ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க

+33
சின்ராசு
Pakee
சந்திரகி
T.N.Balasubramanian
வின்சீலன்
சிவா
arjunsugu
பது
தர்மா
விநாயகாசெந்தில்
Manik
அசுரன்
sriniyamasri
kitcha
அருண்
sshanthi
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
ராஜா
பாலாஜி
ஹர்ஷித்
சிங்கம்
உமா
முஹைதீன்
சார்லஸ் mc
krishnaamma
கேசவன்
இரா.பகவதி
மகா பிரபு
balakarthik
யினியவன்
ஹிஷாலீ
முரளிராஜா
37 posters

Page 21 of 33 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 27 ... 33  Next

Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Tue Jun 05, 2012 2:41 pm

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.


ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 5:55 pm

சிரிக்கலாம் வாங்க - Page 21 Jokesnews_38720339537
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 5:58 pm

சிரிக்கலாம் வாங்க - Page 21 Jokesnews_63183230162
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by அசுரன் Sun Jul 08, 2012 6:01 pm

மூன்றும் அருமை... வடிவேலு தான் கழன்டு போயி கிடக்கிறாரே... அவரப்போயி... அடப்போப்பா நடனம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Mon Jul 09, 2012 1:18 pm

தோஷமெல்லாம் நீங்கிடும்

சுரேஸ் : டேய் மச்சான் கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு பிடிச்சிருக்கிற தோஷமெல்லாம் போயிடும்னு ஜோசியர் சொன்னாரே என்ன ஆச்சு?

மகேஸ் : கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு இருந்த ஒரே தோஷமான சந்தோஷம் என்னைய விட்டு போயிடுச்சிடா மச்சான்.


பிள்ளையார் சுழி மாத்திரை

நோயாளி: டாக்டர் நீங்க எழுதிக் கொடுத்த முதல் மாத்திரை ரொம்ப நல்லா இருக்கு வயித்து வலி சரியா போச்சு.

டாக்டர்: அடப்பாவி அதுக்கு யாரு மாத்திரை கொடுத்தது. அது பிள்ளையார் சுழியாச்சே.. ...

ஆவி பிடிக்கணும்!

அப்பா: ஏண்டா திடீர்னு சுடுகாட்டுக்கு போறேன்னு சொல்ற ?

மகன்: ஆவி பிடிச்சா ஜலதோஷம் போகும்னு அம்மா சொன்னாங்கப்பா அப்பா: ?!?! ...
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by பாலாஜி Mon Jul 09, 2012 4:03 pm

புன்னகை சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Wed Jul 11, 2012 3:59 pm

அஞ்சா நெஞ்சர் சரிதான்

தொண்டர் 1 : தலைவரை ‘அஞ்சா நெஞ்சரே'ன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு !

தொண்டர் 2 : எதை வச்சு சொல்றே?

தொண்டர் 1 : உரம் விலை எவ்வளவு ஏறினாலும் அஞ்சாம இருக்காரே? அதனாலதான் அப்படி சொன்னேன். ...

அடிக்கடி ஜெயிலுக்கு போவாருல்ல

தலைவர் : "ஜெயில்ல இவ்வளவு நாள் இருந்தேனே.....ஒரு மரியாதைக்காவது யாராவது வந்து பாத்தீங்களா?"

தொண்டன் : " யாருக்கும் நேரமில்லையாம் தலைவரே.... இன்னும் எத்தனையோ கேஸ்ல உள்ளே போகப்போறாரு, அப்போ போய்ப் பாத்துக்கலாம்னு விட்டுட்டாங்க!"
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Wed Jul 11, 2012 4:00 pm

ஹார்ட் அட்டாக் வந்துருச்சு

டாக்டர் : பேஷண்ட் வயித்து வலியால துடிக்கிறாருன்னுதானே போன் செய்தீங்க? இப்ப ஹார்ட் அட்டாக்னு சொல்றீங்களே...?'

நோயாளியின் மனைவி : 'உங்க ஆஸ்பத்திரிக்குள்ள நுழையறத பார்த்ததுமே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு டாக்டர்!'
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by இரா.பகவதி Wed Jul 11, 2012 4:08 pm

ஹார்ட் அட்டாக் வந்துருச்சு

டாக்டர் : பேஷண்ட் வயித்து வலியால துடிக்கிறாருன்னுதானே போன் செய்தீங்க? இப்ப ஹார்ட் அட்டாக்னு சொல்றீங்களே...?'

நோயாளியின் மனைவி : 'உங்க ஆஸ்பத்திரிக்குள்ள நுழையறத பார்த்ததுமே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு டாக்டர்!'

உங்க இன்ஸ்டிட்யூட் மாதிரியே இருக்கு இந்த ஹோச்பிட்டல் சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Fri Jul 13, 2012 4:39 pm

சிரிக்கலாம் வாங்க - Page 21 Jokesnews_88334292174
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் Fri Jul 13, 2012 4:40 pm

இரா.பகவதி wrote:
ஹார்ட் அட்டாக் வந்துருச்சு

டாக்டர் : பேஷண்ட் வயித்து வலியால துடிக்கிறாருன்னுதானே போன் செய்தீங்க? இப்ப ஹார்ட் அட்டாக்னு சொல்றீங்களே...?'

நோயாளியின் மனைவி : 'உங்க ஆஸ்பத்திரிக்குள்ள நுழையறத பார்த்ததுமே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு டாக்டர்!'

உங்க இன்ஸ்டிட்யூட் மாதிரியே இருக்கு இந்த ஹோச்பிட்டல் சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
முதல் ஸ்டூடன்ட் பேசற பேச்சா இது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 21 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 33 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 27 ... 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum