புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_vote_lcapமீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_voting_barமீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_vote_lcapமீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_voting_barமீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_vote_lcapமீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_voting_barமீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_vote_lcapமீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_voting_barமீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டு(ம்) வருவேன் - புரட்சி


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 07, 2012 12:42 pm

First topic message reminder :

வணக்கம் எனது தாய் தமிழ் ஈகரை உறவுகளே ...
[You must be registered and logged in to see this image.]
எல்லா நாட்களும் , எல்லார்க்கும் சாதகமாக , அமைதியாக இருப்பதில்லை ..

மன இறுக்கத்தில் , உளைச்சலில் தவிக்கும் உறவுகளுக்கு நாம் தைரியம் சொன்னாலும் , நமக்கு அது வரும் போது சிறிது நிலை குலைகிறோம் என்பதே உண்மை ...

இப்போது அது என்னை ஆட்கொண்டுள்ளது ... சில மாதங்களாக என்னை பாடாய்படுத்தி வரும் அது என்னை ஒரு வேலையையும் செய்ய விடாமலும் , நிலை இல்லாமல் வார்த்தைகளை கொட்டும் நிலைக்கு தள்ளி வந்து நிற்கிறது ...

செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது .. உடலுக்கு மனமும் , மனதிற்கும் உடலும் ஒத்துழைப்பு தர மறுக்கிறது ...

இதை எல்லாம் தாண்டி மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ...

மீண்டும் ஈகரையில் இணைய சில மாதங்கள் ஆகலாம் ...

நன்றி உறவுகளே ...
--
புரட்சி " மதன் "
[You must be registered and logged in to see this image.]



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 07, 2012 9:51 pm

யினியவன் wrote:மதன் பாய் - பாய் சொல்லிட்டு போவாதீங்க - இங்க இருந்தாதான் இறுக்கம் குறையும், துயரம் விலகும், தொல்லைகள் அகலும் ஏன்னா அதெல்லாம் விட பெரிய வில்லங்கமா இங்க முரளியும், நானும் இருக்கறதால. புன்னகை

எல்லாம் சரி ஆகும் மதன் - கவலைகள் வேண்டாம்.
இது முற்றிலும் உண்மை . பல இக்கட்டான நிலைமைகளில் ஈகரை தான் என் மனதை சீற்படுத்தியது. ஆகவே ஈகரையோடு இணைந்து இருங்கள் மதன். தயவு செய்து தனிமையை நாடாதீர்கள். தனிமையை விட கொடிய நோய் வேறு இல்லை.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jun 07, 2012 10:39 pm

புரட்சி அண்ணா என்ன ஆச்சி உங்களுக்கு , எதுவானாலும் சீக்கிரம் சரியாகிவிடும் கவலை வேண்டாம் அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 7:17 am

மதன் அவர்களே,
என்னை கேட்டால் ஈகரை மன ஆறுதலுக்கான ஒரு தளம் என கூறுவேன்.இதை நான் உணர்ந்துள்ள்ளேன்.என் வாழ்வின் பல வெறுமையான நாட்களில் ஈகரையே என் இருப்பிடம்.எனவே தொடர்ந்து இருங்கள் அதுவே உங்களுக்கு அமைதியை தரும்.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 08, 2012 8:29 am

அன்பு மதனுக்கு
எவற்றிலும், எவரிடமும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திகொள்ளாதீர்கள்

எதுவும் நிரந்தரம் இல்லை உங்கள் பிரச்சனையும் சேர்த்து.....

விரைவில் மீண்டுவர இறையருளை வேண்டுகிறேன்

பாலா



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 8:58 am

புரட்சித்தம்பி என்ன ஆச்சு? ஏன் இப்படி திடீர் முடிவு? எதையும் எங்களிடம் பகிர்ந்துகொண்டால் சற்று மன உளைச்சல் குறையுமே. சோகம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Jun 08, 2012 2:23 pm

நீண்ட மாதங்கள் என நீளாமல் விரைவிலேயே மீண்டும் இணையுங்கள் புரட்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jun 08, 2012 2:28 pm

ஒரு நிலைப்புள்ளியில் எல்லாம் மாறும் நலமாக...
அதுவரை திடமாக இருந்து தீர்க்கமாய் முடிவெடுத்து
தில்லாக வாருங்கள் புரட்சி...
வாழ்த்துகளும் விருப்பங்களும்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 08, 2012 2:43 pm

விரைவில் மீண்டும் இணையுங்கள் .. அன்பு மலர்



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக