புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததாக கிடைத்த தவறான செய்தியைக் கேட்டு மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன், முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்த அவர் தேர்வு முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காயத்ரி கணித பாடத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மனமுடைந்தார்.
இதையடுத்து அவரது தாய் மதிப்பெண் விவரங்களை பெற கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அந்த நேரத்தில் காயத்ரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்டரில் இருந்து வீடு திரும்பிய அவரது தாய் வீட்டுக்குள் இருந்து புகையாக வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதவைத் திறந்தார். அப்போது காயத்ரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து கதறி அழுதார்.
காயத்ரி உண்மையிலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தவறான தகவலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி ஒன் இந்தியா

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அப்படித்தான் தோல்வி அடைந்தாலும் திரும்பவும் எழுதி வெற்றியடைய வழியா இல்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களை மாதிரி அந்தப் பக்குவம் இல்லாம போச்சே இந்தப் பெண்ணுக்கு.அதி wrote:அப்படித்தான் தோல்வி அடைந்தாலும் திரும்பவும் எழுதி வெற்றியடைய வழியா இல்லை
விடா முயற்சியில் நீங்க இப்பவாவது பாஸ் பண்ணினது எனக்கு மகிழ்ச்சி அதி.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நான் மட்டும் பாஸ் ஆகணும் என்ற சுயநலம் இல்லாமல், என் பேப்பரை பாஸ் செய்து மற்றவர்களையும் பாஸ் ஆக்கிய பெருமை என்னையே சேரும்யினியவன் wrote:உங்களை மாதிரி அந்தப் பக்குவம் இல்லாம போச்சே இந்தப் பெண்ணுக்கு.
விடா முயற்சியில் நீங்க இப்பவாவது பாஸ் பண்ணினது எனக்கு மகிழ்ச்சி அதி.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பெண் குரல் உடைய எங்கள் பள்ளியின் மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் காலாண்டு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் தான் கணிதத்தில் எடுத்தான்... அவனுக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் செய்தும்... தினமும் மாலை பள்ளி முடிந்ததும் கணிதம் மற்றும் இதர பாடங்களுடன் தன்னம்பிக்கையும் ஊட்டி அவனை இன்று பாஸ் செய்யும் அளவுக்கு என்னால் உதவ முடிந்தது... அவனது தந்தை எப்பவும் அவனை நொந்துக்கொண்டே இருப்பார்.. இப்ப வந்து ஈ என இலிக்கிறார். அவன் ஒருமுறை எனக்கு சொன்னது தான் இந்த திரியை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.. "சார் நான் பெயிலாயிட்டா அப்புறம் செத்தே போயிடுவேன்" என்று சொன்னது தான் நான் அவனை லபக் என்று பிடிக்க காரணம்யினியவன் wrote:என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தன்னலம் பாராது சமூக நலன் கருதி பேப்பரை பாஸ்அதி wrote:நான் மட்டும் பாஸ் ஆகணும் என்ற சுயநலம் இல்லாமல், என் பேப்பரை பாஸ் செய்து மற்றவர்களையும் பாஸ் ஆக்கிய பெருமை என்னையே சேரும்
செய்து அந்த க்ரூப்புக்கே பாஸ் ஆயிட்டேன்னு சொல்லுங்க.
உங்களை போன்ற ஆசிரியர்களால் தான் இந்த பணிக்கே பெருமை ,அசுரன் wrote:பெண் குரல் உடைய எங்கள் பள்ளியின் மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் காலாண்டு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் தான் கணிதத்தில் எடுத்தான்... அவனுக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் செய்தும்... தினமும் மாலை பள்ளி முடிந்ததும் கணிதம் மற்றும் இதர பாடங்களுடன் தன்னம்பிக்கையும் ஊட்டி அவனை இன்று பாஸ் செய்யும் அளவுக்கு என்னால் உதவ முடிந்தது... அவனது தந்தை எப்பவும் அவனை நொந்துக்கொண்டே இருப்பார்.. இப்ப வந்து ஈ என இலிக்கிறார். அவன் ஒருமுறை எனக்கு சொன்னது தான் இந்த திரியை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.. "சார் நான் பெயிலாயிட்டா அப்புறம் செத்தே போயிடுவேன்" என்று சொன்னது தான் நான் அவனை லபக் என்று பிடிக்க காரணம்யினியவன் wrote:என்னிக்கு தான் பசங்களுக்கு மார்க்கு முக்கியம் இல்ல - அதனினும் முக்கியம் தன்னிலை தவறாது தன்னம்பிக்கையோடு போராடி வாழ்வதே முக்கியம்ன்னு பெத்தவங்களும், சமூகமும் புரிய வைக்கப் போவுதோ!!!!!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு
» 27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!
» காப்பி அடிப்பதாக கூறி நிர்வாணமாக்கிய ஆசிரியர் ;அவமானத்தால் தீக்குளித்த மாணவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2