Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
+4
பாலாஜி
யினியவன்
balakarthik
முரளிராஜா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
First topic message reminder :
![சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க! - Page 2 04-04-diabetes-6](https://2img.net/h/tamil.boldsky.com/img/2012/06/04-04-diabetes-6.jpg)
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கண்டிப்பாக புகைபிடிப்பது, மது அருந்துவது கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இவற்றை நிறுத்தாவிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, கால் அழுகல் வியாதி அதிக விரைவாக தாக்கும் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிப்பப்படுவது கால் நரம்புகளினால்தான். எனவே பாத நரம்புகள் பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவர்கள் தினமும் கால்களை, பாதங்களை நன்கு கவனிக்க வேண்டும். வெடிப்புகள், காயங்கள், கால் ஆணிகள், எந்த பாகமாவது கடினமாக கெட்டியாகி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும். காலில் சிறுபுண், ஆணிகள் போன்றவை இருந்தால் சுய சிகிச்சை செய்யாமல் உடனே டாக்டரை அணுகவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கால்களுக்கென்றே சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை அறிவுரைப்படி செய்து வரவும். உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும், கால்களை நன்றாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நடப்பது நல்ல பயிற்சி, தினமும் 1 / 2 மணி அல்லது 1 மணி நேரம், நடக்க வேண்டும். கால்களைத் தினமும் இளஞ் சூடான வெந்நீரில் மென்மை யான சோப் ஒன்றின் உதவியால் கழுவுங்கள்.தூய்மையான துண்டு ஒன்றினால் பாதத்தை, குறிப்பாக விரல் இடுக்குகளை ஈரமின்றித் துடையுங்கள். அழுத்தித் துடைக்காதீர்கள். இதனால் சருமத்தில் விரிவு ஏற்பட்டுத் தொல்லை உண்டாக்கலாம். கால் விரல்களைச் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிப் பிடித்து விடுங்கள். பாதக்கால்கள் மென்மையாக இருக்கும் படி இலேசாக எண்ணெய் பூசுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் உபயோகப்படுத்தும் செருப்பில் கவனமாக இருக்க வேண்டும். அவை மென்மையாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். புதிதாக அவைகளை வாங்கி அணிகின்ற போது கவனமாக இருக்க வேண்டும். நகங்களை வெட்ட வேண்டியிருந்தால் ஒட்ட வெட்டாதீர்கள். சிறிதளவு விட்டு வெட்டுங்கள். தசைக்குள் இருக்கும் நகத்தையும், விரல் மூலைகளிலுள்ள நகத்தையும் வெட்டாதீர்கள். கால்களில் சிறிய, மிகச்சிறிய காயம், சிராய்ப்பு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவியுங்கள்.
நீரிழிவு நோயாளிகள் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அந்த பழக்கத்தை விட்டு விடுவது நல்லது. உடனடியாக விட முடியாதவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உடலில் ரத்த சர்க்கரை அதிகரிக்காத அளவிற்கு அருந்த வேண்டும். ஏனெனில் உடலின் ரத்த சர்க்கரையின் மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மது. இதனால் ஹைபோகுளுக்கோமியா என்ற பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மது அருந்துபவர்கள் அதனுடன் கார்பனேட் அடங்கிய சோடா, குளிர்பானம் கலந்துதான் குடிக்கின்றனர். இதுவும் அபாயகரமானது. எனவே நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நன்றி போல்டு ஸ்கை

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
வை.பாலாஜி wrote:அதான் இல்லை என்று சொல்லிவிட்டாரே , இருக்கு என்றால் குடிக்க மாட்டேன் என்று சொல்லியிருப்பார் ..
![சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க! - Page 2 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
பாஸ் வெறும் வயித்துல தான் அடிக்க தண்ணி அடிக்கக்கூடாதுன்னு கட்டுரை முடிவில் போட்டிருக்கு பாருங்கbalakarthik wrote:நல்ல தகவல் கண்டிப்பாக சக்கரை வியாதி வரும்பொழுது நிறுத்திடறேன்![]()
![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
பாஸ் , நீங்க ஒரு ஆசிரிய விஞ்ஞானி பாஸ் .....அசுரன் wrote:பாஸ் வெறும் வயித்துல தான் அடிக்க தண்ணி அடிக்கக்கூடாதுன்னு கட்டுரை முடிவில் போட்டிருக்கு பாருங்கbalakarthik wrote:நல்ல தகவல் கண்டிப்பாக சக்கரை வியாதி வரும்பொழுது நிறுத்திடறேன்![]()
![]()
![]()
![]()
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
[quote="அசுரன்"]
இந்தக் அடிக் குறிப்பை படித்து குடிக்கிறதுகுன்னே
ஒரு க்ரூப்பாதான் அலையுறாங்க....
balakarthik wrote:பாஸ் வெறும் வயித்துல தான் அடிக்க தண்ணி அடிக்கக்கூடாதுன்னு கட்டுரை முடிவில் போட்டிருக்கு பாருங்க![]()
இந்தக் அடிக் குறிப்பை படித்து குடிக்கிறதுகுன்னே
ஒரு க்ரூப்பாதான் அலையுறாங்க....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
இது அரட்டை பகுதி அல்ல :farao:
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
முரளி - இது மருத்துவக் குறிப்பா எடுத்துக்க முடியுமா? இது தினசரி செய்திகளா தான் தெரியுது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
அப்போ தினசரி செய்திகள் பதிவுக்கு மாற்றிவிடலாமா? முரளி பதில் கண்டு முடிவெடுக்கலாம்யினியவன் wrote:முரளி - இது மருத்துவக் குறிப்பா எடுத்துக்க முடியுமா? இது தினசரி செய்திகளா தான் தெரியுது.
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
தினசரி செய்திக்கு மாத்தறதவிட பொது கட்டுரைகள் பகுதிக்குவேனா மாத்திடுங்கஅசுரன் wrote:அப்போ தினசரி செய்திகள் பதிவுக்கு மாற்றிவிடலாமா? முரளி பதில் கண்டு முடிவெடுக்கலாம்யினியவன் wrote:முரளி - இது மருத்துவக் குறிப்பா எடுத்துக்க முடியுமா? இது தினசரி செய்திகளா தான் தெரியுது.![]()
அன்று நடக்கும் நிகழ்வுகளைதானே பொதுவா தினசரி செய்திகள் பகுதியில போடுவோம்
(யினியவன் நீங்க தினமும் மது அருந்தறிங்கங்கறதுக்காக இத தினசரி செய்தியில் போட முடியாது
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சர்க்கரை வியாதி இருக்கா? மது குடிக்காதீங்க!
முரளிராஜா wrote:இது அரட்டை பகுதி அல்ல :farao:
ஒகே தல
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்க்கரை வியாதி
» சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்
» சர்க்கரை வியாதி அவதியில் இருந்து தப்பிக்க...
» சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாம்..!!
» சென்னையில் அதி வேகமாக அதிகரித்து வரும் சர்க்கரை வியாதி- டாக்டர்கள் எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|