ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

5 posters

Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by rameshnaga Tue Jun 05, 2012 4:12 pm

எல்லாக் கனவுகளும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
ஒரு துளி நம்பிக்கையையாவது.

எல்லாத் தேடல்களும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
ஒரு தடத்தின் புதிய காலடியையாவது.

எல்லாப் பகல்களும்
நமக்குப் பரிசளிக்கின்றன....
ஒரு விடியலின் சிறு கீற்றையாவது.

எல்லாப் பூக்களும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
தினமும்...புதிதாய்ப்
பூப்பதின் இரகசியத்தை.

எல்லாக் கேள்விகளும்
நமக்குப் பரிசளிக்கின்றன....
ஒளிந்திருக்கும் பதில்களின் மறைவிடங்களை.

எல்லாத் தவறுகளும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
ஒரு சரியானதின் ஆரம்ப நுனியை.

எல்லாப் பிரார்த்தனைகளும்
நமக்குப் பரிசளிக்கின்றன....
நம்மிடம் ஒளிந்திருக்கும்....
கடவுளைப் பகிர்ந்து கொள்ள.

எல்லாக் காதல்களும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
ஒரு அன்பின் சிறுதுளியை...
நாம் வெளிப்படுத்த.

எல்லா நட்புகளும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
பகிர்தலின் மேன்மையை புரிந்துகொள்ள.

எல்லா உறவுகளும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
ஒரு பிரிவின் வலியை உணர்ந்துகொள்ள.

எல்லா மனிதர்களும்
நமக்குப் பரிசளிக்கின்றனர்....
வெகுமதியற்ற....
ஒரு நீண்ட வாழ்வின் வலியை.

எல்லா மரணங்களும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
ஒரு ஞானத்தின் சிறு துளியையாவது.



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by முரளிராஜா Tue Jun 05, 2012 4:20 pm

ஆம் நாகா
நாம் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவ பரிசை பெற்றுகொண்டுதான் இருக்கிறோம்
சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by rameshnaga Tue Jun 05, 2012 4:38 pm

rombavum nanri! muraliraajaa.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by balakarthik Tue Jun 05, 2012 5:16 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by rameshnaga Tue Jun 05, 2012 5:41 pm

ரொம்பவும் நன்றி! பாலா கார்த்திக்.


Last edited by rameshnaga on Wed Jun 06, 2012 11:53 am; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by rameshnaga Wed Jun 06, 2012 11:12 am

ரொம்பவும் நன்றி பாலா கார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by ஹிஷாலீ Wed Jun 06, 2012 2:37 pm

பரிசளிப்பு கவிதை அருமை கவிஞரே வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 06, 2012 2:40 pm

எல்லாத் தவறுகளும்
நமக்குப் பரிசளிக்கின்றன...
ஒரு சரியானதின் ஆரம்ப நுனியை.

................சிறப்பான வரிகள் நண்பரே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by rameshnaga Wed Jun 06, 2012 3:45 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., கல்யாண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பரிசற்றதல்ல எந்த வாழ்வும்.... Empty Re: பரிசற்றதல்ல எந்த வாழ்வும்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum