ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க

+33
சின்ராசு
Pakee
சந்திரகி
T.N.Balasubramanian
வின்சீலன்
சிவா
arjunsugu
பது
தர்மா
விநாயகாசெந்தில்
Manik
அசுரன்
sriniyamasri
kitcha
அருண்
sshanthi
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
ராஜா
பாலாஜி
ஹர்ஷித்
சிங்கம்
உமா
முஹைதீன்
சார்லஸ் mc
krishnaamma
கேசவன்
இரா.பகவதி
மகா பிரபு
balakarthik
யினியவன்
ஹிஷாலீ
முரளிராஜா
37 posters

Page 7 of 33 Previous  1 ... 6, 7, 8 ... 20 ... 33  Next

Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Tue Jun 05, 2012 2:41 pm

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.


ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் Mon Jun 11, 2012 2:24 pm

ஊட்டி வரை உறவு - அது பகவதி சொன்னது....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by ராஜா Mon Jun 11, 2012 2:25 pm

முரளிராஜா wrote:ராஜா இவர் விசயத்த வாங்க பாக்கறார் உளறிடாதிங்க
உங்க நிலைமையே வெளியே சொன்னா என்னாகும்னு நினைச்சு பாருங்க
இப்படி சொல்லி சொல்லியே நீங்க எல்லோர் கிட்டயும் உளரிகிட்டு இருக்கீங்க ,

வர வர நீங்க முரளியா இல்ல உளறியான்னே சந்தேகமா இருக்கு சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by ஹர்ஷித் Mon Jun 11, 2012 2:25 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
வேற என்னாவெல்லாம் ஸ்டாக்கு வச்சிருக்கீங்க.
"செல்போன் சார்ஜ் " பார்ட்டி
பேஸ்புக் பேர்வழி
மந்திரவாதி
வேற எதாச்சும் இருக்கா? எதிர்ப்பு
ஈகரை மன்மதன் அம்பு (சொம்பு)

அழுகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Mon Jun 11, 2012 2:27 pm

யினியவன் wrote:ஊட்டி வரை உறவு - அது பகவதி சொன்னது....
யினியவன், பகவதி சொன்ன அந்த கண்ணடி ஜேன் விசயத்த சொல்லிடாதிங்க
பாவம் நம்ம பகவதி சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் Mon Jun 11, 2012 2:27 pm

ராஜா wrote:ஈகரை மன்மதன் அம்பு (சொம்பு)
புத்துக்குள்ள நம்பர் ஒன்னு சொல்லு...
பாம்பு - ஒத்த மன்மத பாம்பு - சரியா சாம்பு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by ஹர்ஷித் Mon Jun 11, 2012 2:27 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:ராஜா இவர் விசயத்த வாங்க பாக்கறார் உளறிடாதிங்க
உங்க நிலைமையே வெளியே சொன்னா என்னாகும்னு நினைச்சு பாருங்க
இப்படி சொல்லி சொல்லியே நீங்க எல்லோர் கிட்டயும் உளரிகிட்டு இருக்கீங்க ,

வர வர நீங்க முரளியா இல்ல உளறியான்னே சந்தேகமா இருக்கு சோகம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் Mon Jun 11, 2012 2:29 pm

ராஜா wrote:வர வர நீங்க முரளியா இல்ல உளறியான்னே சந்தேகமா இருக்கு சோகம்
வூடறியேன் உளறல் அறியேன் உளறத் தான் நான் அறியேன்னு முள்ளி பாடப் போறாரு ராஜா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Mon Jun 11, 2012 2:32 pm

யினியவன் wrote:
ராஜா wrote:வர வர நீங்க முரளியா இல்ல உளறியான்னே சந்தேகமா இருக்கு சோகம்
வூடறியேன் உளறல் அறியேன் உளறத் தான் நான் அறியேன்னு முள்ளி பாடப் போறாரு ராஜா...
அதெல்லாம் அல்ரெடி பாடிகிட்டுதான் இருக்கேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by ராஜா Mon Jun 11, 2012 2:36 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:வூடறியேன் உளறல் அறியேன் உளறத் தான் நான் அறியேன்னு முள்ளி பாடப் போறாரு ராஜா...
அதெல்லாம் அல்ரெடி பாடிகிட்டுதான் இருக்கேன் ஒன்னும் புரியல
உங்களுக்கு ஏற்கனவே short time மெமரி லாஸ் இருக்குன்னு தெரியும் ,
இப்ப பூரிகட்டைல வாங்கிய அடியில் long time memory loss ஆயிடுச்சா சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Mon Jun 11, 2012 2:38 pm

ராஜா wrote:உங்களுக்கு ஏற்கனவே short time மெமரி லாஸ் இருக்குன்னு தெரியும் ,
இப்ப பூரிகட்டைல வாங்கிய அடியில் long time memory loss ஆயிடுச்சா சிரி சிரி
இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்றிங்க நீங்க யாரு? அநியாயம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 7 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 33 Previous  1 ... 6, 7, 8 ... 20 ... 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum