ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாங்க

+33
சின்ராசு
Pakee
சந்திரகி
T.N.Balasubramanian
வின்சீலன்
சிவா
arjunsugu
பது
தர்மா
விநாயகாசெந்தில்
Manik
அசுரன்
sriniyamasri
kitcha
அருண்
sshanthi
ஜாஹீதாபானு
ந.கார்த்தி
ராஜா
பாலாஜி
ஹர்ஷித்
சிங்கம்
உமா
முஹைதீன்
சார்லஸ் mc
krishnaamma
கேசவன்
இரா.பகவதி
மகா பிரபு
balakarthik
யினியவன்
ஹிஷாலீ
முரளிராஜா
37 posters

Page 20 of 33 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26 ... 33  Next

Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Tue Jun 05, 2012 2:41 pm

First topic message reminder :

நே‌ர்முக‌த் தே‌ர்வு

மேனேஜ‌ர் : டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நா‌ன் அடி‌ச்சது‌ம் ‌மீ‌தி எ‌த்தனை ஈ இரு‌க்கு‌ம்?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ஒ‌ன்று..

மேனேஜ‌ர் : ஒ‌ன்றா.. எ‌ப்படி?

வேலை‌க்கு வ‌ந்தவ‌ர் : ‌நீ‌ங்க அடி‌ச்‌சி‌ப் போட்‌ட ஈ அ‌ங்க தானே இரு‌க்கு‌ம்.

த‌மிழ‌ா‌க்க‌ம்

ஐ‌சிஐ‌சிஐ என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெ‌ரியலையே...

தெரியலையா! நான் பார்க்க நான் பார்க்க நான்...

கண‌க்கு வா‌த்‌தியா‌ர்

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?

அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?

ஜாதக‌ப் பல‌ன்

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..

ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?

நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன..

கணவ‌ன் - மனை‌வி

கணவன்: 15 வருடத்திற்கு முன் எப்படி இருந்தாயோ அப்படியே தா‌ன் இ‌ப்பவு‌ம் இருக்கிறாய்?

மனைவி: இருக்காதா ‌பி‌‌ன்ன... அ‌ந்த கால‌த்துல எடு‌த்து‌க் கொடு‌த்த அதே புடவைகளைதானே இ‌ப்படிவு‌ம் க‌ட்டி‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.


ப‌திலடி

தாய்: எப்போதும் கா‌ரிலேயே வெளியே போக வேண்டும் என்கிறாயே, கடவுள் எதற்காக இரண்டு கால்கள் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

பெண்: தெரியுமே, ஒன்று பிரேக்குக்கு, மற்றொன்று ஆக்ஸிலேட்டருக்கு!

ஜோ‌திட‌ர்

இந்த ஜாதகத்துக்குப் பெரிய கண்டம் இருக்குதுன்னு ஜோஸியர் சொன்னதும் எதுக்குடா சண்டை போட்டே?

சொந்தமா ஒரு வீடே இல்லை! இதுல கண்டமே இருக்குதுன்னு சொன்னா கோபம் வராதா ‌பி‌ன்ன?

உன் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு சொ‌‌ன்‌‌னீ‌ங்களே.. எதவ‌ச்‌சி சொ‌ன்‌னீ‌ங்க?

அவ‌ன் காதலி‌க்‌கிற பொ‌ண்ணு எ‌ன் மக தானே.. அத வ‌ச்சு‌த்தா‌ன்.

அலுவலக வேலை

உ‌ன் பொ‌ண்டா‌ட்டி போ‌ட்டோவை டே‌பி‌ள் மேலயே வ‌ச்‌சிரு‌க்க.. ‌அ‌வ்ளோ ஆசை இரு‌க்‌கிறவ‌ன்.. ஏ‌ன்டா டெ‌ய்‌லி ‌வீ‌ட்டு‌க்கு லே‌ட்டா போற?

டே‌ய் ‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற டை‌ம் ஆனது‌ம், அ‌ந்த போ‌ட்டோவை‌ப் பா‌ப்பே‌ன்... ‌‌வீ‌ட்டு‌க்கு‌ப் போற எ‌ண்ணமே வராது.. அ‌ப்படியே எ‌ல்லா வேலையு‌ம் செ‌ஞ்‌சிடுவே‌ன்.. அது‌க்கு‌த்தா‌ன் போ‌ட்டோவையே வ‌ச்‌சிரு‌க்கே‌ன்டா.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Sat Jul 07, 2012 10:21 am

உண்மையை சொல்லும் நடிகை

நண்பர்: அந்த நடிகை உண்மையைத்தான் சொல்றாங்கண்ணு எப்படி சொல்ற?

நிருபர்: நடிக்க வராமல் இருந்தா என்னவாயிருப்பீங்க அப்படின்னு கேட்டதுக்கு பத்தாவது பெயில் ஆன சப்ஜெப்ட்டை படிச்சி பாஸ் செய்திருப்பேன்னு சொன்னாங்க.

கனவுல நமீதா வருவாங்க

வாடிக்கையாளர்: ஏம்ப்பா இந்த போர்வை இவ்ளோ விலை சொல்றீங்களே ஏன்?

கடைக்காரர்: இதை போர்த்திட்டு படுத்தா கனவுல நமீதா, தமன்னா எல்லாம் வருவாங்களாம், அதுக்கும் சேர்த்துதான் இந்த விலை.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் Sat Jul 07, 2012 10:23 am

முக்கிய அறிவிப்பு:

போர்வைகள் ஸ்டாக் இல்லை - மொத்தமாக முரளி வாங்கி சென்று விட்டார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 8:33 am

நீங்கதாணுங்கண்ணா முதல்ல ஜோக் அடிச்சீங்க...

நிருபர்: நீங்க நடிச்ச துப்பாக்கி படம் 100 நாள் ஓடணும்னு நாங்க வாழ்த்துறோம் சார்

நடிகர்: நோ. .நோ... 200 நாள் ஓடும்!

நிருபர்: போங்க சார் ஜோக் அடிக்காதீங்க

நடிகர்: நீங்கதானுங்கண்ணா முதல்ல ஜோக் அடிச்சீங்க !
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by அசுரன் Sun Jul 08, 2012 8:44 am

செம்ம காமெடி.... அவரு சிம்புவா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by இரா.பகவதி Sun Jul 08, 2012 8:57 am

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 1:36 pm

நைட்ல ஸ்கூல் அட்மிசன்

ஒருவர் : அந்த ஸ்கூல்ல ஏன் நைட்ல அட்மிசன் வச்சிருக்காங்க?

மற்றவர் : பகல் கொள்ளை நடக்குதுண்ணு யாரும் சொல்லிடக்கூடாதில்லையா? அதான்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by பது Sun Jul 08, 2012 1:38 pm

முரளிராஜா wrote:நைட்ல ஸ்கூல் அட்மிசன்

ஒருவர் : அந்த ஸ்கூல்ல ஏன் நைட்ல அட்மிசன் வச்சிருக்காங்க?

மற்றவர் : பகல் கொள்ளை நடக்குதுண்ணு யாரும் சொல்லிடக்கூடாதில்லையா? அதான்.
சூப்பருங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by arjunsugu Sun Jul 08, 2012 1:44 pm

அருமையிருக்கு


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by யினியவன் Sun Jul 08, 2012 1:46 pm

குப்புமி இன்ஸ்டிட்யூட்ட என்ன சொல்லுவாங்க முரளி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by பாலாஜி Sun Jul 08, 2012 5:14 pm

முரளிராஜா wrote:நீங்கதாணுங்கண்ணா முதல்ல ஜோக் அடிச்சீங்க...

நிருபர்: நீங்க நடிச்ச துப்பாக்கி படம் 100 நாள் ஓடணும்னு நாங்க வாழ்த்துறோம் சார்

நடிகர்: நோ. .நோ... 200 நாள் ஓடும்!

நிருபர்: போங்க சார் ஜோக் அடிக்காதீங்க

நடிகர்: நீங்கதானுங்கண்ணா முதல்ல ஜோக் அடிச்சீங்க !

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க - Page 20 Empty Re: சிரிக்கலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 33 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26 ... 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum