புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_vote_lcapஎல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_voting_barஎல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_vote_rcap 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian

6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_vote_lcapஎல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_voting_barஎல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_vote_rcap 
94 Posts - 40%

88 Posts - 38%
i6appar

13 Posts - 6%

10 Posts - 4%
Anthony raj

8 Posts - 3%
T.N.Balasubramanian
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_vote_lcapஎல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_voting_barஎல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 9 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen

Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 1:24 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே..நண்பிகளே... எல்லோரும் இங்கே ஒன்று கூடுவது..எதற்க்கு என்றால்.. ஒரு நல்ல விஷயத்தை நமக்குள்ளே பகிர்ந்துக்க தான் ..
என்ன என்று பார்க்கிறீர்களா.. உங்க மனசை இங்கே கொஞ்சம் திறந்து ..உங்க உங்க மனசில் ரகசியமாக உள்ளே இருக்கும் ..காதல் பற்றி பேசத்தான்..
சரி ஆண்களே..உங்கள் காதல் பற்றியும் உங்கள் காதலி பற்றியும் மனம் திறந்து பேசலாம்.. எந்த வெக்கமோ சங்கடமோ தேவையே இல்ல..
பெண்களே ...நீங்களும் உங்கள் காதல் பற்றியும் ,காதலன் பற்றியும் மனசு விட்டு இங்கே பேசலாம்.. என்ன ரெடி ஆ ...
ஓகே இப்போது முதன் முதலாக ஷைலு அவர்கள் தன காதலை பெருமையாக ,,சந்தோசமாக பகிர்ந்து கொண்டது எல்லோருக்குமே தெரிந்ததே....
இங்கே கல்யாணம் ஆனவங்களும் ..தங்கள் காதலை (கல்யாணம் பண்ணிட்டு காதலிப்பீங்க..அல்லது காதலித்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணி இருப்பீங்களே..) சொல்லலாம்..
சரி இப்போ காதல் பற்றி சொல்லும் ..பெயர்களை சொல்கிறேன்..வரிசையாக வந்து சொல்லுங்கள்..
இப்போ விஜய் அவர்கள்..தன மனசை திறக்க ரெடி ஆக இருப்பது தெரிகிறது ..
அடுத்து ரூபன்...
இளவரசன்...
தாமு ...
ராஜா ...
கல்யாணம்...
கோவை ஷிவா ...
திமிங்க்ஸ் ஷிவா...
தமிழன்....
பிரகாஸ்,,,,
யாழவன்...
ஷெரின்...
கிருபை....
ரமேஷ் ...
ஷரன் ...
சுடர் வீ...
பாலாஜி...
வித்யாசாகர்...
சுகிர்தன்...
ரமேஷ்...
செல்வி...
மகாமுனி....
மணிக்...
சதீஷ் ...
மதன்ஸ்..
தேசா..
....
....
நிலாசகி...
ஹரிணி...
அபிராமி....
செல்வி....
சசிகலா....
யமுனா...

[You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 07, 2009 1:09 am

ஆச்சரியமாக உள்ளது, கிருபையார் இப்படி மனம் திறந்து பேசியுள்ளது, வாழ்த்துக்கள் கிருபா!

"இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று" - இதை யாராலும் மாற்ற இயலாது. வாழ்க்கையில் பல காதல் மற்றும் நட்புக்கள் கிடைக்கும், அவை யாவுமே கடந்து செல்லும் மேகங்கள் தான். என்று ஒருத்தி உங்களின் கரம் பற்றி மனைவியாகிறாளோ அவளை முழுமனதுடன் காதலியுங்கள், அவளுக்காக உங்களின் காதலை சேர்த்து வையுங்கள்.

"முதற்காதலின் போது வசதிகள் இருக்காது" "வசதிகள் வரும்போது முதற்காதல் இருக்காது"

முதல் காதல் என்றும் பசுமையான நினைவுகளுடன் என்றும் மனத்தில் வாழும்! அதுபோல் சிங்களப்பெண் என்றும் உங்கள் நினைவிலிருப்பாள்!

அழகான தமிழ்பெண்ணை மணம் முடியுங்கள்! விரைவில் ஈகரையில் உங்களுக்கு மணப்பெண் தேவை விளம்பரம் அறிவித்துவிடுவோம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 1:09 am

மீனு wrote:நான் எப்போ வேணுமென்றாலும் அழுவேன் எதுக்கு கேள்வி மேல் கேள்வி கேக்கின்றாய் நீ..

சரி நல்லா அழு ஆனா மூக்கு வழியிது துடைச்சிட்டு அழு மீனு [You must be registered and logged in to see this image.]

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Wed Oct 07, 2009 2:25 am

கதலிக்குறதும் காதலிக்க படுறதும் ரொம்ப பெருமையான விஷயம். [You must be registered and logged in to see this image.]
அனால் அதை ஆரம்பத்தில் சொல்ல நண்பர்கள் ஏன் தான் தயக்கம் காட்டினார்களோ தெரியாது. [You must be registered and logged in to see this image.]

எனது முதல் காதல் 16 வயதில் அந்த காதல் நான் வெளிநாடு வந்தவுடன் அது முடிந்து போனது
நான் வெளிநாடு வந்ததும் அந்தப் பெண் வேறு ஒருவனெய் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். அதற்க்கு பின்புதான் எனக்கு புரிந்தது அப்போது எனக்கு வந்தது உண்மையான காதலே இல்லை என்று. இப்படி வருடம் 8 கடந்தோடியது. இப்போது கடந்த 1 வருடத்துக்கும் மேலாக இங்கு ஒரு பெண்ணை காதலித்து வருங்கின்றேன் கண்டிப்பா இந்த பெண்ணெய் திருமணம் முடிப்பேன். முடித்ததும் அவளுடன் வந்து நமது ஈகரை நண்பர்களுடன் எல்லாம் பகிர்ந்து கொள்கிறேன். இப்ப காதலிக்கும் போது நடந்த & நடக்குற விசயங்கள் எல்லாம் கல்யாணம் முடிந்ததும் நாங்கள் இருவருமாக சேர்ந்து சொல்கின்றோம் சரியா? [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 2:30 am

மதன் பாராட்டுக்கள்..உங்கள் காதல் கல்யாணத்தில் முடிந்து அத்தோடு காதல் நின்றுவிடாது ..உங்கள் மனைவியை காதலித்து கொண்டே இருக்கணுமென்று வாழ்த்தும் மீனு..., [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 2:32 am

அப்பாடா நீங்களாவது வந்து ஒரு சந்தோசமான கதையை சொன்னீங்களே மதன்
காதல் அதிகம் தோர்ப்பது பெண்களாலேதான் பலரைக்கண்டுள்ளேன் ஒருவரைக்காதலிப்பது அப்புறம் அவனைவிட ஒருவன் வசதியாகவோ பர்சனாளிட்டியாகவோ இருந்தால் மனம்மாருதல் அல்லது தாய்தந்தை மருப்புச்சொல்லி இப்படி இடையில் காதலை முரித்துக்கொல்லுதல் என்பது அதிகம் பெண்களே செய்வார்கள் மதன் ஆண்கள் கடைசிவரை தன குடும்பத்தைக்குட காதலுக்காக இழந்து போராடுவார்கள் ஆனால் பெண்கள் அப்படியில்லை நீங்கள் முதலில் செய்த காதல் உங்களைப்பொருத்தவரை உண்மையானதுதான் ஆனால் அவள்தான் பொய்யானவள்
சரி சீக்கிரமே கலியானம்செய்து சோடியாக ஈகரைக்கு வாங்கோ மதன் வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 2:33 am

என்ன ரூபன்..பெண்களை சாடுறாய் ..இது தப்பு.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 2:36 am

நான் பொதுவாத்தான் சொன்னேன் காதலோ நட்போ அதுக்கு உதாரணம் உயிர்நாடி ஆண்கள்தான் இது காலத்தின் அனுபவ உண்மை [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 2:38 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 07, 2009 2:40 am

எதுக்கு இது உண்மையைசொன்னா உங்களுக்கு பொறுக்காதே [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 2:41 am

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக