புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
10 Posts - 4%
prajai
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 0%
Tamilmozhi09
அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_lcapஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_voting_barஅழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி?

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Jun 06, 2012 7:37 am

முக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.இத்தகைய கோப்புக்களை (Undeleteable Folders) DOS Command Prompt மூலமாக மட்டும்தான் உருவாக்கமுடியும். அத்தகைய கோப்புக்களை சாதாரணமாக எவரும் அழிக்கமுடியாது. அவ்வாறு அழிப்பதாயின் DOS Command Prompt வழியே சென்றுதான் அழிக்கமுடியும்.

இதோ அதற்கான வழிமுறைகள்.

1. முதலில் DOS Command Prompt ஐ திறவுங்கள்.(Open DOS Command prompt) (Start>>>Run>>>(type)>>>cmd

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Dos

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Dos

2. பின்னர் கோப்பு (folder) சேமிக்கவேண்டிய இடத்தினை (C: or D:) தெரிவு செய்த பின்னர் Command Prompt இல் 'md\aux\' என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.( கோப்புக்களை உருவாக்க நீங்கள் (aux,lpt1,con,lpt5) போன்ற பெயர்களைமட்டுமே பாவிக்க முடியும்.)

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Dosmd

3. தற்பொழுது aux என்ற கோப்பானது (folder) உங்கள் கணனியில் நீங்கள் தெரிவுசெய்த இடத்தில் (directory: C: or D:) சேமிக்கப்பட்டிருக்கும்.

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Dosfol

4. தற்பொழுது அந்த கோப்பினை அழிக்க முயற்சி செய்து பாருங்கள். அது கீழே உள்ளவாறான தகவலை உங்களுக்கு தரும்( Error Message).

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Er

5. இத்தகைய கோப்புகளை உருவாக்குவதற்கான பிற பெயர்கள். ( நீங்கள் கோப்புக்களை உருவாக்க வேண்டுமாயின் இத்தகைய பெயர்களையே பாவிக்க வேண்டும்.)
lpt1 (உதாரணம்: md\lpt1\),CON,lpt5,ஆக்ஸ்

6. கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\aux\ என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Del

எங்கே நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி : அன்பு

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Knight
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 06, 2012 9:15 am

பகிர்வுக்கு நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 9:20 am

இது ஒகே அண்ணா ஆனால் அழிக்க முடியாத போல்டர்களை எவ்வாறு அழிப்பது recylebin என்று ஒவ்வொரு டிரைவிலும் ஒரு போல்டர் உள்ளதே, இதை எந்த ஆண்டி வைரஸினாலும் தூக்க முடிய வில்லை

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Jun 06, 2012 10:02 am

கோப்பை அழிக்க வேண்டுமாயின் rd\aux\ என்றவாறு தட்டச்சு செய்யுங்கள்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Knight
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 10:17 am

அண்ணா எதில் தட்டச்சி செய்ய வேண்டும் ரன் கொம்மண்டிலா

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 06, 2012 10:38 am

சூப்பருங்க அருமை

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Jun 06, 2012 10:42 am

இரா.பகவதி wrote:இது ஒகே அண்ணா ஆனால் அழிக்க முடியாத போல்டர்களை எவ்வாறு அழிப்பது recylebin என்று ஒவ்வொரு டிரைவிலும் ஒரு போல்டர் உள்ளதே, இதை எந்த ஆண்டி வைரஸினாலும் தூக்க முடிய வில்லை

அத ஏன் அழிக்கணும் பகவதி ?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jun 06, 2012 11:57 am

ராஜ் அருண் அண்ணா ஒவ்வொரு போல்டரிலும் ரிசைக்கிள் பின் அப்பிடிங்கிற வைரஸ் இருக்கு

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed Jun 06, 2012 12:01 pm

இரா.பகவதி wrote:
அண்ணா எதில் தட்டச்சி செய்ய வேண்டும் ரன் கொம்மண்டிலா
ஆமாம் ரன் கம்மாண்டில் தான் தட்டச்சி செய்ய வேண்டும்.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அழிக்க முடியாதபடி FOLDER உருவாக்குவது எப்படி? Knight
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக