ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் பிரிந்ததால் சாகிறேன்

+4
முரளிராஜா
காளைவேந்தன்
யினியவன்
கோவிந்தராஜ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by கோவிந்தராஜ் Thu Jun 07, 2012 11:01 am

உயிர் பிரிந்ததால் சாகிறேன் -தோழா
உன்னை பிரிந்ததால் நோகிறேன் !
உண்மை உன்னிடம் கூறும் முன்பே
உள்ளம் யாவுமே அறிவாயே
உறவுகள் பலவும் இருக்கிறதோ
உன்னை போலே அனைக்கிறதோ !
உள்ளே ஒன்றும் வைக்காமால்
உரைத்து மகிழ்ந்த நாட்களே
உங்களை நானும் தேடுகிறேன்
உற்ற நண்பனின் இப்பிரிவால் !
உலகே உலகே தந்து விடு
உன் மனதை தொட்டு தந்துவிடு
உயிரை நானும் வேண்டுகிறேன்
உடனே அவனை சேர்த்துவிடு !
-கோவிராஜன் :வணக்கம்:


உயிர் பிரிந்ததால் சாகிறேன் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! உயிர் பிரிந்ததால் சாகிறேன் 599303
உயிர் பிரிந்ததால் சாகிறேன் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! உயிர் பிரிந்ததால் சாகிறேன் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by யினியவன் Thu Jun 07, 2012 2:31 pm

அடடா சண்டை போட்டுட்டு கவிதையா அழுவறத பாரேன்?

நல்லாருக்கு கோவிந்த்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by காளைவேந்தன் Thu Jun 07, 2012 2:58 pm

நட்பின் அருமையை உணர்த்தும் அருமையான வரிகள் அழகு... சூப்பருங்க


உயிர் பிரிந்ததால் சாகிறேன் Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by கோவிந்தராஜ் Mon Aug 20, 2012 8:49 am

மிக்க நன்றிகள் அண்ணா ! நன்றி


உயிர் பிரிந்ததால் சாகிறேன் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! உயிர் பிரிந்ததால் சாகிறேன் 599303
உயிர் பிரிந்ததால் சாகிறேன் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! உயிர் பிரிந்ததால் சாகிறேன் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by முரளிராஜா Mon Aug 20, 2012 8:53 am

அருமையான நட்பின் வரிகள் கோவிந்தராஜ் சூப்பருங்க

நம்ம பகவதிகிட்ட நட்பு வச்சுகிட்டிங்கனா உயிர் பிரிவே மேல்னு நினைக்கனும் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by dhilipdsp Mon Aug 20, 2012 8:56 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by கோவிந்தராஜ் Mon Aug 20, 2012 8:56 am

சிப்பு வருது நன்றி


உயிர் பிரிந்ததால் சாகிறேன் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! உயிர் பிரிந்ததால் சாகிறேன் 599303
உயிர் பிரிந்ததால் சாகிறேன் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! உயிர் பிரிந்ததால் சாகிறேன் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by இரா.பகவதி Mon Aug 20, 2012 9:00 am

முரளிராஜா wrote:அருமையான நட்பின் வரிகள் கோவிந்தராஜ் சூப்பருங்க

நம்ம பகவதிகிட்ட நட்பு வச்சுகிட்டிங்கனா உயிர் பிரிவே மேல்னு நினைக்கனும் சிரி

அண்ணே இத உங்களுக்கு ஜேன் அண்ணா சொன்னாரா , கோபம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by இரா.பகவதி Mon Aug 20, 2012 9:01 am

கோவிந்த ராஜ அண்ணா அருமை சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 20, 2012 9:48 am

அச்சா, கவிதை சூப்பர் அண்ணே,
இப்படியும் சொல்லலாமா,
செத்ததால் பிறிந்தது
என் உயிர்,
நம் உறவு செத்ததால்
பிரியாமல் பிரிந்ததால்
என் உயிர்
பிணமானேன்
உன் உறவு இல்லாமல்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உயிர் பிரிந்ததால் சாகிறேன் Empty Re: உயிர் பிரிந்ததால் சாகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum