ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

+2
ராஜா
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by krishnaamma Mon Jun 04, 2012 1:34 pm

நண்பர்களே! 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ? இங்கு பெங்களூரில் நான் பல மெடிகல் கடைகளில் கேட்டுப் பார்த்து விட்டேன், கிடைக்கலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by ராஜா Mon Jun 04, 2012 2:27 pm

krishnaamma wrote: நண்பர்களே! 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ? இங்கு பெங்களூரில் நான் பல மெடிகல் கடைகளில் கேட்டுப் பார்த்து விட்டேன், கிடைக்கலை சோகம்
இது cleaning liquid தானே அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by யினியவன் Mon Jun 04, 2012 2:44 pm

ராஜா wrote:இது cleaning liquid தானே அக்கா
இது தலை வலி தைலம் மாதிரின்னு நினைக்கிறேன் ராஜா. முன்னாடி வீட்டில இருந்ததா ஞாபகம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by ராஜா Mon Jun 04, 2012 2:47 pm

யினியவன் wrote:
ராஜா wrote:இது cleaning liquid தானே அக்கா
இது தலை வலி தைலம் மாதிரின்னு நினைக்கிறேன் ராஜா. முன்னாடி வீட்டில இருந்ததா ஞாபகம்.
இது மாதிரி ஒரு பெயர் தான் இங்கு அடிக்கடி கேள்விபட்டுள்ளேன் அண்ணா , இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இதை தண்ணீரில் கலந்து குடிப்பார்களாம் ( தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் நம்மூர் கள்ள சாராயம் போல ஆகிடும்ன்னு மாட்டிகிட்டவனுங்க சொல்லுவானுங்க)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by கே. பாலா Mon Jun 04, 2012 2:59 pm

Eau de Cologne

எல்லா கடைக்களிலும் இங்கு கிடைக்கிறதே !..
மேலே உள்ளதுபோல் தான் ஸ்பெல்லிங் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by யினியவன் Mon Jun 04, 2012 3:19 pm

கே. பாலா wrote:Eau de Cologne
பாலா சார் இந்த வார்த்தை அநேக பெர்ப்யூம்களில் இருக்குமே. கிருஷ்ணாம்மா சொல்றது வேறு என்று நினைக்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by ராஜா Mon Jun 04, 2012 3:22 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:Eau de Cologne
பாலா சார் இந்த வார்த்தை அநேக பெர்ப்யூம்களில் இருக்குமே. கிருஷ்ணாம்மா சொல்றது வேறு என்று நினைக்கிறேன்.
இதற்கு google translation நறுமண தண்ணீர் என்று பொருள் வருகிறது , இது பொதுவான ஒரு பெயர் ஆக இருக்கும்ன்னு நினைகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by யினியவன் Mon Jun 04, 2012 3:26 pm

ஆமா ராஜா - அது ஜெர்மன் வார்த்தை - வாசனை திரவியம் கொலோன் எனும் ஜெர்மானிய நகரத்தில் இருந்து வந்ததால் இந்தப் பெயராம் - விக்கி அண்ணே சொல்றாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by பாலாஜி Mon Jun 04, 2012 3:56 pm

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Display_1.124264perfume.jpg

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by கே. பாலா Mon Jun 04, 2012 4:29 pm

யினியவன் wrote:
கே. பாலா wrote:Eau de Cologne
பாலா சார் இந்த வார்த்தை அநேக பெர்ப்யூம்களில் இருக்குமே. கிருஷ்ணாம்மா சொல்றது வேறு என்று நினைக்கிறேன்.
இதுதான் அதுவும் ..! தலைவலிக்கும் ..சுரம் போக்காவும் பயன்படும் .
நான் இதை after shave lotion ஆக பயன்படுத்துகிறேன் புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?  Empty Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum