ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடையில் ஈகரை !

+9
இரா.பகவதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
முரளிராஜா
மகா பிரபு
ஹிஷாலீ
கா.ந.கல்யாணசுந்தரம்
பாலாஜி
ராஜா
நாகசுந்தரம்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிலேடையில் ஈகரை ! - Page 2 Empty சிலேடையில் ஈகரை !

Post by நாகசுந்தரம் Tue Jun 05, 2012 1:14 pm

First topic message reminder :

இருள்போக்கும் ஒளியுண்டு இனியதிரி உண்டு
கருத்துப்பரி மாற்றமுண்டு கடவுள் அருகிலுண்டு
இருந்திடவே இனியமடல் உண்டு உயிரான
இருநிலத்தில் ஈகரையும் விளக்கும் ஒன்று.


விளக்கு - இருள் அகற்றும் ஒளி தரும்
ஈகரை - அறியாமை இருள் அகற்றும்

விளக்கில் - திரி போட்டு ஏற்றுவார்
ஈகரையில் - திரி பல போடுவார்

விளக்கு - அணைத்தவுடன் திரி கருத்து மாற்றமடையும்
ஈகரை - கருத்து பரிமாற்றம் உண்டு

விளக்கு - கடவுள் அருகில் உள்ளது
ஈகரை - தமிழ்க்கடவுள் அருகில் உள்ளது

விளக்கை - அழகிய மடல் மற்றும் மாடத்தில் வைத்திடுவர்
ஈகரையில் - மாந்தர் மடல் அனுப்பி மகிழ்வார்

அதனால் இந்த உலகில் ஈகரையும் ஒளிவிளக்கும் ஒன்றானது.
(குற்றம் நீக்கி குணம் கொள்க)

நண்பன் நாகசுந்தரம்.
:வணக்கம்:



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down


சிலேடையில் ஈகரை ! - Page 2 Empty Re: சிலேடையில் ஈகரை !

Post by yarlpavanan Wed Jun 06, 2012 4:27 pm

சிந்திக்க வைத்த வரிகள்
சிறந்த விளக்கம் தந்தன.
"சிலேடையில் ஈகரை"


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

சிலேடையில் ஈகரை ! - Page 2 Empty Re: சிலேடையில் ஈகரை !

Post by adithya Wed Jun 06, 2012 7:14 pm

சூப்பர் ! நல்ல கவிதை.....


சித்திரமும் கை பழக்கம் !
செந்தமிழும் நா பழக்கம் !
adithya
adithya
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 06/06/2012

Back to top Go down

சிலேடையில் ஈகரை ! - Page 2 Empty Re: சிலேடையில் ஈகரை !

Post by Aathira Sat Jul 05, 2014 9:29 pm

சிலேடைக் கவிஞர் நாகசுந்தரம்  அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். 


சிலேடையில் ஈகரை ! - Page 2 Aசிலேடையில் ஈகரை ! - Page 2 Aசிலேடையில் ஈகரை ! - Page 2 Tசிலேடையில் ஈகரை ! - Page 2 Hசிலேடையில் ஈகரை ! - Page 2 Iசிலேடையில் ஈகரை ! - Page 2 Rசிலேடையில் ஈகரை ! - Page 2 Aசிலேடையில் ஈகரை ! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிலேடையில் ஈகரை ! - Page 2 Empty Re: சிலேடையில் ஈகரை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum