புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10 
3 Posts - 8%
heezulia
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_m10"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"வசலை" செடி/கீரை இதனுடைய தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jun 04, 2012 1:24 pm

"வசலை" செடி/கீரை இதனுடைய புகைப்படம் இருந்தால் அனுப்பவும்

மற்றும் "வசலை" செடி/கீரை பற்றிய் தகவல் இருந்தால் கூறுங்கள்.

நன்றி..



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 04, 2012 1:29 pm

'வசலையா'? அல்லது 'பசலையா'? நண்பரே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jun 04, 2012 1:45 pm

என்னுடைய அம்மா வசலை என்றுதான் கூறினார்கள். பசலை என்று பேச்சு வழக்கில் மாறி இருக்கலாமோ? தெரியவில்லை ..




:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 04, 2012 2:04 pm

இதோ பசலைக் கீரையின் படம்:

"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Pasalai

"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Pasalai1




avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Mon Jun 04, 2012 2:18 pm

நன்றி யினியவன் அவர்களே ... இருந்தாலும் இணையதில் தேடியதில் "வசலையின் சாறுசேர்த்து" என்று ஒரு சித்தர்பாடலில் உள்ளது . வசலை/பசலை இரண்டும் வேறுபட்ட செடியாக இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. தெரிந்தால் கூறவும்..

நன்றி ..



:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 04, 2012 2:40 pm

வசலை தான் பசலை என ஆகிடிச்சுன்னு நினைக்கிறேன்.

இந்த தளத்தைப் பாருங்கள் - அனைத்து மூலிகைகளின் ஆங்கிலப் பெயர், தமிழ் பெயர், சைனீஸ் மற்றும் ஹிந்தி பெயர்கள் இருக்கிறது.

http://www.tamilcube.com/res/indian_herbs.html




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 04, 2012 4:58 pm

இது கீரைகளின் பட்டியல் இதி இந்த வேதாளத்துக்கு வழங்கியவர் விக்கி

முருங்கைக்கீரை, முருங்கையிலை
பொன்னாங்காணி
குப்பை மேனி
வல்லாரை
தூதுவளை
பசளிக் கீரை, பசளி
இலைக்கோசு - lettuce
பூக்கோசு - cauliflower
முட்டைக்கோசு
அகத்திக் கீரை
குறிஞ்சா
முளைக்கீரை
அரைக்கீரை
ஆரைக்கீரை
சிறுகீரை
மணத்தக்காளிக் கீரை
மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை
கோவைக்கீரை
குறிஞ்சாக்கீரை
புளிச்சங்கீரை
பிரண்டை
முல்லை
முசுட்டை
kale
பேசில் (basil)
spinach
lettece
ப்ரோக்கோலி
பசலைக்கீரை
லீக்ஸ் - leeks
வெந்தயக்கீரை
கரிசலாங்கண்ணி
சண்டியிலை
முசுமுசுக்கை
நொச்சி
குல்லை
கொத்தமல்லிக்கீரை,மல்லிக்கீரை
காணாந்தி
காரை
குமுட்டி - Allmania nodiflora
கொய்லாக்கீரை - lasia spionsa
சண்டிக்கீரை - lettece tree
தேங்காய்ப்பூக்கீரை - Areva lanata
பயிரி
புதினாக்கீரை
காசினிக்கீரை
தண்டுக்கீரை
முடக்கற்றன் கீரை
மயில் கீரை
முள்ளங்கிக்கீரை
பருப்புக்கீரை - portulaca oleracea

பாஸ் இதுல வசலை கீரைகளே இல்லை அதுனால இது பசலை கீரையாத்தான் இருக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் "வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 05, 2012 6:31 pm

ஆமாம் , பசலை தான் இருக்கு, எனக்கு தெரிந்து 'வசலை' இல்லை கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 05, 2012 6:59 pm

சீக்கிரமா vasalaiyai vachu puthu ரெசிபி செய்து kodunka அம்மா



"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் P"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் O"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் S"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் I"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் T"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் I"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் V"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் E"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் Empty"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் K"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் A"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் R"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் T"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் H"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் I"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் C"வசலை" செடி/கீரை  இதனுடைய  தகவல்/புகைப்படம் இருந்தால் அனுப்பவும் K
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 05, 2012 7:05 pm

positivekarthick wrote:சீக்கிரமா vasalaiyai vachu puthu ரெசிபி செய்து kodunka அம்மா

எனக்கு 'பசலை' தானே தெரியும் கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக