ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

+11
அபிராமிவேலூ
VIJAY
தாமு
ஈழமகன்
Tamilzhan
பாலாஜி
செரின்
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
யாழவன்
மீனு
15 posters

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by மீனு Tue Oct 06, 2009 1:24 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே..நண்பிகளே... எல்லோரும் இங்கே ஒன்று கூடுவது..எதற்க்கு என்றால்.. ஒரு நல்ல விஷயத்தை நமக்குள்ளே பகிர்ந்துக்க தான் ..
என்ன என்று பார்க்கிறீர்களா.. உங்க மனசை இங்கே கொஞ்சம் திறந்து ..உங்க உங்க மனசில் ரகசியமாக உள்ளே இருக்கும் ..காதல் பற்றி பேசத்தான்..
சரி ஆண்களே..உங்கள் காதல் பற்றியும் உங்கள் காதலி பற்றியும் மனம் திறந்து பேசலாம்.. எந்த வெக்கமோ சங்கடமோ தேவையே இல்ல..
பெண்களே ...நீங்களும் உங்கள் காதல் பற்றியும் ,காதலன் பற்றியும் மனசு விட்டு இங்கே பேசலாம்.. என்ன ரெடி ஆ ...
ஓகே இப்போது முதன் முதலாக ஷைலு அவர்கள் தன காதலை பெருமையாக ,,சந்தோசமாக பகிர்ந்து கொண்டது எல்லோருக்குமே தெரிந்ததே....
இங்கே கல்யாணம் ஆனவங்களும் ..தங்கள் காதலை (கல்யாணம் பண்ணிட்டு காதலிப்பீங்க..அல்லது காதலித்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணி இருப்பீங்களே..) சொல்லலாம்..
சரி இப்போ காதல் பற்றி சொல்லும் ..பெயர்களை சொல்கிறேன்..வரிசையாக வந்து சொல்லுங்கள்..
இப்போ விஜய் அவர்கள்..தன மனசை திறக்க ரெடி ஆக இருப்பது தெரிகிறது ..
அடுத்து ரூபன்...
இளவரசன்...
தாமு ...
ராஜா ...
கல்யாணம்...
கோவை ஷிவா ...
திமிங்க்ஸ் ஷிவா...
தமிழன்....
பிரகாஸ்,,,,
யாழவன்...
ஷெரின்...
கிருபை....
ரமேஷ் ...
ஷரன் ...
சுடர் வீ...
பாலாஜி...
வித்யாசாகர்...
சுகிர்தன்...
ரமேஷ்...
செல்வி...
மகாமுனி....
மணிக்...
சதீஷ் ...
மதன்ஸ்..
தேசா..
....
....
நிலாசகி...
ஹரிணி...
அபிராமி....
செல்வி....
சசிகலா....
யமுனா...


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by மீனு Tue Oct 06, 2009 3:54 pm

தாமு உங்கள் காதல் சூப்பர்.. நீங்க சொன்னீர்களே.. உங்களை உங்க மனைவி அதிகம் நேசிக்கிறாள் என்று ..அங்கேயே நீங்க உயர்ந்திட்டீங்க தாமு..உங்கள் காதல்..என்றும் நிலைக்க மனசார வாழ்த்தும் நண்பி மீனு...


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by தாமு Tue Oct 06, 2009 3:57 pm

தாமு உங்கள் காதல் சூப்பர்.. நீங்க சொன்னீர்களே.. உங்களை உங்க மனைவி அதிகம் நேசிக்கிறாள் என்று ..அங்கேயே நீங்க உயர்ந்திட்டீங்க தாமு..உங்கள் காதல்..என்றும் நிலைக்க மனசார வாழ்த்தும் நண்பி மீனு... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by யாழவன் Tue Oct 06, 2009 3:57 pm

சரி யாழவன் சொல்லிட்டார்,மீனு சொல்லிட்டார்,தாமு சொல்லிட்டர் மற்றவங்க சொல்லவும்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by தாமு Tue Oct 06, 2009 3:59 pm

[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by மீனு Tue Oct 06, 2009 4:00 pm

சீக்கிரம் சொல்லுங்கப்பா... ஓஓஓஒ எல்லோரும் உங்கள் காதல் கதைகளை எழுதிட்டு இருக்கீங்களோ ..ஓகே ஓகே..ரொம்ப பெரிய கதை போல..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by ஈழமகன் Tue Oct 06, 2009 4:01 pm

மீனு உன் மனதை படித்த பொது என் கண்களில் கண்ணீர் வந்தது மீனு. மீனு காதலை லேற்றா சொன்னீங்க என்டு சொன்னாடி அப்புறம் அத்தன மணி நேரம் போனில என்னத்த முடிங்கீட்டு இருந்தீங்க?
ஒன்டு இரண்டு பேருக்கும் ஈகோ இருந்திருக்கனும் யாரு முதல்ல சொல்லுறாங்க என்டு பாத்தீங்களா?
நான் உன்னை காதலிக்கிறேன் என்டு சொன்னாதான் காதலா? மனசும் மனசும் பேசிக்கிட்டா போதும் இதுக்கு நல்ல நாள் பார்த்து நேரில சந்திச்சு ஜ் லவ் யூ என்டு சொன்னாதான் காதலா? நீங்க செய்தது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல அத போல தான் அவரும் அப்படி என்ன பிரச்சன? பொண்ணு பாக்கும் மட்டும் எங்க போச்சுது புத்தி???அம்மா எடுத்து அழுதா அவாக்கு
அன்பை பத்தி காதல பத்தி விளங்கப்ப்டுத்திறது.

நீ இப்ப பக்கத்தில நின்டு இருந்தா என்னட்ட நல்லா வாங்கி கட்டி இருப்பா. அந்தளாவு ஆதங்கம் மனசுக்க இருக்கு..

என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் நான் அதிகமாக கதைத்திருந்தால் என்னை மன்னிக்கவும் மீனு. காதலை பிரிவது என்பது உயிர் விடுவதை விட வேதனையானது ஒரு நிமிடம் கூட இப்படி ஒரு நிலமையை என் வாழ்க்கையில் நான் கனவில கூட நினைக்க மாட்டன் நினைக்கவே முடியாதுடி.

நீ முசு லூசு, அந்த அளவு கோவத்தில இருக்கன் நான், உனக்குதான் உண்மையான மனவேதனை தெரியும் மீனு,

எல்லாம் நல்லதுக்கு தான் என்டு நினைச்சுகடி. இதை விட அதிகமா உனக்கு கடவுல் தரபோரார்.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by தாமு Tue Oct 06, 2009 4:05 pm

காதலை பிரிவது என்பது உயிர் விடுவதை விட வேதனையானது ஒரு நிமிடம் கூட இப்படி ஒரு நிலமையை என் வாழ்க்கையில் நான் கனவில கூட நினைக்க மாட்டன் நினைக்கவே முடியாதுடி.

எல்லாம் நல்லதுக்கு தான் என்டு நினைச்சுகடி. இதை விட அதிகமா உனக்கு கடவுல் தரபோரார். [You must be registered and logged in to see this image.]

இது எங்க வாழ்க்கையில் நடக்க கூடாதுன்னு நினைக்கிரேன்... அதனை அப்பாடியே சொன்ன [You must be registered and logged in to see this link.]னுக்கு என அன்பு நன்றி..... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by அபிராமிவேலூ Tue Oct 06, 2009 4:10 pm

மீனு உனக்காக நான் என்ன பற்றி சொல்றேன் நான் கரமது பொண்ணு அதனால காதல பற்றி அவலவ தெரியாது எட்டு வருசத்துக்கு முந்தி அதை தெருஞ்சுகிடப்ப எனக்கு கல்யாணம் ஆகிருச்சு இப்போ நான் [You must be registered and logged in to see this image.] என் கணவரையும் குழந்தைகளையும் [You must be registered and logged in to see this image.] ரொம்பா மனசார [You must be registered and logged in to see this image.] விருன்புறேன்
அபிராமி [You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by ஈழமகன் Tue Oct 06, 2009 4:14 pm

(உண்மையாக) காதலிப்பவனுக்குதான் தாமு தெரியும் அதன் வலியும் ஆழமும். நிச்சயமாக சொல்கிறேன் என்னை அறியாமல் நான் மூச்சு முட்டி இறந்துவிடுவேன் என்னை அறியாமல். இதை சிலர் காதல் பைத்தியம் என்று நினைக்கலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிசங்களையும் அவளை வைத்து கட்டி எழுப்ப்விட்டேன் இழப்பு ஒன்று வந்தால் சூனிய பிரதேசத்துள் கண்ணில்லாதவன் போல் வாழ முடியாதே தாமு
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by மீனு Tue Oct 06, 2009 4:16 pm

உங்க கோபம் பார்த்து ஷைலு... மீனுவுக்கு ரொம்ப சந்தோசம்..அண்ணா என்றால் சும்மாவா.. மீனு மேல் வரும் கோபம் நியாயமே..

யார் முதலில் காதல் சொல்வது என்ற பிரச்சனை.. அவருக்கு மீனு ஒத்துப்பாளோ என்று நினைத்தே சொல்லாம மீனுவே சொல்லட்டும் என்று இருந்தாராம் மீனு அவரே சொல்லட்டும் என்று காத்து இருந்தேன்....நிறைய பேசுவோம்..சொங்க்ஸ் பாடுவோம்..ஜோக்ஸ் பேசுவோம்.. சம்பந்தா சம்பந்த மில்லாம பேசி சிரிப்போம்.. காலை பெட்ல இருக்கும்போதே மோர்னிங் சொல்லிப்போம்..போன்ல தான் ..
ஷைலு அண்ணா உங்க கோபம் பிடித்து இருக்கு .. பெற்ற அன்னையை காதலுக்காக கஷ்டப் படுத்த்துவது தப்பு என்பது மீனுவின் கணிப்பு ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு.. - Page 6 Empty Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum