புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! Poll_c10ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! Poll_m10ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! Poll_c10 
81 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen
ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! Poll_c10ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! Poll_m10ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
rajuselvam

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

22 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 6 Jun 2012 - 23:10

புதன்கிழமை, ஜூன் 6, 2012

துபாய்: ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்
பட்டியலில் இந்திய அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லி 3வது இடத்தையும்,
கேப்டன் டோணி 4வது இடத்தையும் தக்கவைத்து உள்ளனர்.

ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! 06-dhoni-virat-kholi

சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) சார்பில் கிரிக்கெட் அணிகள் மற்றும்
வீரர்களின் ஆட்டத்தை பொறுத்து அவ்வப்போது தரவரிசைப் பட்டியல்
வெளியிடப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் அணிகள் மற்றும் வீரர்களின்
தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் பேட்ஸ்மேன்கள்
தரவரிசையில் முதல் 10 பேரில் இந்திய வீரர்களாக கேப்டன் டோணி, துணை கேப்டன்
விராட் கோஹ்லியும் மட்டுமே உள்ளனர். அதேபோல பந்துவீச்சாளர்கள்
தரவரிசையில் முதல் 20 பேரில் இந்திய வீரராக அஸ்வின் மட்டுமே உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் ரேங்கிங்:
பேட்ஸ்மேன்கள்
தரவரிசையில் முதல் 2 இடங்களை தென் ஆப்பிரிக்க வீரர்கள் பிடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்க துவக்க வீரர் ஆம்லா தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க
வைத்து கொண்டுள்ளார். 2வது இடத்திற்கு அதிரடி வீரர் டிவில்லியர்ஸ்
முன்னேறி உள்ளார்.
3வது இடத்தில் இந்திய அணியின் துணை கேப்டன்
கோஹ்லியும், 4வது இடத்தில் கேப்டன் டோணியும் உள்ளனர். அதன்பிறகு வரும்
இந்திய வீரரான கம்பிர் 17வது இடத்தில் உள்ளார். இலங்கையின் சங்கக்காரா
தொடர்ந்து சறுக்கல் அடைந்து தற்போது 5வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் ரேங்கிங்:
பந்துவீச்சாளர்களின்
தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸோட்ஸ்ப் முதலிடத்தில்
உள்ளார். அவரை தொடர்ந்து 2வது இடத்தில் பாகிஸ்தானின் சயீது அஜ்மல்
உள்ளார். 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகபந்துவீச்சாளர்
மார்னி மார்கல் உள்ளார். இந்திய வீரரான சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் 6வது
இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களின் டாப் 20 வீரர்கள் கொண்ட
பட்டியலில் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் ஜடேஜா 29வது
இடத்தை பெற்றுள்ளார். அனுபவம் குறைந்த வங்கதேச அணியின் கேப்டனும், ஆல்
ரவுண்டருமான சாகிப் அல் ஹசன் 8வது இடத்தில் உள்ளார்.
அணிகள் ரேங்கிங்:
ஒருநாள்
போட்டிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இங்கிலாந்தை கீழே தள்ள தயாராக தென்
ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் காத்திருக்கிறது. 3வது இடத்தில்
ஆஸ்திரேலியாவும், 4வது இடத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும் உள்ளன.
அதன்பிறகு பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் வரிசையாக
உள்ளன.
-தட்ஸ்கிரிக்கெட்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 6 Jun 2012 - 23:18

நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 7 Jun 2012 - 11:10

போட்டிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இங்கிலாந்தை கீழே தள்ள தயாராக தென்
ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் காத்திருக்கிறது. 3வது இடத்தில்
ஆஸ்திரேலியாவும்
இந்த ரேங்கிங் தவறாக உள்ளது. ஆஸ்திரேலியா தான் முதலிடம்.

http://www.espncricinfo.com/rankings/content/page/211271.html
மகா பிரபு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu 7 Jun 2012 - 14:39

மகா பிரபு wrote:
போட்டிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இங்கிலாந்தை கீழே தள்ள தயாராக தென்
ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் காத்திருக்கிறது. 3வது இடத்தில்
ஆஸ்திரேலியாவும்
இந்த ரேங்கிங் தவறாக உள்ளது. ஆஸ்திரேலியா தான் முதலிடம்.

http://www.espncricinfo.com/rankings/content/page/211271.html

நன்றி அண்ணா டெஸ்ட் தரவரிசைக்கு பதில் ஒருநாள் போட்டி தரவரிசை என்று உள்ளது.அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா... ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! 678642

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 7 Jun 2012 - 22:58

ரா.ரமேஷ்குமார் wrote:
மகா பிரபு wrote:
போட்டிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் தொடர்ந்து
முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இங்கிலாந்தை கீழே தள்ள தயாராக தென்
ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் காத்திருக்கிறது. 3வது இடத்தில்
ஆஸ்திரேலியாவும்
இந்த ரேங்கிங் தவறாக உள்ளது. ஆஸ்திரேலியா தான் முதலிடம்.

http://www.espncricinfo.com/rankings/content/page/211271.html

நன்றி அண்ணா டெஸ்ட் தரவரிசைக்கு பதில் ஒருநாள் போட்டி தரவரிசை என்று உள்ளது.அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா... ஐசிசி ரேங்கிங்: 'டாப்-10' வீரர்களில் இந்தியாவிலிருந்து டோணியும், கோஹ்லியும் மட்டுமே! 678642
:நல்வரவு:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக