புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமஜெயம் கொலை வழக்கு இறுதிக்கட்டம்: "மாஜி' நேரு மொட்டை அடித்ததால் பரபரப்பு
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திருச்சி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு திடீரென மொட்டை அடித்துக் கொண்டதால், ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகள் பிடிப்பட்டு விட்டதாக, தி.மு.க.,வினரிடையே பரபரப்பான தகவல் பரவியது.
திருச்சி, தி.மு.க., மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி ராமஜெயம், 2012 மார்ச் 29ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். கொலைக் குற்றவாளிகளை கண்டறிய, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், ஏழு தனிப்படை அமைக்கப் பட்டன.திருச்சியில் வெகுகாலம் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், சிறப்பு(!) விசாரணைக்காக கன்னியாகுமரியில் இருந்து வரவழைக்கப் பட்டார். தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள், கூலிப்படைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தகவல்: இறுதியாக இவர்களிடம் எவ்வித துப்பும் துலங்காததால், வழக்கு விசாரணை, ராமஜெயம் உடல் கிடந்த இடத்தில் இருந்து மீண்டும் துவங்கியது. இம்முறை தனிப்படையினருக்கு சில உருப்படியான தகவல்கள் கிடைத்தன.இதேபோல், நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களிடம் சாதாரண முறையில் விசாரணை நடத்திய தனிப்படையினர், போலீஸ் பாணியில் விசாரிக்க துவங்கிய உடன், தகவல்கள் கொட்டத் துவங்கின. அதன் அடிப்படையில் சிலரை மட்டும் போலீசார் கண்காணிக்க துவங்கினர். வழக்கு விசாரணையில் ஒரு தேக்கம் ஏற்பட்ட நிலையில், திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், ஆந்திர மாநில இடைத்தேர்தல் போலீஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். டி.ஐ.ஜி., அமல்ராஜ் கமிஷனராக கூடுதல் பொறுப்பேற்றார்.
தனிப்படை: ராமஜெயம் கொலை வழக்குக்காக அமைக்கப்பட்ட தனிப்படையினரின் விசாரணையை, மறு ஆய்வு செய்தார். ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான தனிப்படையை அதிரடியாக கலைத்தார். கன்னியாகுமரியில் இருந்து வந்த கோடிலிங்கத்தை திரும்பி அனுப்பினார்.திருவாரூர் எஸ்.பி., சேவியர் தன்ராஜ், நாகை ஏ.டி.எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில், புதிய தனிப்படையை அமைத்தார். இத்தனிப்படை அமைக்கப்பட்ட முதல்நாளே, நேருவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி, அதிரடியாக வழக்கு விசாரணையை துவக்கியது.
நேரு "மொட்டை': புதிய தனிப்படையின் வேகத்தால், "ராமஜெயம் வழக்கில் விரைவில் குற்றவாளி சிக்குவார்' என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொலை நடந்து, 66வது நாளான நேற்று அதிகாலை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு சென்ற நேரு, மொட்டையடித்து, மீசை, தாடியை எடுத்துக் கொண்டார்."தம்பி கொலையாளியை கண்டு பிடிக்கும் வரையில் தாடியை எடுக்கமாட்டேன்' என்று சபதம் போட்டு, பெரிய தாடி வைத்திருந்த நேரு, திடீரென மொட்டை போட்டுக் கொண்டதால், "ராமஜெயம் கொலையாளியை தனிப்படையினர் கைது செய்துவிட்டனர்' என்ற தகவல், தி.மு.க., வினர் இடையே பரவியது.
இதுகுறித்து, தனிப்படை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:ராமஜெயம் கொலை வழக்குக்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் செய்த விசாரணைகளை, புதிய தனிப்படை மறு ஆய்வு செய்து, இரவு, பகல் பாராமல் அதில் உள்ள தவறுகளை சரி செய்து வருகின்றனர்.குறிப்பாக, ராமஜெயம் வீட்டில் இருந்து கிளம்பியது இரவா? அதிகாலையிலா? என்பதில், பிரேத பரிசோதனை அறிக்கை, வாட்ச்மேன், ஓய்வுப்பெற்ற நீதிபதி கொடுத்த தகவல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.புதிய தனிப்படை விசாரணை மூலம், "ராமஜெயம் வீட்டை விட்டு கிளம்பியது அதிகாலை 5 மணிக்கு தான்' என்பது உறுதியாகி இருக்கிறது. ராமஜெயம் உடனிருந்த ஒரு நபர் தான், கொலைக்கு பின்னணியாக செயல்பட்டிருக்கிறார்.அவர் மற்றும் அவரை சார்ந்தோர் குறித்த விசாரணை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில், குற்றவாளிகள் பிடிபடுவர். இதுவரை கொலையாளிகள் யாரையும் பிடிக்கவில்லை. நேரு மொட்டையடித்ததுக்கு என்ன காரணம் என்று, அவரிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, நேரு தரப்பில் விசாரித்தபோது, "ராமஜெயம் கொலைக்கு பிறகு மனம் உடைந்தநிலையில் இருந்த நேரு, கட்சிப்பணிகளில் முன்பை போல ஆர்வம் காட்டாமல் இருந்தார். அவ்வப்போது, கூட்டங்களில் தலைகாட்டினாலும் நேருவின் கோலத்தை பார்த்து நிர்வாகிகள் துக்கம் விசாரிக்கின்றனர். கட்சியினர் விருப்பத்துக்கு இணங்கவே, நேரு மொட்டையடித்துள்ளார்' என்றனர்.
தினமலர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- காளைவேந்தன்இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
இந்த மொட்டை அடிப்பு அவர்களுக்கு அவர்களுக்கு புதிதுதான்..
Similar topics
» ராமஜெயம் கொலை வழக்கு: இலங்கையில் தனிப்படை
» வளைகரங்களில் கொலை ஆயுதம்: உடல் முழுவதும் நகை; பரபரப்பு ஏற்படுத்திய மாஜி எம்.எல்.ஏ., குடும்பம்
» 'போர்' அடித்ததால் கொலை செய்த சிறுவர்கள்
» நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு
» ஹோட்டல் அபகரிப்பு புகார்: முன்ஜாமீன் கோரும் மாஜி மந்திரி நேரு
» வளைகரங்களில் கொலை ஆயுதம்: உடல் முழுவதும் நகை; பரபரப்பு ஏற்படுத்திய மாஜி எம்.எல்.ஏ., குடும்பம்
» 'போர்' அடித்ததால் கொலை செய்த சிறுவர்கள்
» நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு
» ஹோட்டல் அபகரிப்பு புகார்: முன்ஜாமீன் கோரும் மாஜி மந்திரி நேரு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1