும் ஏங்கும்
செவ்விதென் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான்.

என்று பாடுகிறார்.

எப்படிச் சொல்கிறார் பாருங்கள்! இவ்வினை வந்தவாறு என்னென்று இடருறும், இரங்கும், ஏங்கும் . . . முதலில் ஆவுறு துயரம் எய்தி என்று கூறினார். பசுவினுடைய துயரத்தை மனுநீதிச் சோழன் எய்தினானாம். பொதுவாக வழக்காற்றிலே சொல்வோம். “ஒரு தலைவலிக்கு இந்தப் பாடு படுத்துகிறாயே”. அதற்கு பாதிக்கப்பட்டவன் சொல்வான் “என்ன பெரிய தலைவலின்னு நீ சொல்லலாம். தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியும்” என்று.

இப்ப பசுவினுடைய துயரத்தை முழுதாக மனுநீதிச் சோழன் அனுபவித்தால் தான் அவனுக்கு அந்த துயரத்தின் அளவு தெரியும். மனுநீதிச் சோழன் அந்தப் பசுவின் துயரத்தை முழுதாக எய்தினானா?

ஆமாம்! எய்தினான் என்கிறார் சேக்கிழார். எப்படி?

மனுநீதிச் சோழன் அந்தப் பசுவின் துயரத்தை எய்தி அந்தப் பசுவாகவே மாறிவிட்டானாம். பசுவோ அஃறிணை; எனவே பசுவாகவே மாறிவிட்ட மனுநீதிச் சோழன் செயல்களை அஃறிணைச் சொற்களாகவே கூறி அவனது உண்மை நிலையைக் காட்ட இடருறும், இரங்கும், ஏங்கும் என்று கூறினார் சேக்கிழார். இடருறுவான், இரங்குவான், ஏங்குவான் என்று கூறினாரில்லை. சிறிது நேரத்தில் தெளியும் என்றவர் தெளிந்தவுடன் அவன் ம்றுபடியும் மனுநீதிச் சோழனாகி விட்டதால் உயர்திணைச் சொல் வைத்து அடுத்து என்ன செய்வது என்று தேறான் என்றார்.

இப்படி ஒரு புலவரை ஈரேழு உலகத்திலும் பார்க்க முடியாது! வேறு எந்தப்புலவனும் இந்த நுட்பத்தைக் காட்டுந் திறனை எட்டிப் பார்க்க நினைத்துக் கூட பார்க்க முடியாது.

(நன்றி – திருமந்திரச் சிந்தனைகள் – மு.பெ.ச)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 01, 2012 11:30 pm

அருமை அருமை.. அது அந்தக்காலம்.. ஒரு பசுவிற்காக நீதி தவறாத மாமன்னர்கள் வாழ்ந்தது. நன்றி சாமி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jun 02, 2012 12:54 am

சாமி wrote:
மனுநீதிச் சோழன் அந்தப் பசுவின் துயரத்தை எய்தி அந்தப் பசுவாகவே மாறிவிட்டானாம். பசுவோ அஃறிணை; எனவே பசுவாகவே மாறிவிட்ட மனுநீதிச் சோழன் செயல்களை அஃறிணைச் சொற்களாகவே கூறி அவனது உண்மை நிலையைக் காட்ட இடருறும், இரங்கும், ஏங்கும் என்று கூறினார் சேக்கிழார். இடருறுவான், இரங்குவான், ஏங்குவான் என்று கூறினாரில்லை. சிறிது நேரத்தில் தெளியும் என்றவர் தெளிந்தவுடன் அவன் ம்றுபடியும் மனுநீதிச் சோழனாகி விட்டதால் உயர்திணைச் சொல் வைத்து அடுத்து என்ன செய்வது என்று தேறான் என்றார்.

அருமை !

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 1:03 am

பசுவாகவே மாறி துக்கம் உணர்ந்து - அதற்கு நீதியை வழங்கியதாலேயே
மன்னன் பெற்றான் இப்பெரும்பேறு - அதை பாடிய சேக்கிழாரின் வரிகளின் பகிர்வுக்கு நன்றி சாமி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 02, 2012 6:32 am

அருமையான பதிவு சாமி...பாராட்டுகிறேன்...தொடர்ந்து இது போல் பதியுங்கள்..நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக