புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
25 Posts - 51%
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
7 Posts - 2%
prajai
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_m10சிரிக்கலாம் வாங்க - Page 31 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க

Page 31 of 33 Previous  1 ... 17 ... 30, 31, 32, 33  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 2:41 pm

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.

ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 04, 2012 12:57 pm

முரளிராஜா wrote:நாய்க்கு ஹார்லிக்ஸ்

கணவன்: என்ன காபி இப்படி இருக்கு? இதை நாய் கூட குடிக்காது.

மனைவி: ஆமாங்க அதனாலதான் நம்ம ஜிம்மிக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுத்தேன்.
உங்க வீட்ல நாய் வளர்கராங்களா முரளி? புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 04, 2012 1:05 pm

யினியவன் wrote:
உங்க வீட்ல நாய் வளர்கராங்களா முரளி? புன்னகை
நாய்க்கு ரோஷம் அதிகம் யினியவன்
அப்ப அத இங்க வளர்க்க முடியுமா? ஒன்னும் புரியல

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Aug 05, 2012 8:15 pm

சிரிக்கலாம் வாங்க - Page 31 28368217122563967851294

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Aug 05, 2012 8:15 pm

சிரிக்கலாம் வாங்க - Page 31 53926039158776080054040

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Aug 07, 2012 5:06 pm

பேசாம கார் ஓட்டிப் பாரேன்...!

மதன்: நான் என்ன செஞ்சாலும் என்னோட ஒய்ப் குறுக்கே நிக்கிறா?

சுமன்: வெரி சிம்பிள் கார் ஓட்டிப் பாரேன் பிரச்சினை தீர்ந்திடும்!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Aug 07, 2012 7:08 pm

முரளிராஜா wrote:
பேசாம கார் ஓட்டிப் பாரேன்...!

மதன்: நான் என்ன செஞ்சாலும் என்னோட ஒய்ப் குறுக்கே நிக்கிறா?

சுமன்: வெரி சிம்பிள் கார் ஓட்டிப் பாரேன் பிரச்சினை தீர்ந்திடும்!

கார் விலை ரொம்ப அதிகமா இருக்கு முரளி

சிரிக்கலாம் வாங்க - Page 31 154550சிரிக்கலாம் வாங்க - Page 31 154550சிரிக்கலாம் வாங்க - Page 31 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிக்கலாம் வாங்க - Page 31 154550சிரிக்கலாம் வாங்க - Page 31 154550சிரிக்கலாம் வாங்க - Page 31 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 7:10 pm

ஓட ஓட வீட்ல விரட்டும் போதே இவ்ளோ குசும்பா உங்களுக்கு முரளி?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Aug 07, 2012 7:17 pm

சார்லஸ் mc wrote:
முரளிராஜா wrote:
பேசாம கார் ஓட்டிப் பாரேன்...!

மதன்: நான் என்ன செஞ்சாலும் என்னோட ஒய்ப் குறுக்கே நிக்கிறா?

சுமன்: வெரி சிம்பிள் கார் ஓட்டிப் பாரேன் பிரச்சினை தீர்ந்திடும்!

கார் விலை ரொம்ப அதிகமா இருக்கு முரளி

அண்ணா பாத்து கிடைக்கிற அளவு சாப்பாடும் கட் ஆகிட போகுது சிரி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Aug 07, 2012 7:24 pm

இப்ப அவங்க கிச்சன்ல வேலையா இருக்காங்க...

இப்போதைக்கு இந்த பக்கம் வரமாட்டாங்களே...

சிரிக்கலாம் வாங்க - Page 31 154550சிரிக்கலாம் வாங்க - Page 31 154550சிரிக்கலாம் வாங்க - Page 31 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிக்கலாம் வாங்க - Page 31 154550சிரிக்கலாம் வாங்க - Page 31 154550சிரிக்கலாம் வாங்க - Page 31 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Aug 07, 2012 7:34 pm

சார்லஸ் mc wrote:இப்ப அவங்க கிச்சன்ல வேலையா இருக்காங்க...

இப்போதைக்கு இந்த பக்கம் வரமாட்டாங்களே...

அண்ணே கிச்சன் தான் உங்க எரியாவாச்சே அன்னி எதுக்கு அங்க போனாங்க கண்ணடி

Sponsored content

PostSponsored content

Page 31 of 33 Previous  1 ... 17 ... 30, 31, 32, 33  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக