ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

+4
ஹர்ஷித்
முரளிராஜா
உமா
கோவிந்தராஜ்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by கோவிந்தராஜ் Thu Jun 07, 2012 10:44 am

First topic message reminder :

அடி கிறுக்கி
வேண்டாம் என்றால்
வேண்டாம் என்று சொல்லிவிடு
வேண்டும் என்றால்
வேண்டும் என்று சொல்லிவிடு
தோன்றுகிறது எதோ என்று
தொலைகின்றாயே என்னை !

முதலில் நானே திறக்கிறேன்
மனம் முழுதும் உன்னை நினைக்கிறேன்
இல்லை இல்லை என்கிறாய் நீ
பொய் பொய் என்கிறது உன் பார்வை
தொல்லை கொள்ளையாய் இருநதாலும்
உள்ளம் வெள்ளையாய் இருக்கிறேன்
இன்னும் உன்னை மட்டும் நினைக்கிறன் !

என்னிடம் வேண்டாம் என்று நீ கூறினாய்
உன் தோழிகள் வார்த்தைகள் உன்னை காட்டுதே
நீ என்னை மட்டுமே நினைகிறாய்
என்னிடம் அதையே மறைகிறாய்
நான் பேசும் போதே திரும்பி திரும்பி
மனதை நோக செய்தாயே
நான் திரும்பும்போது பேசி பேசி
ஒரு முடிவை எடுக்க தடுத்தாயே !

அடி கிறுக்கி
வேண்டாம் என்றால்
வேண்டாம் என்று சொல்லிவிடு
வேண்டும் என்றால்
வேண்டும் என்று சொல்லிவிடு
தோன்றுகிறது எதோ என்று
தொலைகின்றாயே என்னை !
-கோவிராஜன் :வணக்கம்:


வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 599303
வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty Re: வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by Guest Mon Aug 20, 2012 8:04 pm

நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன் ... இப்போதான் இந்த திரி கு நன்றி சொல்லனுமா கோவி சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty Re: வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 20, 2012 8:08 pm

இப்படியெல்லாம் எங்க வீட்ல சொல்ல முடியாதுங்க,
பிள்ள இல்லாத அதாவது பேரப்பிள்ள இல்லாத வீட்ல கிழம் துள்ளி விளையாடுதுன்னு சொல்லி நொங்கு நொங்குன்னு நொங்கிடுவாங்க. தேவயா எனக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty Re: வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by யினியவன் Mon Aug 20, 2012 8:11 pm

சிவா அங்கிள் மாமாட்ட ட்ரெயினிங் எடுத்துக்கோங்க அய்யா - எதையும் சமாளிக்கும் திறமை தானா வந்துடும் உங்களுக்கு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty Re: வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by கோவிந்தராஜ் Mon Aug 20, 2012 9:24 pm

புரட்சி wrote:நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன் ... இப்போதான் இந்த திரி கு நன்றி சொல்லனுமா கோவி சோகம்
என் அண்ணா என்ன ஆச்சு என்ன?


வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 599303
வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty Re: வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by Guest Tue Aug 21, 2012 8:47 am

கோவிந்தராஜ் wrote:
புரட்சி wrote:நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன் ... இப்போதான் இந்த திரி கு நன்றி சொல்லனுமா கோவி சோகம்
என் அண்ணா என்ன ஆச்சு என்ன?

அது ஒரு பெரிய கதை கோவி சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty Re: வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by கோவிந்தராஜ் Tue Aug 21, 2012 9:23 am

புரட்சி wrote:
கோவிந்தராஜ் wrote:
புரட்சி wrote:நான் பாட்டுக்கு சும்மா இருந்தேன் ... இப்போதான் இந்த திரி கு நன்றி சொல்லனுமா கோவி சோகம்
என் அண்ணா என்ன ஆச்சு என்ன?

அது ஒரு பெரிய கதை கோவி சோகம்
புத்தி மேல் புதிர் போடுகிறீர்களே என்னே விபரம் :idea: என்ன?


வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 599303
வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty Re: வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 21, 2012 10:22 am

சிவா மாமா அங்கிள இப்பவே நொங்கு நொங்குன்னு வாங்க ஆரம்பிச்சாட்டாங்களா, அக்கா.
நான் பரவாயில்ல பொல இருக்கு.
ஐயோ பாவம் மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு  - Page 2 Empty Re: வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum