ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி

4 posters

Go down

பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி Empty பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 06, 2012 9:17 pm

பாரிஸ்,ஜூன்.6-


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இத்தொடரின்
கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் விளையாட இந்தியாவின் மகேஷ் பூபதி-சானியா மிர்சா ஜோடி தகுதி
பெற்றுள்ளது.


பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி A5ca8daf-14ea-4ced-b34a-cafd625483e3_S_secvpf

இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் பூபதி-சானியா ஜோடி, பிராகெலி-வோஸ்கபோவா ஜோடியை
எதிர்கொண்டது. இப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிராகெலி ஜோடியை
வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பூபதி-சானியா ஜோடி பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் ஆட தகுதி
பெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும்.


மற்றொரு இந்திய வீரரான லியாண்டர் பயஸ், ரஷ்யாவின் எலினா வெஸ்னினா ஜோடி ஏற்கனவே
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி, பயஸ்-வெஸ்னினா ஜோடியை
எதிர்கொள்கிறது.


ஆண்கள் இரட்டையர் போட்டியில் முன்பு வெற்றிகரமான ஜோடியாக விளங்கி வந்த பயஸ்-பூபதி ஜோடி பின்னர்
பிரிந்தனர். தற்போது கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் பயசும், பூபதியும்
நேருக்கு நேர் மோத உள்ளதால், இப்போட்டி டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி Empty Re: பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 06, 2012 10:33 pm

மிகவும் நன்று...விரும்பினேன் உங்களின் pathivai மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி Empty Re: பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி

Post by ராஜா Thu Jun 07, 2012 10:42 am

ரா.ரமேஷ்குமார் wrote:ஆண்கள் இரட்டையர் போட்டியில் முன்பு வெற்றிகரமான ஜோடியாக விளங்கி வந்த பயஸ்-பூபதி ஜோடி பின்னர்பிரிந்தனர்.
இரட்டையர் டென்னிஸ் உலகின் முதல் தர வீரர்களாக இருந்த இவர்கள் ஈகோ பிரச்சினையால் பிரிந்த பிறகு இவர்கள் மேல் இருந்த மரியாதை போயி விட்டது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி Empty Re: பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி

Post by மகா பிரபு Thu Jun 07, 2012 1:01 pm

சானியா மாலிக் அவர்கள் எந்த நாட்டிற்காக விளையாடுகிறார்கள்.?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி Empty Re: பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum