புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_c10உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_m10உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_c10உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_m10உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_c10 
181 Posts - 77%
heezulia
உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_c10உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_m10உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_c10உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_m10உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 07, 2012 11:10 am

First topic message reminder :

உங்களுக்கு மச்சம் இருக்கா? நீங்க ஆரோக்கியசாலியாம்! - Page 2 06-skin-moles
அவனுக்கு என்னப்பா மச்சக்காரன் அதான் அவனுக்கு லக் அடிக்குது என்று மச்சத்தை அதிர்ஷ்டத்துடன் தொடர்ப்பு படுத்தி பேசுவார்கள். ஆனால் மச்சம் அதிகமிருந்தால் நீண்டகாலம் இளமையோடு இருக்கலாமாம்.
மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். இது மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப்புள்ளி ஏற்படுகிறது, இதுவே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். ஒரு சிலருக்கு ஒன்றிரண்டு மச்சம் இருக்கும். ஒரு சிலருக்கு 40 முதல் 50 மச்சம் வரை இருக்கும். ஆனால் 600 மச்சம் வரை இருப்பவர்களும் உலகத்தில் இருக்கின்றனர்.

மச்சம் இருக்கும் இடத்தைப் பொருத்து ஒரு சிலர் பலன் கூறுவார்கள். ஆனால் மச்சம் பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மச்சம் இருப்பவர்கள் நீண்டகாலம் இளமையோடு ஆரோக்கியமாக இருக்கின்றனராம். அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? அப்ப நீங்க ஆரோக்கியசாலிதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நன்றி போல்டு ஸ்கை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 08, 2012 2:48 pm

ரா.ரா3275 wrote:

அண்ணா...அவரு(முரளிராஜா) ரிங்டோன் சொல்லுது ஆயிரம் கதை...
உங்ககிட்ட யாராவது விளக்கம் கேட்டாங்களா :farao:

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 2:55 pm

முரளிராஜா wrote:
ரா.ரா3275 wrote:

அண்ணா...அவரு(முரளிராஜா) ரிங்டோன் சொல்லுது ஆயிரம் கதை...
உங்ககிட்ட யாராவது விளக்கம் கேட்டாங்களா :farao:

ரா.ரா. அண்ணா கொஞ்சம் தெளிவா கொளுத்துங்க PLS

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 08, 2012 2:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முரளிராஜா wrote:
ரா.ரா3275 wrote:

அண்ணா...அவரு(முரளிராஜா) ரிங்டோன் சொல்லுது ஆயிரம் கதை...
உங்ககிட்ட யாராவது விளக்கம் கேட்டாங்களா :farao:

ரா.ரா. அண்ணா கொஞ்சம் தெளிவா கொளுத்துங்க PLS
பயபுள்ள அக்கபோருக்கு அலையுது பாரு ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 3:06 pm

ரா.ரா.அண்ணா இன்னும் பதில் வரவில்லை? மப்பு ஏறிப்போச்சு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 08, 2012 3:09 pm

ஜேன் செல்வகுமார் wrote:ரா.ரா.அண்ணா இன்னும் பதில் வரவில்லை? மப்பு ஏறிப்போச்சு
வராது வராது
நான் ஒன்னும் புரியல மிரட்டினதுல பயந்து ஓடிட்டார்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 3:12 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:ரா.ரா.அண்ணா இன்னும் பதில் வரவில்லை? மப்பு ஏறிப்போச்சு
வராது வராது
நான் ஒன்னும் புரியல மிரட்டினதுல பயந்து ஓடிட்டார்
யாருப்பா அது சும்மா சைட்ல வந்து தொல்லை பண்ணிக்கிட்டு.,பெரியவங்க பேசிகிட்டு இருக்கோம்ல., மண்டையில் அடி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 3:14 pm

அச்சச்சோ இங்க அரட்ட அடிக்ககூடாது அண்ணா..........
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எபடீல்லாம் எஸ்கேப் ஆகவேண்டி இருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 3:26 pm

நாம சொன்னதே அப்படியே ஓரம் கட்டிடான்களே ....பெரிய ஆளுகதா போங்க சோகம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jun 08, 2012 3:28 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என் உடம்பு பூர (இடைவெளி இல்லாமல்) மச்சமாகவே உள்ளதே...இதற்கு ஏதாவது ஸ்பெஷல் பலன் உண்டா உறவுகளே ... மகிழ்ச்சி
நடனம்
வெள்ளை மச்சமா இருந்தாஉண்டு ஐயா?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 08, 2012 3:43 pm

எங்கள் வீட்டுகார அம்மா ஊர் சென்றுள்ளார்கள் என்று கொஞ்சம் எனது "கையெழுத்து" போட்டேன். ஓவராயிடுத்தோ என்னவோ சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக