ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

+12
கே. பாலா
ஹர்ஷித்
இரா.பகவதி
யினியவன்
ராஜா
ராஜ்அருண்
ரா.ரமேஷ்குமார்
ந.கார்த்தி
சார்லஸ் mc
மகா பிரபு
முரளிராஜா
உமா
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by Guest Thu Jun 07, 2012 12:42 pm

வணக்கம் எனது தாய் தமிழ் ஈகரை உறவுகளே ...
[You must be registered and logged in to see this image.]
எல்லா நாட்களும் , எல்லார்க்கும் சாதகமாக , அமைதியாக இருப்பதில்லை ..

மன இறுக்கத்தில் , உளைச்சலில் தவிக்கும் உறவுகளுக்கு நாம் தைரியம் சொன்னாலும் , நமக்கு அது வரும் போது சிறிது நிலை குலைகிறோம் என்பதே உண்மை ...

இப்போது அது என்னை ஆட்கொண்டுள்ளது ... சில மாதங்களாக என்னை பாடாய்படுத்தி வரும் அது என்னை ஒரு வேலையையும் செய்ய விடாமலும் , நிலை இல்லாமல் வார்த்தைகளை கொட்டும் நிலைக்கு தள்ளி வந்து நிற்கிறது ...

செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது .. உடலுக்கு மனமும் , மனதிற்கும் உடலும் ஒத்துழைப்பு தர மறுக்கிறது ...

இதை எல்லாம் தாண்டி மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ...

மீண்டும் ஈகரையில் இணைய சில மாதங்கள் ஆகலாம் ...

நன்றி உறவுகளே ...
--
புரட்சி " மதன் "
[You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest


Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by உமா Thu Jun 07, 2012 12:44 pm

விரைவில் எல்லா பிரச்சனைகளும், உளைச்சலும் தீர்ந்துவிடும்....
எங்களை விட்டு போற அளவு உங்களுக்கு பிரச்சனையா.... அழுகை
விரைவில் வர வழிய பாருங்க..... சோகம்


Last edited by உமா on Thu Jun 07, 2012 12:59 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by முரளிராஜா Thu Jun 07, 2012 12:46 pm

நீங்கள் விரைவில் மன உளைச்சலில் இருந்து விடுபட இறைவனை வேண்டுகிறேன் மதன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by மகா பிரபு Thu Jun 07, 2012 12:49 pm

தனிமையை நாடாதீர்கள். பிரச்சனைகள் நிச்சயம் தீரும்.. இறைவன் உங்களுக்கு மன அமைதியை தருவார்.. விரைவில் சந்திப்போம்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by சார்லஸ் mc Thu Jun 07, 2012 12:55 pm

ஆன்மீகத்தில் நம்பிக்கையிருப்பின் அதில் மனதை லயிக்க விடுங்கள். சீக்கிரத்தில் மீண்டு வருவீா்கள். நான் உங்களுக்காக பிராா்த்தனை செய்கிறேன். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by ந.கார்த்தி Thu Jun 07, 2012 1:02 pm

விரைவில் உங்கள் உளைச்சல் தீர இறைவனை வேண்டுகிறேன் அண்ணா அன்பு மலர்
நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள் அண்ணா அன்பு மலர் அன்பு மலர்
விரைவில் ஈகரை வருவிர்கள் என்று எதிர்பார்க்கிறேன் அன்பு மலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 07, 2012 1:21 pm

விரைவில் மீண்டு(ம்) வாருங்கள் அண்ணா உங்களின் வரவை என்றும் எதிர்நோக்கி காத்திருப்போம்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by ராஜ்அருண் Thu Jun 07, 2012 1:28 pm

LIFE IS WHAT YOU MAKE IT
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by ராஜா Thu Jun 07, 2012 2:16 pm

மன இறுக்கத்தில் , உளைச்சலில் தவிக்கும் உறவுகளுக்கு நாம் தைரியம் சொன்னாலும் , நமக்கு அது வரும் போது சிறிது நிலை குலைகிறோம் என்பதே உண்மை ...
இதை எல்லாம் தாண்டி மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ...

கண்டிப்பா உன்னால் முடியும் மதன் ,விரைவில் புத்துணர்ச்சியுடன் வர இறைவனை வேண்டுகிறேன் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by யினியவன் Thu Jun 07, 2012 2:22 pm

மதன் பாய் - பாய் சொல்லிட்டு போவாதீங்க - இங்க இருந்தாதான் இறுக்கம் குறையும், துயரம் விலகும், தொல்லைகள் அகலும் ஏன்னா அதெல்லாம் விட பெரிய வில்லங்கமா இங்க முரளியும், நானும் இருக்கறதால. புன்னகை

எல்லாம் சரி ஆகும் மதன் - கவலைகள் வேண்டாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மீண்டு(ம்) வருவேன்  - புரட்சி  Empty Re: மீண்டு(ம்) வருவேன் - புரட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum