ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

+4
அதி
யினியவன்
இரா.பகவதி
முரளிராஜா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by முரளிராஜா Mon Jun 04, 2012 6:40 pm

First topic message reminder :

திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததாக கிடைத்த தவறான செய்தியைக் கேட்டு மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன், முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்த அவர் தேர்வு முடிவுகளை ஆவலாக எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் காயத்ரி கணித பாடத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் மனமுடைந்தார்.

இதையடுத்து அவரது தாய் மதிப்பெண் விவரங்களை பெற கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அந்த நேரத்தில் காயத்ரி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சென்டரில் இருந்து வீடு திரும்பிய அவரது தாய் வீட்டுக்குள் இருந்து புகையாக வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதவைத் திறந்தார். அப்போது காயத்ரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்து கதறி அழுதார்.

காயத்ரி உண்மையிலேயே பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தவறான தகவலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by யினியவன் Mon Jun 04, 2012 7:15 pm

அசுரன் wrote:பெண் குரல் உடைய எங்கள் பள்ளியின் மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் காலாண்டு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் தான் கணிதத்தில் எடுத்தான்... அவனுக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் செய்தும்... தினமும் மாலை பள்ளி முடிந்ததும் கணிதம் மற்றும் இதர பாடங்களுடன் தன்னம்பிக்கையும் ஊட்டி அவனை இன்று பாஸ் செய்யும் அளவுக்கு என்னால் உதவ முடிந்தது... அவனது தந்தை எப்பவும் அவனை நொந்துக்கொண்டே இருப்பார்.. இப்ப வந்து ஈ என இலிக்கிறார். அவன் ஒருமுறை எனக்கு சொன்னது தான் இந்த திரியை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.. "சார் நான் பெயிலாயிட்டா அப்புறம் செத்தே போயிடுவேன்" என்று சொன்னது தான் நான் அவனை லபக் என்று பிடிக்க காரணம்
சூப்பருங்க அசுரன்.
இதுபோல் நிறைய பள்ளிகளில் நிறைய மார்க் வாங்குவதற்கு கோச்சிங் மட்டுமல்லாமல் வாங்காவிட்டால் எப்படி அணுகவேண்டும் என்ற கோச்சிங்கும் செய்தால் நல்லாருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by முரளிராஜா Mon Jun 04, 2012 7:17 pm

அசுரன் wrote:பெண் குரல் உடைய எங்கள் பள்ளியின் மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் காலாண்டு தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் தான் கணிதத்தில் எடுத்தான்... அவனுக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் செய்தும்... தினமும் மாலை பள்ளி முடிந்ததும் கணிதம் மற்றும் இதர பாடங்களுடன் தன்னம்பிக்கையும் ஊட்டி அவனை இன்று பாஸ் செய்யும் அளவுக்கு என்னால் உதவ முடிந்தது... அவனது தந்தை எப்பவும் அவனை நொந்துக்கொண்டே இருப்பார்.. இப்ப வந்து ஈ என இலிக்கிறார். அவன் ஒருமுறை எனக்கு சொன்னது தான் இந்த திரியை பார்த்தவுடன் நினைவுக்கு வருகிறது.. "சார் நான் பெயிலாயிட்டா அப்புறம் செத்தே போயிடுவேன்" என்று சொன்னது தான் நான் அவனை லபக் என்று பிடிக்க காரணம்
உங்களுக்கு என் பாராட்டுகள் அசுரன் மகிழ்ச்சி
(பாவம் எமன் கிட்ட மாட்டவேண்டிய பையன் அசுரன் கிட்ட மாட்டிகிட்டான்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by கேசவன் Mon Jun 04, 2012 7:19 pm

சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 1357389தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 59010615தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Images3ijfதேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by அசுரன் Mon Jun 04, 2012 7:29 pm

நான் நிறைய மானவர்களுக்கு கவுன்சிலிங் செய்வேன்.. நண்பர்கள் யாராவது தங்கள் பிள்ளைகள் டிப்ரஸ்டாக (மன அழுத்தத்தில்) இருந்தால் என்னிடம் தெரிவியுங்கள்... மேலும் படிப்பில் கவனம் இல்லாமல் இருந்தாலும் சொல்லுங்க.. நான் பேச ஆரம்பிச்சா போதும்.. பசங்க துண்ட காணோம் துணிய காணோம்னு புக் எடுக்க ஓடிடுவானுங்க உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by ராஜா Mon Jun 04, 2012 7:33 pm

அசுரன் wrote:நான் நிறைய மானவர்களுக்கு கவுன்சிலிங் செய்வேன்.. நண்பர்கள் யாராவது தங்கள் பிள்ளைகள் டிப்ரஸ்டாக (மன அழுத்தத்தில்) இருந்தால் என்னிடம் தெரிவியுங்கள்... மேலும் படிப்பில் கவனம் இல்லாமல் இருந்தாலும் சொல்லுங்க.. நான் பேச ஆரம்பிச்சா போதும்.. பசங்க துண்ட காணோம் துணிய காணோம்னு புக் எடுக்க ஓடிடுவானுங்க உடுட்டுக்கட்டை அடி வ
அப்படி உண்மையை சொல்லுங்கள் சிரி , இந்த வாத்தியார் பேச்சை கேட்பதற்கு பதில் படிக்குறதே மேல் என்று மாணவர்கள் மாறிவிடுவார்கள் போல சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by இரா.பகவதி Mon Jun 04, 2012 7:36 pm

நான் நிறைய மானவர்களுக்கு கவுன்சிலிங் செய்வேன்.. நண்பர்கள் யாராவது தங்கள் பிள்ளைகள் டிப்ரஸ்டாக (மன அழுத்தத்தில்) இருந்தால் என்னிடம் தெரிவியுங்கள்... மேலும் படிப்பில் கவனம் இல்லாமல் இருந்தாலும் சொல்லுங்க.. நான் பேச ஆரம்பிச்சா போதும்.. பசங்க துண்ட காணோம் துணிய காணோம்னு புக் எடுக்க ஓடிடுவானுங்க
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 04, 2012 7:36 pm

அய்யோ....பாவம் ...இப்படி ஒவ்வொரு தேர்வு முடிவுகள் வரும்போதும் இதுபோன்ற சோகச்சம்பவங்கள் நடைபெறுகிறதே... சோகம் சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி - Page 2 Empty Re: தேர்வில் ஃபெயிலானதாக வந்த தவறான செய்தி: தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தெருவோரத்தில் தூங்கி, தெருவிளக்கில் படித்த மாணவி 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம்
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு
» முகநூலில் வந்த தவறான செய்தி.மன்னிப்புக் கேட்ட்து முகநூல் நிர்வாகம்.
» காப்பி அடிப்பதாக கூறி நிர்வாணமாக்கிய ஆசிரியர் ;அவமானத்தால் தீக்குளித்த மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum