புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
6 Posts - 33%
heezulia
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
88 Posts - 38%
i6appar
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
2 Posts - 1%
prajai
நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_m10நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com)


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 07, 2012 10:21 am

நமது கேள்விகளுக்கு இணையத்தில் விடை !(whyzz.com) 19_11_2009_024_007_005

குழந்தைகள் நம்மிடம் கேட்கும் முறையான கேள்விகளுக்கு முறையான பதிலைத் தர வேண்டும் என்றால் நாம் பல புத்தகங்களைப் புரட்ட வேண்டியுள்ளது. சில கேள்விகள் நியா யமானவையாக இருந்தாலும் அதற்கு பதிலே கூற முடியாது.

குழந்தைகள் மட்டுமல்லாது சிறுவர்களும், இளைஞர்களும் ஏன் சில சமயங்களில் பெரியவர்களும் இது போன்ற கேள்விகளைக் கேட்டு பதில் தேடுகின்றனர்.

இந்த உலகில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் நமக்கு ஆர்வம் இருக்கும் வரை கேள்விகள் எழுந்துகொண்டுதான் இருக்கும். ஏன்? எப்படி? என்ன? என்ற ன்று கேள்விகளைக் கொண்டுதான் நாம் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை அறிந்து கொள்கிறோம்.

இதுபோன்ற கேள்விகளைத் தொகுத்து அவற்றிற்கான பதில்களையும் சுருக்கமாகக் கொண்டு ஒர் இணையதளம் இயங்குகிறது. இந்த தளத்தின் முகவரி
http://www.whyzz.com.

இதனைப் பயன்படுத்த எளிதான முதல் வழி, இதன் முகப்புத் தளத்தில் உள்ள தேடுதல் கட்டத்தில் நம் கேள்வியை சுருக்கமாக டைப் செய்து அருகில் உள்ள கேள்விக்குறி யின் மீது கிளிக் செய்வதுதான். உடன் பல பதில்கள் கொண்ட லிங்குகள் கிடைக்கும்.

இதில், உங்களுக்குத் தேவையான பதிலுக்கான லிங்கினைக் கிளிக் செய்தால் சற்று விரிவான தகவல்கள் கிடைக்கும். பதில் இல்லை என்றால் உங்கள் கேள்வி எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. விரைவில் அதற்கான பதில் தரப்படும் என்ற குறிப்புக் கிடைக்கும்.

இன்னொரு வழியிலும் தேவையான தகவலைத் தேடலாம். இந்த கேள்விக்கான கட்டத்தின் கீழாக Featured Answer, Most Recently Answered மற்றும் Category . இதில், மேலும் பிவுகளாக Nature, Animals, World, Science, Human Body, Serious Issues, Creativity & Imagination, Fun Stuff, Current Events எனப் பல பிவுகளை காணலாம்.

இவற்றில் உங்களுக்கு தேவையான பொருள் உள்ள பிரிவில் கிளிக் செய்து விடையைப் பெறலாம். இதில் விடை தரப்படாத கேள்விகளையும் காணலாம். உங்களுக்குத் தெரிந்தால் அதற்கான பதிலையும் அனுப்பலாம். சிறுவர் களுக்கு இந்தத் தளத்தை அறிகப்படுத்தினால், அவர்களே அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் பெறுவார்கள்.
---
பாடும் குயில்

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Sun Jun 10, 2012 10:37 am

உபயோகமான பதிவிற்கு நன்றி அன்பு மலர்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Jun 10, 2012 5:22 pm

நல்ல பதிவு.நன்றி நண்பரே

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 10, 2012 5:30 pm

பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா.,இனி கொஞ்சம் நிம்மதி தான் ஜோ கிட்ட தைரியமா பேசுவேன்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 10, 2012 9:15 pm

எனது மாணவர்களுக்காக இதை சேமித்துக்கொண்டேன்.. முதல் முதலாக போன வெள்ளியன்று வகுப்பிலும் சொன்னேன்... கணிணிகளில் மாணவர்கள் இந்த தளத்தை கண்டு பயன்பெற்றதையும் ஆனந்தத்துடன் கண்டேன்... நன்றி மதன் தம்பி! நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 10, 2012 9:31 pm

பகிர்வுக்கு நன்று மதன்.

மதன் ஏன் வருத்தத்தில் இருக்கார்ன்னு கேட்டேன் - இந்த தளம் பதில் சொல்லல மதன்.

எப்பவும் போல வந்து நீங்களே சொல்லுங்க - சரியா? புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 10, 2012 11:17 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக