Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
+2
ராஜா
krishnaamma
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
நண்பர்களே! 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ? இங்கு பெங்களூரில் நான் பல மெடிகல் கடைகளில் கேட்டுப் பார்த்து விட்டேன், கிடைக்கலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
இது cleaning liquid தானே அக்காkrishnaamma wrote: நண்பர்களே! 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ? இங்கு பெங்களூரில் நான் பல மெடிகல் கடைகளில் கேட்டுப் பார்த்து விட்டேன், கிடைக்கலை
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
இது தலை வலி தைலம் மாதிரின்னு நினைக்கிறேன் ராஜா. முன்னாடி வீட்டில இருந்ததா ஞாபகம்.ராஜா wrote:இது cleaning liquid தானே அக்கா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
இது மாதிரி ஒரு பெயர் தான் இங்கு அடிக்கடி கேள்விபட்டுள்ளேன் அண்ணா , இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இதை தண்ணீரில் கலந்து குடிப்பார்களாம் ( தண்ணீரில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தால் நம்மூர் கள்ள சாராயம் போல ஆகிடும்ன்னு மாட்டிகிட்டவனுங்க சொல்லுவானுங்க)யினியவன் wrote:இது தலை வலி தைலம் மாதிரின்னு நினைக்கிறேன் ராஜா. முன்னாடி வீட்டில இருந்ததா ஞாபகம்.ராஜா wrote:இது cleaning liquid தானே அக்கா
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
Eau de Cologne
எல்லா கடைக்களிலும் இங்கு கிடைக்கிறதே !..
மேலே உள்ளதுபோல் தான் ஸ்பெல்லிங் !
எல்லா கடைக்களிலும் இங்கு கிடைக்கிறதே !..
மேலே உள்ளதுபோல் தான் ஸ்பெல்லிங் !
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
பாலா சார் இந்த வார்த்தை அநேக பெர்ப்யூம்களில் இருக்குமே. கிருஷ்ணாம்மா சொல்றது வேறு என்று நினைக்கிறேன்.கே. பாலா wrote:Eau de Cologne
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
இதற்கு google translation நறுமண தண்ணீர் என்று பொருள் வருகிறது , இது பொதுவான ஒரு பெயர் ஆக இருக்கும்ன்னு நினைகிறேன்யினியவன் wrote:பாலா சார் இந்த வார்த்தை அநேக பெர்ப்யூம்களில் இருக்குமே. கிருஷ்ணாம்மா சொல்றது வேறு என்று நினைக்கிறேன்.கே. பாலா wrote:Eau de Cologne
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
ஆமா ராஜா - அது ஜெர்மன் வார்த்தை - வாசனை திரவியம் கொலோன் எனும் ஜெர்மானிய நகரத்தில் இருந்து வந்ததால் இந்தப் பெயராம் - விக்கி அண்ணே சொல்றாரு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 'யுடிகோலன்' எங்கு கிடைக்கும் ?
இதுதான் அதுவும் ..! தலைவலிக்கும் ..சுரம் போக்காவும் பயன்படும் .யினியவன் wrote:பாலா சார் இந்த வார்த்தை அநேக பெர்ப்யூம்களில் இருக்குமே. கிருஷ்ணாம்மா சொல்றது வேறு என்று நினைக்கிறேன்.கே. பாலா wrote:Eau de Cologne
நான் இதை after shave lotion ஆக பயன்படுத்துகிறேன்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எங்கு கிடைக்கும்?
» 3D கண்ணாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் நண்பர்களே.
» NEOCUBE-இதை ஏதாவது கடைகளில் பார்த்ததுண்டா,எங்கு கிடைக்கும்
» காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்
» உண்மையான அன்பு எங்கு கிடைக்கும்.?- சூர்யா
» 3D கண்ணாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள் நண்பர்களே.
» NEOCUBE-இதை ஏதாவது கடைகளில் பார்த்ததுண்டா,எங்கு கிடைக்கும்
» காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்
» உண்மையான அன்பு எங்கு கிடைக்கும்.?- சூர்யா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|