புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
Page 1 of 1 •
அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#807624ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்களுக்கான உணவு தயாரிக்கும் அசுத்தமான "கிச்சனில் கரப்பான் பூச்சிகள் தாராளமாக ஓடுகிறதாம். இப்படி உணவு விஷயத்தில் அலட்சியம் காட்டினால், பதக்க கனவு எப்படி நனவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் புனே, போபால், சோனேபட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இங்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து பயிற்சி முகாம்களின் உண்மை நிலையை கண்டறிய மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள முன்னாள் வீரர் கஜான் சிங், அரியானாவின் சோனேபட் பயிற்சி முகாமில் திடீரென சோதனை மேற்கொண்டார். இங்கு தான் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ் கொடுப்பது சோதனையில் அம்பலமானது.
இது குறித்து 1986 ல் நடந்த ஆசிய விளையாட்டு நீச்சலில் வெள்ளி வென்ற கஜான் சிங் கூறியது:
பயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். "கிச்சன் மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது.
இக்குறைகளை சுஷில் குமார் போன்ற முன்னணி வீரர் கூட எடுத்துச் சொல்ல தயங்கியது வியப்பு அளித்தது. குறை சொன்னால், அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட வீரர் பயிற்சி முகாமில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்த பயம் காரணமாகவே எல்லாவற்றையும் மூடி மறைக்கின்றனர்.
நான் ஆய்வு செய்த போது, "மெனுவில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுகள் எதுவுமே பரிமாறப்படவில்லை. இந்த முகாமிற்கான சமையல்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என அறிக்கையில், பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு கஜான் சிங் கூறினார்.
சமையல் ஒப்பந்தம் பெற்றவர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து சோனேபட் பயிற்சி முகாமின் பொறுப்பாளர் சஞ்சீவ் சர்மா கூறுகையில்,""சமையல் ஒப்பந்தக்காரர் ஜெயினுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். நினைத்த நேரத்தில் ஒப்பந்தக்காரரை வெளியேற்ற முடியாது,என்றார்.
நன்றி :- தினமலர்

ரசித்த கமெண்டுக்கள்
இது ஒன்றும் புதிய விசயமல்ல. கிரிக்கெட் என்றால் வாரி கொடுக்க எத்தனையோ உள்ளங்கள் கிறுக்கு பிடித்து சுத்துகின்றன. ஒலிம்பிக் என்பது ஒரு வீணான வெட்டி செலவு என்பது நமது அரசின் நினைப்பு. மக்களிடமும் ஆதரவு இல்லை. எதோ பங்கேற்க வேண்டும் என்ற கௌரவ விசயமாதலால் இந்தியரசு மேம்போக்காக செய்கின்றது. வீரர்களும் கிடைக்கின்ற கொஞ்ச நஞ்ச நிதியும் போய்விடுமே என்ற பயத்தில் வாயை மூடிக்கொள்கிறார்கள். தனிநபர் விளையாட்டு என்பது இந்தியாவில் கடினமே. by சாமி ,Tirupur,India 6/6/2012 6:19:28 AM IST
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#807627675 ரூபாய் கொடுத்து 5 நட்சத்திர தரத்தில் உணவு கேட்டால் என்ன பண்ணுவது , இந்திய அரசாங்கம் MP க்களுக்கு கொடுக்கும் வசதிகளில் ஒரு 10 சதவீதத்தை விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்க சொல்லுங்கள் அது போதும் இவர்களுக்குபயிற்சி முகாமில் பங்கேற்கும் வீரர்களுக்கு அழுகிய பழத்தில் "ஜூஸ் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். "கிச்சன் மிகவும் அசுத்தமாக இருந்தது. உணவுப் பொருட்களின் தரத்தை மேற்பார்வையிட உணவு முறை நிபுணரோ அல்லது மருத்துவ நிபுணரோ இல்லை. வீரரின் உணவுச் செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 675 வழங்க வேண்டுமென மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவது கிடையாது.
Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#807646- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பரிமாறப் படுவது அழுகிய பழமானாலும் பில்லு கொடுப்பது பைவ் ஸ்டார் பழத்துக்குதானே?
கிரிக்கட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய முயற்சியினால் மட்டுமே போராடி வெற்றி பெற வேண்டிய நிலை - அப்படி வென்று விட்டால் ஏதோ போனா போவுதுன்னு ஒரு சின்ன பாராட்டு விழா மட்டுமே நம்ம அரசு நடத்தும் பெரிய மனசு பண்ணி.
இந்நிலை கொடுமையே.
கிரிக்கட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய முயற்சியினால் மட்டுமே போராடி வெற்றி பெற வேண்டிய நிலை - அப்படி வென்று விட்டால் ஏதோ போனா போவுதுன்னு ஒரு சின்ன பாராட்டு விழா மட்டுமே நம்ம அரசு நடத்தும் பெரிய மனசு பண்ணி.
இந்நிலை கொடுமையே.
Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#807676- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மைதான்யினியவன் wrote:பரிமாறப் படுவது அழுகிய பழமானாலும் பில்லு கொடுப்பது பைவ் ஸ்டார் பழத்துக்குதானே?
கிரிக்கட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய முயற்சியினால் மட்டுமே போராடி வெற்றி பெற வேண்டிய நிலை - அப்படி வென்று விட்டால் ஏதோ போனா போவுதுன்னு ஒரு சின்ன பாராட்டு விழா மட்டுமே நம்ம அரசு நடத்தும் பெரிய மனசு பண்ணி.
இந்நிலை கொடுமையே.
அந்த 675 எத்தணை பேர் கமிசன் அடிப்பானுங்களோ.. பாவம் சமையக்காரன் அழுகின பழத்தையாவது கொடுத்தானே.. ஒன்னுமில்லாததுக்கு.... எனக்கு தெரிஞ்சி அந்த பணத்தை வீரர்களிடமே கொடுக்கலாம்.. அவங்க செலவுபண்ணிக்க அனுமதி தரலாம்
Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#807715- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#807895- GuestGuest
கிரிக்கெட் வீரர்களுக்கு தண்ணி அடிக்க ஆகும் செலவில் பாதியாவது ஒதுக்கலாமே ...
மக்களையும் குற்றம் சொல்ல வேண்டும் ... கிரிக்கெட் ஐ தவிர அவர்களுக்கு வேற விளையாட்டு தெரியாது .. பாவம் ..
மக்களையும் குற்றம் சொல்ல வேண்டும் ... கிரிக்கெட் ஐ தவிர அவர்களுக்கு வேற விளையாட்டு தெரியாது .. பாவம் ..
Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#807961- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரொம்ப மோசம்.
Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#808029- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:நீ எதுக்கு அந்த ஜூஸ்ச குடிச்சஉமா wrote:ரொம்ப மோசம்.
இது வேறையா....
Re: அழுகிய பழத்தில் வீரர்களுக்கு "ஜூஸ் * "கிச்சனில் கரப்பான் பூச்சி தொல்லை * இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களின் கதி
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1