புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடப்பில் போடப்பட்ட ஸ்மார்ட் கார்ட் திட்டம் !!!!!!!
Page 1 of 1 •
தமிழகத்தில், 36 லட்சம் பேரிடம் உடல் அடையாளக் கூறுகளை, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்து, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்திற்கு அனுப்பியும், இன்னமும், "ஆதார் எண்'களைப் பெற முடியவில்லை. இதன் பாதிப்பால், உடற்கூறு முறையிலான பதிவுகளின் அடிப்படையில், மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என, தமிழக அரசின் அறிவிப்பும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில்,[i]"ஆதார்' /i]அடையாள அட்டைக்கு விவரம் சேகரிக்கும் பணி, கடந்தாண்டு அக்., 25ல், தபால் துறை மூலம் தமிழகத்தில் துவக்கப்பட்டது. பல்வேறு பணிகள் மற்றும் தேசிய அளவில் பயன்படுத்தப்படும் அட்டையாகவும் அமையும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது.
மோதல்: இதற்காக, நந்தன் நீல்கனி தலைமையிலான குழு சிறப்பாக ஆவணங்களைத் திரட்டியது. ஆனால், அடையாள அட்டை ஆணையத்திற்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், விவரங்களை யார் சேகரிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டது.பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி, உள்துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இரு அமைப்புகளுக்கும் இடையே எழுந்த பிரச்னையால், நாடு முழுவதும் அடையாள அட்டைக்கு விவரங்கள் சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
சுமுக முடிவு : இந்த பிரச்னைகளுக்கு, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், சுமூக முடிவு காணப்பட்டது. அதன்படி, பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், 60 கோடி பேருக்கும், மக்கள் தொகை பதிவகம், 60 கோடி பேருக்கும் அங்க அடையாளங்களை சேகரிக்கலாம் என முடிவானது.ஏற்கனவே, தமிழகத்தில், 23 மாவட்ட தலைமை தபால் நிலையம் உட்பட, 28 இடங்களில், அடையாள அட்டை ஆணையம் மேற்பார்வையில் பணிகள் நடந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் தொகை பதிவகத்தின் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் துவக்கி வைத்ததால், யார் தமிழகத்தில் விவரங்களை சேகரிப்பர் என்ற குழப்பம் இருந்தது."தமிழகத்தை பொறுத்தமட்டில், இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், அடையாளக் கூறுகளின் விவரங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளாது. இதை, தேசிய மக்கள் தொகை பதிவகமே மேற்கொள்ளும்,' என அறிவிக்கப் பட்டது.
9 மாவட்டங்கள்:அதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கரூர், திருவண்ணாமலை, மதுரை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில், அடையாள கூறுகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில், தேசிய மக்கள் தொகை பதிவகம் ஈடுபட்டு வந்தது. மேற்குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களில், தேசிய மக்கள் தொகை பதிவகம் இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்களை சேகரித்துள்ளது. தற்போது, இந்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆணையம், 36 லட்சம் பேரின் விவரங்களை ஏற்காததால், அவர்களுக்கு, "ஆதார் எண்' கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம், பதிவிற்கான உபகரணங்கள் அளிப்பது, உபகரணங்களை கையாளும் வல்லுனர்களை நியமிப்பது உள்ளிட்ட செயல்களை, தாமதப்படுத்தி வந்தது.இதுகுறித்து, தமிழக அரசிடம் ஆலோசிக்கப் பட்டது. அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள, ஆணையத்திற்கு தமிழக அரசும் கடிதம் எழுதியுள்ளது. இதுவரை, 36 லட்சம் பேரின் அடையாள கூறுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.இந்த விவரங்களை, ஆணையம் ஏற்று, "ஆதார் எண்' வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான பணிகள் துவங்கவில்லை. இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.இதனால், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலான, "ஸ்மார்ட் கார்டு' திட்டமும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
சிக்கல் வந்தது:கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி அடையாள முறையிலான பதிவுகளின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில், குடும்ப அட்டைகளுக்கு பதிலாக, "ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை முன்னோடி திட்டமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில், 21.69 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும் திட்டமிட்டு இருந்தது.இதற்காக, தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த உடற்கூறு அடையாளங்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப் பட்டது. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவகம் சேகரித்த விவரங்களை, இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையம் ஏற்காததால், அவற்றை "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பயன்படுத்துவதிலும், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாவம் இன்போசிஸ் தலைவர் - ஒரு வருடத்தில் இதை செய்து காட்ட முடியும்ன்னு சொன்னவற - இது வரை செய்ய விடாமலே பண்ணிட்டானுங்களே நம்ம அரசியல் வாதிகள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:பாவம் இன்போசிஸ் தலைவர் - ஒரு வருடத்தில் இதை செய்து காட்ட முடியும்ன்னு சொன்னவற - இது வரை செய்ய விடாமலே பண்ணிட்டானுங்களே நம்ம அரசியல் வாதிகள்.
- Sponsored content
Similar topics
» கிடப்பில் நதிகள் இணைப்பு:மத்திய அரசுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழக அரசின் திட்டம்
» அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்
» சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 500 இ-சைக்கிள் இயக்க மாநகராட்சி திட்டம்
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» மாணவ, மாணவிகளின் ஸ்மார்ட் அட்டையை பஸ் ‘பாஸ்’ ஆக பயன்படுத்த அரசு திட்டம் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1