ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

+4
பாலாஜி
krishnaamma
இரா.பகவதி
முரளிராஜா
8 posters

Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by முரளிராஜா Mon Jun 04, 2012 12:47 pm

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? 04-sea-shore
டெல்லி: பருவ நிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்து, இந்தியாவில் கடலோர பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக ஒரு ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பருவநிலை மாற்றம் குறித்து 120 அமைப்புகளை சேர்ந்த 220 விஞ்ஞானிகள் ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற அமைப்புக்கு அறிக்கை அளித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகள் அழிவு உண்டாக்கத்தக்கதும், சுனாமி தாக்கியதுமான தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், `பேக் வாட்டர்' என்று அழைக்கப்படுகிற உப்பங்கழிகளால் சூழ்ந்த கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் பாரதீப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்படுட்ள்ளதாவது:

1990-2100 ஆண்டுகளுக்கு இடையே கடல் நீர் மட்டம் 3.5 அங்குலத்திலிருந்து 34.6 அங்குலம் அளவிற்கு உயர்கிற வாய்ப்பு உள்ளது. இதனால் கடலோர நிலத்தடி நீர் உப்பு நீராகும். சாகுபடி நிலங்கள் அழியும். மதிப்பு மிகுந்த சாகுபடி நிலமும் மூழ்கி விடும். அந்த வகையில் மேற்கு கடலோரப்பகுதியான குஜராத் மாநிலத்தின் காம்பே, கட்ச், மும்பை, கொங்கன் கடலோரப்பகுதி, தென் கேரளா ஆகியவை மூழ்கிவிடக் கூடிய ஆபத்துள்ள பகுதிகள் ஆகும்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியில் கடல் நீர் மட்டம் 1 மீட்டரிலிருந்து 2 மீட்டர் வரை உயரும். இதனால் இந்த வட்டாரத்தில் 4.2 சதுர கிலோ மீட்டரிலிருந்து 42.5 சதுர கிலோ மீட்டர் வரையிலான பகுதி மூழ்கும் ஆபத்து உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by இரா.பகவதி Mon Jun 04, 2012 12:54 pm

ஏற்கனவே உடங்குடி உவரி பகுதியில் பல வீடுகள் கடலரிப்பால் பாதிக்கபட்டுள்ளன, சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by krishnaamma Mon Jun 04, 2012 1:07 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by பாலாஜி Mon Jun 04, 2012 1:09 pm

அதிர்ச்சி பயம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by யினியவன் Mon Jun 04, 2012 1:12 pm

இயற்கைக்கு விரோதமா செயல் படுகிற நாம இதையும் அனுபவிச்சு தான ஆகணும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by Guest Mon Jun 04, 2012 5:09 pm

ஜாலி ஜாலி தமிழ் நாட்டுக்கு அவ்ளோதானா ! இன்னும் கொஞ்சம் உள்ள வாங்க இயற்கை தாயே .. நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by balakarthik Mon Jun 04, 2012 5:11 pm

புரட்சி wrote: ஜாலி ஜாலி தமிழ் நாட்டுக்கு அவ்ளோதானா ! இன்னும் கொஞ்சம் உள்ள வாங்க இயற்கை தாயே .. நன்றி
ரொம்ப சந்தோஷபடாத மதன் அன்னையும் அம்மாவும் கண்ணின் மணிகளை கண்ணென காப்பார்கள் நக்கல் நாயகம் நடனம் நடனம் நடனம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by உமா Mon Jun 04, 2012 5:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by SajeevJino Mon Jun 04, 2012 9:27 pm

அப்பவே மூழ்குது மூள்குதுன்னு சொன்னங்க ..இன்னுமா மூழ்காம இருக்கு ...............சமயத்துக்கு போய் சேர்ந்தா சரி ................


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்? Empty Re: பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து தமிழக, கேரள, மஹராஷ்டிர கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum