ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.

3 posters

Go down

கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.  Empty கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.

Post by முத்துராஜ் Wed Jun 06, 2012 10:13 am

இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பல வழிகள் இருந்தாலும் சில நேரங்களில்
இண்டர்நெட் சேவை கொடுக்கும் நிறுவனங்கள் பல அடிப்படை வழிகளை கூட
அனுமதிப்பதில்லை இந்த எல்லாப்பிரச்சினைகளுக்கும் தீர்வாக இண்டர்நெட்
வேகத்தை கூகிள் DNS மூலம் அதிகரிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.  Speed1-300x300

இண்டர்நெட் வேகம் சில நேரங்களில் அதிகமாக இருக்கிறது சில நேரங்களில்
குறைவாக இருக்கிறது என்பது தான் பல பேரின் கேள்வி இந்தப்பிரச்சினைக்கு
தீர்வாக எல்லா நேரங்களிலும் இண்டர்நெட் வேகத்தை ஒரே மாதிரியாக இருப்பது
போல் செய்யலாம் நமக்கு உதவ கூகிள் DNS சர்வர் உள்ளது.

கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.  Speed2-252x300

நம் கணினியில் உள்ள DNS எண்ணை மாற்றி கூகிள் சர்வரின் எண்ணை எப்படி
சேர்க்கலாம் என்பதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம். முதலில் My Network
Places சென்று Local Area Connection என்பதின் மேல் வைத்து Right Click
செய்து வரும் திரையில் ( படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது) Properties என்பதை
தேர்ந்தெடுத்து சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் Internet Protocol
(TCP/IP) என்பதை தேர்ந்தெடுத்த பின் Properties என்பதை சொடுக்கவும் வரும்
திரையில் படம் 2ல் காட்டியுள்ளபடி Use the following DNS Server Addresses
என்பதில் முதலில் இருக்கும் Preferred DNS Server என்பதில் 8.8.8.8
என்பதையும் இரண்டாவதாக இருக்கும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4
என்பதையும் கொடுத்து OK என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கவும். இனி கணினியை
ஒரு முறை Restart செய்து பார்த்தால் இண்டர்நெட் வேகம் அதிகமாகவும் ஒரே
மாதிரியாகவும் இருக்கும். கண்டிப்பாக இந்தப்பதிவு இண்டர்நெட் வேகத்தை
அதிகப்படுத்த விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி : தமிழ்


Last edited by முத்துராஜ் on Wed Jun 06, 2012 12:05 pm; edited 1 time in total


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.  Empty Re: கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.

Post by ராஜ்அருண் Wed Jun 06, 2012 10:49 am

முத்துராஜ் ,கூகிள் dns 8.8 .4 .4 தானே 8.8.3.2 வராதே
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.  Empty Re: கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.

Post by யினியவன் Wed Jun 06, 2012 12:02 pm

தகவலுக்கு நன்றி முத்து.

ராஜ் அத நீங்க தமிழை கேட்க வேண்டும். புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.  Empty Re: கூகிள் சர்வர் துணையுடன் இண்டர்நெட் வேகத்தை தொடர்ச்சியாக நம் கணினியில் அதிகரிக்கலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்
» இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!
» RAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்
» கூகிள் crome பிரவுசர் இன் வேகத்தை அதிகரிக்க வழிமுறைகள் கூறுங்கள்.
» அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum