புதிய பதிவுகள்
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 18:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 18:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:07

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 18:06

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 18:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 16:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 15:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 15:11

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 14:53

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:06

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 11:05

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 1:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:26

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:02

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 22:33

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:55

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:20

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 19:13

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 18:14

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:32

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 9:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:21

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:13

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed 21 Aug 2024 - 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed 21 Aug 2024 - 16:51

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:07

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
64 Posts - 49%
heezulia
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
53 Posts - 41%
mohamed nizamudeen
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
4 Posts - 3%
Abiraj_26
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
2 Posts - 2%
vista
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
2 Posts - 2%
prajai
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
1 Post - 1%
Anthony raj
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
1 Post - 1%
balki1949
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
1 Post - 1%
mini
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
421 Posts - 58%
heezulia
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
253 Posts - 35%
mohamed nizamudeen
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
22 Posts - 3%
prajai
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
9 Posts - 1%
T.N.Balasubramanian
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
4 Posts - 1%
mini
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
3 Posts - 0%
Guna.D
அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_m10அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகச் செலவு இழுக்கும் Windows XP

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed 6 Jun 2012 - 11:34

மைக்ரோசாப்ட்
நிறுவனம், தன் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினைக் கை கழுவ
பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 2014க்குப் பின்னர், எந்த வித
மான உதவியும் எக்ஸ்பி பயன்படுத்துபவருக்கு வழங்கப்பட மாட்டாது என்ப தனை,
மிகவும் உறுதியாக அறிவித்துள்ளது.

எச்சரிக்கையாக
வும் தந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் விரும்பிப் பயன் படுத்தும்
எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, ஏன் மைக்ரோசாப்ட் இப்படி ஒரு
முடிவை எடுத்துள்ளது என்று நாம் எண்ணலாம்.

இதற்குக்
காரணம், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துபவருக்கு சப்போர்ட் தருவதற்கான
செலவு தொகையே ஆகும். விண்டோஸ் 7 சிஸ்டம் பராமரிப்பிற்கான செலவினைக்
காட்டிலும், எக்ஸ்பி சிஸ்டத்தினை நிர்வகிக்க, பராமரிக்க மைக்ரோசாப்ட்
நிறுவனத்திற்குக் கூடுதலாக ஐந்து மடங்கு செலவாகிறது.

இதனாலேயே,
மைக்ரோசாப்ட் இந்த முடிவினை எடுத்துள்ளது. பல ஆண்டு களாக இதனைச் சொல்லி
வந்தாலும், இந்த ஆண்டில் தான் அறிவிப்பினை எச்சரிக்கை கலந்த சொற்களில்
வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

இது
குறித்து வெளியாகியுள்ள மைக்ரோசாப்ட் வலைமனைச் செய்தியில், விண்டோஸ் 7
சிஸ்டத்திற்கு நிறுவனங்கள் மாறினால், அதற்கான முதலீடு சார்ந்து,
லாபத்தினையும் கூடுதலாகப் பெறுவார்கள்; செலவு குறையும் என மைக்ரோசாப்ட்
அறிவித்துள்ளது.

மேலும்
அண்மையில் எடுத்த ஆய்வின் படி, ஏப்ரல் 2014க்குப் பின்னரும் கூட,
நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் 11% பேர், தொடர்ந்து எக்ஸ்பியினைப்
பயன்படுத்துவார்கள் என்று அறியப்பட்டுள்ளது. எனவே தான் மைக்ரோசாப்ட்
தொடர்ந்து தன் நிலைப் பாட்டினை அடிக்கடி எச்சரிக்கையாக வெளியிட்டு
வருகிறது.

எக்ஸ்பி
சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், தங்கள் கம்ப்யூட்டரினைப் பராமரிக்க 11.3 மணி
நேரம் செலவழிக்கின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு 2.3
மணி நேரம் போதுமானது. இதனால் தகவல் தொழில் நுட்ப வல்லுநரின் நேரம், அதற்கான
பணம் வீணாகிறது.

விண்டோஸ்
7 சிஸ்டம் பயன்படுத்த, ஹார்ட்வேர் பிரிவில் ஏற்படுத்தப்படும் கூடுதல்
மூலதனத்தினை, ஒரு நிறுவனம் ஓராண்டில் பெற்றுவிடலாம் என இந்த ஆய்வு
தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் கூடுதல் லாபம் 137% ஆக இருக்கும்
எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த
ஆண்டின் இறுதிக்குள், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப்
பொதுமக்களுக்கு விற்பனைக்கு வெளியிட உள்ளது. எனவே, மைக்ரோசாப்ட்
நிறுவனத்துடன், உற்பத்தி ஒப்பந்தம் மேற்கொண்ட கம்ப்யூட்டர் விற்பனை
நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8
சிஸ்டத்துடனேயே வெளியிடுவார்கள். அப்படியானால் விண்டோஸ் 7 சிஸ்டம், அதன்
பின்னர் கிடைக்காதா என்ற சந்தேகம் பலருக்கு வரலாம்.

விண்டோஸ்
8 வெளியான பின்னரும், இரண்டு ஆண்டுகளுக்கு, விருப்பமுள்ளவர்களுக்கு
விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட மைக்ரோசாப்ட்
அனுமதி அளித்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இப்போது 46.1%
கம்ப்யூட்டர்களில் இயங்கி வருகிறது.

இது
மறைந்து வரும் வேகத்தினைக் கணக்கிட்டால், ஏப்ரல் 2014க்குப் பின்னரும்,
எக்ஸ்பி 17.6% கம்ப்யூட்டர்களில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து
விண்டோஸ் 7க்கு மாற யோசிக்கிறீர்களா? அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த
பின்னர், அதற்கே மாறிக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறீர்களா?

நன்றி : தமிழ்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அதிகச் செலவு இழுக்கும் Windows XP  Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக