ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

+6
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
ராஜா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இரா.பகவதி
ரா.ரமேஷ்குமார்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 06, 2012 9:53 pm

புதன்கிழமை, ஜூன் 6, 2012

விருதுநகர்: பொது மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து
வைப்பதில் தமிழகத்தில் முன்னிலை வகிக்கின்றார் விருதுநகர் மாவட்ட கலெக்டர்
பாலாஜி. இதனால் அவருக்கு பொது மக்கள் பாராட்டு மழை பொழிகின்றனர்.


விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 06-collector-balaji


விருதுநகர் மாவட்ட கலெக்டராக
பொறுப்பேற்ற பாலாஜி, மாவட்டத்தில் மாநில அரசின் திட்டங்களில் ஏதேனும்
குறைகள் இருப்பின் அது குறித்தும், தங்கள் பகுதிகளில் நடக்கும் உடனடி
நிகழ்வுகள் குறித்தும், தனது செல்போன் எண்ணான 94880 64000க்கு தொடர்பு
கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.இதனையடுத்து
மாவட்டத்தில் இருந்து பல தரப்பட்ட மனுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து
தகவல்கள் மலை மலையாக குவிந்து வருகின்றதாம். மேலும் பலர் செல்போனில்
தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர்.
இவைகளை எல்லாம் பொறுமையாக கேட்கும் பாலாஜி அது குறித்த உண்மையான தகவல்களை
தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மூலம்
சரிபார்க்கிறார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் வருவாயத்துறைக்கு என
சுமார் 100 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேவைப்பட்டது. இதில்
அரசியல் மற்றும் சிபாரிசுகள் மூலம் தவறான நபர்கள் உள்ளே நுழைந்துவிடக்
கூடாது என அவரே நேரடி நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்துள்ளார்.
அதே
போல மாவட்டத்தில் 1,076 அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள்
தேவைப்படுகின்றார்களாம். இதில் எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என
பலரும் அரசியல்வாதிகள் சிபாரிசை நாடி வருகின்றார்களாம். ஆனால் முன்பு
போலவே தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும், அரசியல்
சிபாரிசுகளுக்கு வேலை இல்லை என்று தைரியமாக கூறி, அதை செயல்படுத்தவும்
தயாராகி வருகின்றாராம் பாலாஜி.
இதனால் மாவட்டத்தில் உள்ள சில அரசியல்
புரோக்கர்கள் வைகைப்புயல் வடிவேல் கூறும் டயலாக்கான வடை போச்சே ஸ்டைலில்
பணம் போச்சே என புலம்பி வருகின்றார்களாம்.
கலெக்டர் பாலாஜியின் நேர்மையான நடவடிக்கைகளால் ஏற்கனவே மகிழ்ந்து போன மக்களை இந்த அறிவிப்பு மேலும் மகிழ வைத்துள்ளது.


-ஒன்இந்தியா விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 678642




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by இரா.பகவதி Wed Jun 06, 2012 10:04 pm

சூப்பருங்க இன்னேரத்துக்கு தலைவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் ரெடி ஆகி இருக்குமே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Jun 06, 2012 11:11 pm

வாழ்த்துங்கள் !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by ராஜா Thu Jun 07, 2012 12:23 am

பாலாஜி என்று பெயர் வைத்தவர்கள் அனைவரும் மிக நல்லவர்கள் தான் , நம்ம நாட்டாமை உட்பட நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by சார்லஸ் mc Thu Jun 07, 2012 5:56 am

எங்கோ ஒரு சில நல்ல மனிதா்கள் அங்கே இங்கே என இருக்கத்தான் செய்கிறாா்கள். கடவுளின் கிருபைதான் இப்படிப்பட்டவா்களை காப்பாற்றி வழிநடத்திட வேண்டும்.
இப்படிப்பட்டவா்களின் எண்ணிக்கை தேசத்தில் பெருகும்படி கடவுளிடம் வேண்டிக் கொள்வோம்.


விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 154550விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 154550விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 154550விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 154550விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 07, 2012 6:39 am

மிகவும் நன்று...வாழ்த்துக்கள். மகிழ்ச்சி ஆனால் இவரை அதிக நாள் அங்கெ இருக்க விடமாட்டார்களே என்பதுதான் கவலையாக இருக்கிறது. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by யினியவன் Thu Jun 07, 2012 7:58 am

தொடரட்டும் அவர் மக்கள் நல பணிகளை செவ்வென.

இவரின் செயல்கள் மக்களுக்கு சகாயம் அரசுக்கு கஷாயம் - தொடர விடுமா அரசு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by சாந்தன் Thu Jun 07, 2012 8:42 am

எங்கள் மாவட்டம் தான் .... பிளாஸ்டிக் பைகள் எங்கள் மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது இவரின் நடவடிக்கையால் ... அதை கண்கூடாக நான் போன மாதம் ஊருக்கு சென்ற பொது காண நேரிட்டது ... ஆனால் சென்னையில் ???????????????????????
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by கோவிந்தராஜ் Thu Jun 07, 2012 9:30 am

இறைவனின் துணை இவருக்கு இருக்கட்டும் ,இவர் மக்களுக்கு துணையாக ! சூப்பருங்க


விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 599303
விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by மகா பிரபு Thu Jun 07, 2012 9:46 am

சாந்தன் wrote:எங்கள் மாவட்டம் தான் .... பிளாஸ்டிக் பைகள் எங்கள் மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது இவரின் நடவடிக்கையால் ... அதை கண்கூடாக நான் போன மாதம் ஊருக்கு சென்ற பொது காண நேரிட்டது ... ஆனால் சென்னையில் ???????????????????????
இங்கு மணப்பாறை, திருச்சியில் யில் பிளாஸ்டிக் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை! Empty Re: விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
» அதிகாலையிலேயே களமிறங்கிய கலெக்டர்! திகைத்துப்போன மக்கள்
» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
» காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum