ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

+6
யினியவன்
முரளிராஜா
அசுரன்
உமா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by ரா.ரமேஷ்குமார் Thu Jun 07, 2012 11:08 am

சென்னை: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடு இருந்தால் தலைவர் பதவிக்குப்
போட்டியிடுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி பரபரப்பாகப் பேசியுள்ளார்.சென்னையில்
செய்தியாளர்கள் நேற்று கருணாநிதியை சந்தித்தனர். அப்போது அவர்கள் கேட்ட
கேள்விகளும் அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருக்கிறாரே, என்ன காரணம்?
கருணாநிதி: டெல்லிக்குப் போகக்கூடாதா என்ன?
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்கள் நிலைப்பாடு என்ன?
கருணாநிதி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே
இங்கே வந்த மத்திய அமைச்சர் அந்தோணியிடம் விளக்கியிருக்கிறோம்.
உங்களிடமும் அதைப்பற்றி ஓரளவுக்கு சொல்லியிருக்கிறேன்.
கேள்வி: சேலத்தில் ராஜேந்திரன் அணியினருக்குத்தான் கட்சியில் பதவி தருவதாகவும் வீரபாண்டி அணியினரை புறக்கணிப்பதாகவும் சொல்கிறார்களே?
கருணாநிதி: அதெல்லாம் உங்கள் பத்திரிகை செய்திகள். நாட்டு நடப்பு அல்ல.
கேள்வி: கி.வீரமணி குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை நிறுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?
கருணாநிதி: அது அவருடைய கருத்து. அதில் நான் அவருடன் முரண்படவில்லை.
கேள்வி: உள்கட்சித் தேர்தலில் நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா?
கருணாநிதி: இப்போது தேர்தல் நடக்கவில்லை. இன்னும் ஓராண்டு இருக்கிறது.
கேள்வி: ஓராண்டுக்குப் பிறகு?
கருணாநிதி: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன் என்றார் கருணாநிதி.
-ஒன் இந்தியா


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by மகா பிரபு Thu Jun 07, 2012 12:16 pm

சாகும்வரை நீங்க தான் தலைவர்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by உமா Thu Jun 07, 2012 12:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by அசுரன் Thu Jun 07, 2012 12:52 pm

மகா பிரபு wrote:சாகும்வரை நீங்க தான் தலைவர்.
அண்ணே செத்த பிறகும் அவர் தான் தலைவர் என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by முரளிராஜா Thu Jun 07, 2012 12:54 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:சாகும்வரை நீங்க தான் தலைவர்.
அண்ணே செத்த பிறகும் அவர் தான் தலைவர் என்ன கொடுமை சார் இது
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் வாத்தியாரே ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by மகா பிரபு Thu Jun 07, 2012 12:56 pm

அசுரன் wrote:
மகா பிரபு wrote:சாகும்வரை நீங்க தான் தலைவர்.
அண்ணே செத்த பிறகும் அவர் தான் தலைவர் என்ன கொடுமை சார் இது
ஆமாம் மேலோக தலைவர் பதவி கலைஞர் கு தான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by யினியவன் Thu Jun 07, 2012 12:58 pm

நடமாடா தலைவர் அரசியலில் என்றும் கபட
நாடகமாடும் தலைவர் நம் கலைஞர் ஒருவரே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by அசுரன் Thu Jun 07, 2012 6:55 pm

யினியவன் wrote:நடமாடா தலைவர் அரசியலில் என்றும் கபட
நாடகமாடும் தலைவர் நம் கலைஞர் ஒருவரே.
இப்ப நீங்க சொன்னா கரெக்ட்டா இருக்கும் சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by இரா.பகவதி Thu Jun 07, 2012 7:50 pm

சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி! Empty Re: ஓராண்டுக்குப் பிறகு உயிரோடிருந்தால் போட்டியிடுவேன்: கருணாநிதி பரபரப்புப் பேட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கட்சி முடிவு செய்தால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- வைகோ பேட்டி
» போராட்டம் வெற்றிபெறவே கொடுத்தோம்: `கைதுக்கு பயந்து மனு கொடுக்கவில்லை' கருணாநிதி பேட்டி
» ஸ்பெக்ட்ரம் ஊழலே அல்ல: கருணாநிதி பேட்டி
» பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி
» தேர்தல் தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு காரணமல்ல : கருணாநிதி பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum