ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டனில் தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்களவர்க​ள்: பாக் லேனில் அடாவடி

2 posters

Go down

லண்டனில் தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்களவர்க​ள்: பாக் லேனில் அடாவடி   Empty லண்டனில் தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்களவர்க​ள்: பாக் லேனில் அடாவடி

Post by eelamaran Mon Jun 04, 2012 9:26 pm

லண்டனில் மகிந்த தங்கியுள்ள விடுதிக்கு முன்னால் தற்போது தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து சுமார் 200 சிங்களவர்கள் தாமும் போட்டியாக ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் தமிழ் இளைஞரான சத்தி என்பவரை சற்று முன்னர் தாக்கியுள்ளனர். பொலிசார் அச்சிங்களவரை கைதுசெய்துள்ளனர் என அறியப்படுகிறது.

சில தமிழ் மக்களே இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், சிங்களவர்கள் தமிழர்களை அச்சுறுத்தி அவ்விடத்தில் இருந்து தமிழர்களை விரட்ட முனைவதாக மேலும் அறியப்படுகிறது. இதன் ஒரு கட்டமாகவே தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று மாலை 7.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே தமிழர்கள் அனைவரும் உடனே பாக் லேன் ஹில்டன் ஹோட்டலுக்கு விரைந்து சென்று போராட்டத்தை மேலும் பலப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்களை அடித்த சிங்களவர்கள் தற்போது லண்டனிலும் தமிழர்களை அடிக்க ஆரம்பித்துள்ளனர் ! இதனை 3 லட்சம் தமிழர்களும் வேடிக்கை பார்ப்பதா?

http://thaaitamil.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

லண்டனில் தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்களவர்க​ள்: பாக் லேனில் அடாவடி   Empty Re: லண்டனில் தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்களவர்க​ள்: பாக் லேனில் அடாவடி

Post by அசுரன் Mon Jun 04, 2012 10:58 pm

நண்பரே ஈழமாறன்! தொடர்ந்து இரண்டு எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் மீண்டும் செய்ததையே செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இதுவே கடைசி எச்சரிக்கை! கட்டுப்பாடற்ற பதிவுகள் இங்கு வேன்டாம்.. இனியும் ஒருமுறை இதுபோல் தொடர்ந்தால் தடைசெய்யப்படுவீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

ஈகரைக்கு வரும் அனைவரும் நண்பர்களே! நண்பரே முதலில் நீங்கள் மற்றவர்கள் பதிவுகளை படித்து பின்னூட்டமிட கற்றுக்கொள்ளுங்கள். பிறகு தனி பதிவுகளாக பதியலாம்.

அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» இராணுவ சிப்பாயை ஓட ஓடத் தாக்கிய தமிழ் (குடி) மகன்
» தமிழ் ஈழ வரலாற்றை சொல்லும் பேருந்து லண்டனில் [விடுதலை புலிகள் படத்துடன் ] -காணொளி
» பிரிட்டன் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருக் கிறது
» 7 பாக். வீரர்களை மேட்ச் பிக்ஸிங் செய்ய திரட்டி வந்த பாக் நடிகை வீணா
» இந்தியா-பாக். பஸ் போக்குவரத்திற்கு பாக். தடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum