புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_lcapமௌனமாய் இருக்கும் மரங்கள். I_voting_barமௌனமாய் இருக்கும் மரங்கள். I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனமாய் இருக்கும் மரங்கள்.

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 4:06 pm

தொட்டிக்குள் நீந்தும் மீன்...
அச்சப்படுகிறது...
தனக்கு நீச்சல் மறந்துவிட்டதோ என.
****************************************************************
மழை பெய்கிறது..
நனைகிறது
மரம்.
**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************
எல்லாக் காலைகளிலும்...
சேவல்கள்...கொக்கரிக்கின்றன...
உறவுகளுக்குச் சேதி சொல்லும் விதமாய்...
ஓடு..உடைத்து நிகழும் தன்
குஞ்சு ஒன்றின் பிரசவத்தை.
********************************************************************
இலைகள் உதிர்கின்றன..
வந்தமரும் பறவையின்...
சிறகுகள் உதிர்கின்றன.
நீர் ஊற்றும் ...நானும்
ஒரு பிடிச் சாம்பலாகி விடலாம்.
அப்போதும்...
இன்றைப் போலவே மௌனமாய்...
இருக்கலாம் இந்த மரம்.
***********************************************************************

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 5:01 pm

rameshnaga wrote:

**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************

சூப்பருங்க அன்பு மலர்

மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 5:23 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 06, 2012 5:38 pm

மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.

மனதை நெகிழ வைத்த வரிகள். மகிழ்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 5:41 pm

ரொம்பவும் நன்றி! உமா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 06, 2012 8:48 pm

rameshnaga wrote:
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************

உங்கள் சிந்தனையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை மகிழ்ச்சி
விரும்பினேன் உங்கள் கவிதையை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 9:07 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 07, 2012 10:02 am

சூப்பருங்க சூப்பருங்க

adithya
adithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 06/06/2012

Postadithya Thu Jun 07, 2012 10:16 am

[quote="rameshnaga"]
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
********************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
***************************************************
[quote]
அருமையான வரிகள் ......

சித்திரமும் கை பழக்கம் !
செந்தமிழும் நா பழக்கம் !
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 07, 2012 11:20 am

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., ஆதித்யா.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக