ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

+4
முரளிராஜா
அப்துல்
இரா.பகவதி
velang
8 posters

Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by velang Wed Jun 06, 2012 10:46 pm



ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பர்சனல் தகவல்கள் இருக்கும். அதை மற்றவர்கள் பார்பதை விரும்பமாட்டார்கள். நாம் நமது தகவல்களை இவ்வாறு மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைத்துவைக்கலாம்.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


இந்த சாப்ட்வேரினை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் சமயமே உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள கொடுக்கப்போகும் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யவும் ( இந்த பாஸ்வேர்ட் தான் உங்கள் அனைத்துப்பைல்களுக்கும் உண்டான பாஸ்வேர்டாகையால் இதனை கவனமாக தட்டச்சு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)





இப்போழுது நீங்கள் இந்த சர்ப்ட்வேரினை ஓப்பன் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் நீங்கள் மறைக்கவேண்டிய பைலையோ - போல்டரையோ தேர்வு செய்யுங்கள்.இதன் வலதுபுறம் உங்களுக்கு தேவையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையானதை தேர்வு செய்துகொண்டு ஓ.கே.தாருங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



ஓ.கே.கொடுத்து வெளியேறுங்கள். இப்போழுது நீங்கள் உங்கள் சாப்ட்வேரினைன திறக்க உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் சாப்ட்வேரின் பாஸ்வேர்டினை கொடுத்தபின்னர்தான் உங்களுடைய பைல் ஓப்பன் ஆகும்.





இதன் மூலம் மற்றவர்கள் பார்வையிலிருந்து உங்கள் பைல்களை போல்டர்களை மறைக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by இரா.பகவதி Wed Jun 06, 2012 11:54 pm

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by அப்துல் Thu Jun 07, 2012 6:23 am

சூப்பருங்க
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by முரளிராஜா Thu Jun 07, 2012 6:38 am

பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by முத்துராஜ் Thu Jun 07, 2012 7:58 am

பகிர்வுக்கு நன்றி நண்பரே


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by ரிபாஸ் Thu Jun 07, 2012 11:03 am

சூப்பருங்க சூப்பருங்க


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by ந.கார்த்தி Thu Jun 07, 2012 11:08 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by சுடர் வீ Thu Jun 07, 2012 3:56 pm

நன்றி வேலன்


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by velang Mon Jun 11, 2012 7:19 am

பதிவிற்கு கருத்துரையிட்ட திரு.பகவதி.திரு.அப்துல்.திரு.ரிபாஸ்.திரு.முத்துராஜா.திரு.முரளி ராஜா.திரு.கார்த்திக் மற்றும் சுடர்வீ அவர்களுக்கு நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்..
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க Empty Re: வேலன்:-பைல்கள் போல்டர்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-பைல்கள்-டெக்ஸ்ட்டினை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -Encrypt-Care
» வேலன்:-போல்டர் -பைல்கள் -டாக்குமெண்டுகள் -புகைப்படங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்திட - Folder Spark.
» வேலன்:-முக்கிய பைல்கள்.புகைப்படங்கள்.வீடியோக்களை பாஸ்வேர்ட் கொடுத்து மறைத்து வைக்க-Encrypt Care
» வேலன்:-பாஸ்வேர்ட் கொடுத்து அப்ளிகேஷனை பாதுகாக்க -Password Door
» வேலன்:-டெக்ஸ்ட் பைல்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -My Text

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum