Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
+11
அபிராமிவேலூ
VIJAY
தாமு
ஈழமகன்
Tamilzhan
பாலாஜி
செரின்
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
யாழவன்
மீனு
15 posters
Page 5 of 10
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே..நண்பிகளே... எல்லோரும் இங்கே ஒன்று கூடுவது..எதற்க்கு என்றால்.. ஒரு நல்ல விஷயத்தை நமக்குள்ளே பகிர்ந்துக்க தான் ..
என்ன என்று பார்க்கிறீர்களா.. உங்க மனசை இங்கே கொஞ்சம் திறந்து ..உங்க உங்க மனசில் ரகசியமாக உள்ளே இருக்கும் ..காதல் பற்றி பேசத்தான்..
சரி ஆண்களே..உங்கள் காதல் பற்றியும் உங்கள் காதலி பற்றியும் மனம் திறந்து பேசலாம்.. எந்த வெக்கமோ சங்கடமோ தேவையே இல்ல..
பெண்களே ...நீங்களும் உங்கள் காதல் பற்றியும் ,காதலன் பற்றியும் மனசு விட்டு இங்கே பேசலாம்.. என்ன ரெடி ஆ ...
ஓகே இப்போது முதன் முதலாக ஷைலு அவர்கள் தன காதலை பெருமையாக ,,சந்தோசமாக பகிர்ந்து கொண்டது எல்லோருக்குமே தெரிந்ததே....
இங்கே கல்யாணம் ஆனவங்களும் ..தங்கள் காதலை (கல்யாணம் பண்ணிட்டு காதலிப்பீங்க..அல்லது காதலித்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணி இருப்பீங்களே..) சொல்லலாம்..
சரி இப்போ காதல் பற்றி சொல்லும் ..பெயர்களை சொல்கிறேன்..வரிசையாக வந்து சொல்லுங்கள்..
இப்போ விஜய் அவர்கள்..தன மனசை திறக்க ரெடி ஆக இருப்பது தெரிகிறது ..
அடுத்து ரூபன்...
இளவரசன்...
தாமு ...
ராஜா ...
கல்யாணம்...
கோவை ஷிவா ...
திமிங்க்ஸ் ஷிவா...
தமிழன்....
பிரகாஸ்,,,,
யாழவன்...
ஷெரின்...
கிருபை....
ரமேஷ் ...
ஷரன் ...
சுடர் வீ...
பாலாஜி...
வித்யாசாகர்...
சுகிர்தன்...
ரமேஷ்...
செல்வி...
மகாமுனி....
மணிக்...
சதீஷ் ...
மதன்ஸ்..
தேசா..
....
....
நிலாசகி...
ஹரிணி...
அபிராமி....
செல்வி....
சசிகலா....
யமுனா...

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
அய்யயோ சாரி தெரியாம வந்துட்டேன் மன்னிக்கனும்..... [You must be registered and logged in to see this image.]
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
வருத்தமாக இருந்தாலும், உங்கள் முடிவு மிக பெருமையாக உள்ளது. [You must be registered and logged in to see this image.]
Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
நன்றிகள் விஜய்..பாலாஜி..
இப்போ விஜய் நீங்க சொல்லணும்..இனிமேல் ஏமாற்ற கூடாது ..ப்ளீஸ்...சொல்லியே ஆகணும்.. பாலாஜி நீங்களும் சொல்லணும்...
இப்போ விஜய் நீங்க சொல்லணும்..இனிமேல் ஏமாற்ற கூடாது ..ப்ளீஸ்...சொல்லியே ஆகணும்.. பாலாஜி நீங்களும் சொல்லணும்...
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
[You must be registered and logged in to see this image.]சாரி நான் தெரியாம வந்திட்டேன்....
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
பையனை பெற்ற அந்த நல்லுள்ளம் அழுததை மீனுவால் தாங்க முடியாம ..ஒரு பெற்ற தாயை வருத்தி நம் காதல் ஒன்று சேர்ந்தால் ..அங்கு சந்தோஷ பூக்கள் மலராது ... அதனால் மீனு காதலை விட்டு கொடுத்தேன்.. [You must be registered and logged in to see this image.] அதில் நிறைய வருத்தம் இருந்தாலும் ..சிறு நிம்மதி இருக்கு ..
ஜ லவ் யூடா மீனு குட்டி..... நீ செல்லுரது உண்மையே!!!! [You must be registered and logged in to see this image.]
படிக்கும் போது மனசு வலிக்குது.... [You must be registered and logged in to see this image.]
லவ் பன்னுரது யார் வேனா இருக்காலாம்... [You must be registered and logged in to see this image.]
காதலன், காதலி கிட்ட மட்டும் தான் இருக்கனும் இல்லை.... [You must be registered and logged in to see this image.]
அண்ணான், தங்கை, தோழன், தோழி இப்படியும் இருக்கலாம்.... [You must be registered and logged in to see this image.]
ஜ லவ் யூடா மீனு குட்டி..... நீ செல்லுரது உண்மையே!!!! [You must be registered and logged in to see this image.]
படிக்கும் போது மனசு வலிக்குது.... [You must be registered and logged in to see this image.]
லவ் பன்னுரது யார் வேனா இருக்காலாம்... [You must be registered and logged in to see this image.]
காதலன், காதலி கிட்ட மட்டும் தான் இருக்கனும் இல்லை.... [You must be registered and logged in to see this image.]
அண்ணான், தங்கை, தோழன், தோழி இப்படியும் இருக்கலாம்.... [You must be registered and logged in to see this image.]
Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
தெரியாம வந்திட்டேன்..தெரிந்து வந்திட்டேன்..கதை எல்லாம் இருக்க படாது ..சொல்லணும் இல்லேன்னா..உங்களை சுட மாட்டேன்..உங்க காதலியை.. [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
தேங்க்ஸ் தாமு... [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
யாழவன்- தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
Re: எல்லோரும் இங்கே வாங்க..வந்து உங்கள் காதலை சொல்லுக...அழைப்பது மீனு..
மீனுமா எந்து லவ் மரேஜ் இல்லை... [You must be registered and logged in to see this image.]
நான் பொண்ணு பாக்க போன உடன் எனக்கு என் அன்பு மனைவி பிடித்து இருந்தது.... [You must be registered and logged in to see this image.]
அதர்க்கு முன் நான் அவலுக்கு போன்கால் பன்ன போது அவலுக்கு என்னை பிடித்து இருந்தாது... என்னை அவல் அப்பேது இருந்து லவ் பன்ன ஆரம்பிச்சுட்டால்... [You must be registered and logged in to see this image.]
எனக்கும் அப்படியே... அப்பரம் கல்யாணம் ஆகி விட்டது... [You must be registered and logged in to see this image.]
அப்ப லவ் பன்னத விட இப்ப இரண்டு பேரும் பல மடங்கு அதிகமா லவ் பன்னரோம்.... [You must be registered and logged in to see this image.]
இனியும் அப்படிதான்... அதனால் நாங்க இரண்டு போரும் எதையும் மரைக்க மாட்டேம்.... [You must be registered and logged in to see this image.]
நான் அவலை விரும்புரத விட என்னை அவள் அதிகமாக விரும்புரால்... [You must be registered and logged in to see this image.]
அது எனக்கு நல்லா தெரியும்... [You must be registered and logged in to see this image.]
ஜ லவ் மை ஒவ்ஃப் [You must be registered and logged in to see this image.]

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எல்லோரும் இங்கே வாங்க..மந்திரி ஆரம்பிச்சிட்டாரு துரத்த..
» அபி...இங்கே இனி எல்லோரும் ஒரு குட்டி தூக்கம் போடுவாங்க
» நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா
» கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» அபி...இங்கே இனி எல்லோரும் ஒரு குட்டி தூக்கம் போடுவாங்க
» நான் வந்து விட்டேன் ரூபன் & மீனு அக்கா
» கடவுளே! இங்கே வந்து படித்துப் பார்!
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
Page 5 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|