புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ராகிங்'கை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு தனி அலைபேசி
Page 1 of 1 •
"ராகிங், ஈவ்-டீசிங்' குறித்த தகவல்களை மாணவர்கள் நேரடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வசதியாக, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு தனியான அலைபேசி எண்கள் வழங்கப்பட்டு உள்ளதாக, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
"ராகிங்' பிரச்னை : இதுகுறித்து, தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள பட்டப்படிப்பு மற்றும் தொழிற் கல்லூரிகளில், 2012 - 13ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, கேலி செய்தல் (ராகிங்) மற்றும் பெண்களைக் கேலி செய்தல் (ஈவ்-டீசிங்) ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழ்நாடு போலீசார் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
புதிய இணையதள முகவரி : கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில், "ராகிங், ஈவ்-டீசிங்'கை தடுக்க, அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் விழிப்புணர்வுடன் பணியாற்றும் வகையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், பெண் போலீசாரும் உள்ளனர். தமிழ்நாடு போலீசின் இணையதளத்தில் (www.tnpolice.gov.in), கேலி செய்தல் மற்றும் பெண்களைக் கேலி செய்தல் பற்றிய புகார்களைத் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாது என்பது குறித்தும், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். இதைத்தவிர, எந்த இடத்தில் இருந்தும் புகார்களை அனுப்புவதற்காக, தனியாக raggingcomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் : இந்த மின்னஞ்சல் முகவரியில் பெறப்படும் புகார்கள், தலைமையிடத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநகர கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்கள் மூலமாக உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் படுகிறது. இதுகுறித்த புகார்களைப்பெற, கமிஷனரகங்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு தனியான அலைபேசி எண்கள் அளிக்கப்படுகின்றன. இதுகுறித்து விழிப்புணர்வை அதிகரிக்க, கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் கலந்துரையாடுவர்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
புகார் பெட்டி : போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய புகார் மற்றும் தகவல்கள் ஏதும் இருப்பின், அவற்றை மாணவர்கள் தெரியப்படுத்த ஏதுவாக, கல்வி நிலையங்களில் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தனி நபர்கள், அலைபேசி மூலம் குறுந்தகவல்கள் அனுப்புவதற்கு வசதியாக, அலைபேசி எண்களையும் கொடுக்க வேண்டும்.
நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நமது இனியவன் அவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் .ஆனால் பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்புதானே செல்கிறார் .அதனால் பதினோராம் வகுப்பில் யாரும் ராகிக் செய்ய மாட்டார்கள் .
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- காளைவேந்தன்இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
என்னாது....!!!! பதினோராவதா......??!!கேசவன் wrote:நமது இனியவன் அவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் .ஆனால் பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்புதானே செல்கிறார் .அதனால் பதினோராம் வகுப்பில் யாரும் ராகிக் செய்ய மாட்டார்கள் .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவ்ளோ நம்பிக்கை எம்பெருமான் முருகனுக்கு இருக்கா? நா இந்த வருஷமாவது கிளியர் பண்ணிடுவேன்னு - அச்சோ பாவம் முருகப் பெருமான் மாம்பழத்திலும் ஏமாந்தார் - என் விஷயத்திலும் ஏமாந்துட்டார்.கேசவன் wrote:நமது இனியவன் அவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் .ஆனால் பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்புதானே செல்கிறார் .அதனால் பதினோராம் வகுப்பில் யாரும் ராகிக் செய்ய மாட்டார்கள் .
- Sponsored content
Similar topics
» சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி
» வாலிபரை தாக்கிய 2 போலீஸ் அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு
» 39 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
» சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்
» கொள்ளையைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் ஏ டி எம் மையங்கள்! : குஜராத் அரசு முடிவு!....

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1