ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by ayyasamy ram Today at 22:42

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 22:40

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 22:31

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 22:19

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 21:56

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 21:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:36

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:51

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 20:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:26

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:22

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:23

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:17

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:16

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 15:16

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:13

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 15:13

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:12

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 15:11

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 15:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:28

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 10:34

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 10:26

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 3:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:54

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:48

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:10

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:23

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:52

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 19:33

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 19:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 17:43

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:12

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 13:14

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 13:09

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க

+33
சின்ராசு
Pakee
சந்திரகி
T.N.Balasubramanian
வின்சீலன்
சிவா
arjunsugu
பது
தர்மா
விநாயகாசெந்தில்
Manik
அசுரன்
sriniyamasri
kitcha
அருண்
sshanthi
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
ராஜா
பாலாஜி
ஹர்ஷித்
சிங்கம்
உமா
முஹைதீன்
சார்லஸ் mc
krishnaamma
கேசவன்
இரா.பகவதி
மகா பிரபு
balakarthik
யினியவன்
ஹிஷாலீ
முரளிராஜா
37 posters

Page 28 of 33 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 33  Next

Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Tue 5 Jun 2012 - 16:11

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.


ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Thu 26 Jul 2012 - 12:44

வீட்டுக்காரரின் செக் புக்

ரேவதி : உங்க வீட்டுக்காரர் எழுதுன புத்தகத்தில உனக்கு பிடிச்ச புத்தகம் எது?

மாலதி : எங்க வீட்டுக்காரர் கையெழுத்துப்போட்ட செக் புக் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Thu 26 Jul 2012 - 12:46

சுமங்கலியா சாகணும்னு ஆசைப்பட்டா

நீதிபதி : உன்னோட மனைவியை நீ கொலை செய்தியா?

கொலையாளி : அவ சுமங்கலியாக சாகணும்னு ஆசைப்பட்டா. அவளோட ஆசையை நிறைவேற்றினேன்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by சார்லஸ் mc Thu 26 Jul 2012 - 12:49

சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300 சிரிக்கலாம் வாங்க - Page 28 168300


சிரிக்கலாம் வாங்க - Page 28 154550சிரிக்கலாம் வாங்க - Page 28 154550சிரிக்கலாம் வாங்க - Page 28 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிரிக்கலாம் வாங்க - Page 28 154550சிரிக்கலாம் வாங்க - Page 28 154550சிரிக்கலாம் வாங்க - Page 28 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by விநாயகாசெந்தில் Thu 26 Jul 2012 - 12:54

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by சந்திரகி Thu 26 Jul 2012 - 13:06

சிரிப்பு சிரிப்பு


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by பாலாஜி Thu 26 Jul 2012 - 13:34

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Thu 26 Jul 2012 - 15:17

முழிச்சிட்டு இருக்கிறப்ப செய்ய முடியாது

பெண்: டாக்டர் என்னோட கணவர் தினமும் தூக்கத்தில என்னைய திட்டுறாரு.

டாக்டர்: முழிச்சிட்டு இருக்கிறப்ப செய்ய முடியாததை

தூங்கும்போதாவது செய்யட்டுமே விடுங்க !
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Pakee Thu 26 Jul 2012 - 22:44

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by சின்ராசு Thu 26 Jul 2012 - 23:31

முரளிராஜா wrote:

கணவ‌ன் - மனை‌வி
அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.

அய்யய்ய....

ப‌திலடி

ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஹாஹா சூப்பர்..(அப்ப க்ளட்ச்சுக்கு)

அலுவலக வேலை
அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்..

ஐடியா நல்லாயிருக்கே...
avatar
சின்ராசு
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/01/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Fri 27 Jul 2012 - 12:53

புது நர்ஸை அறிமுகப்படுத்துங்க

டாக்டர் : இன்னையில இருந்து உங்களுக்கு புது சிகிச்சையை அறிமுகம் செய்யப்போறோம்.

நோயாளி : புது சிகிச்சை இருக்கட்டும் டாக்டர். முதல்ல அந்த புது நர்ஸை அறிமுகப்படுத்துங்க !
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 28 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 33 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum