புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ஊர் திருவிழா - மாணிக்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 3:12 pm

அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்,

நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு திருவிழா நடக்க உள்ளது எங்கள் ஊரான சிங்கம்புணரியில் (சிவகங்கை மாவட்டம்)..... நம் ஈகரை நண்பர்களும், உறவுகளும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கும் ஆசைதான்........ ஆனால் என்ன பன்ன சில பேர் பிடிவாதமா நான் வரமாட்டேனு சொல்லுவாங்க..........

செரி அதை விடுங்க..... அடுத்த திங்களன்று அதாவது ஜூன் 4 ம் தேதியன்று எங்கள் ஊரில் தேர்த்திருவிழாவும், அதற்கு அடுத்த நாளில் இரவு பல்லாக்குத் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கு முன் தினமும் திருவிழா உண்டு ஆனால் இந்த 2 நாட்கள் வெகு விமரிசையாக இருக்கும்.

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.......... உங்கள் மாணிக்கின் அன்பான அழைப்பு இது ........... கண்டிப்பா வரனும்........

திருவிழாவிற்கு வருவோர்கள் முன்கூட்டியே எனக்கு போன் மூலம் தெரிவித்து விடுங்கள் அதற்கு ஏற்றாற் போல் ஏற்பாடுகளை செய்து வைக்க வேண்டுமல்லவா...........

வருகை தரும் அனைவரும் தவறாது இங்கோ அல்லது தனிமடலிலோ அல்லது ஃபோனிலோ தொடர்பு கொள்ளவும் இப்பொழுதே.............

நன்றி நண்பர்களே.......... உறவுகளே...........

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 26, 2012 3:17 pm

எனக்கு உன்னைபத்தி தெரியாதா?
வரேன்னு நான் சொன்னா முதல் நாளே வீட்டை பூட்டிட்டு வெளியூருக்கு போயிடுவ ஒன்னும் புரியல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 3:18 pm

அப்படிலாம் பன்ன மாட்டேன் அண்ணா........... மாணிக்கை நம்பினோர் கைவிடப்படார்.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 26, 2012 3:56 pm

சிங்கம்புணரி தான் உங்க ஊரா மாணிக் !.. பக்கத்து ஊரு சொக்கலிங்க புரம்.. வரைக்கும் வந்திருக்கேன்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 26, 2012 4:21 pm

நண்பா சிங்கம்புணரி எங்கே இருக்கு? ஒன்னும் புரியல

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 26, 2012 4:25 pm

வருவேன்ன்ன்ன்ன்,.... ஆனா வரமாட்டேன்ன்ன்ன்ன்ன் எங்கள் ஊர் திருவிழா - மாணிக் 745155




எங்கள் ஊர் திருவிழா - மாணிக் Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 4:48 pm

கே. பாலா wrote:சிங்கம்புணரி தான் உங்க ஊரா மாணிக் !.. பக்கத்து ஊரு சொக்கலிங்க புரம்.. வரைக்கும் வந்திருக்கேன்.

அப்படியா அண்ணா நீங்க கண்டிப்பா திருவிழாவுக்கு வாங்க அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 4:49 pm

பிளேடு பக்கிரி wrote:வருவேன்ன்ன்ன்ன்,.... ஆனா வரமாட்டேன்ன்ன்ன்ன்ன் எங்கள் ஊர் திருவிழா - மாணிக் 745155

என்னடா சொல்ற ...........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 26, 2012 4:53 pm

பிளேடு பக்கிரி wrote:வருவேன்ன்ன்ன்ன்,.... ஆனா வரமாட்டேன்ன்ன்ன்ன்ன் எங்கள் ஊர் திருவிழா - மாணிக் 745155
ஆமாம் பிளேடு நீங்க ஒளிஞ்சு ஒளிஞ்சுதானே போகனும் ஒன்னும் புரியல


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 4:55 pm

மகா பிரபு wrote:நண்பா சிங்கம்புணரி எங்கே இருக்கு? ஒன்னும் புரியல

அது இருக்குற இடத்துலதான் இருக்கு......... நீ மப்புல இருக்கன்னு நினைக்கிறேன்......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக