புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
46 Posts - 59%
heezulia
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
41 Posts - 59%
heezulia
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_m10முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

avatar
Guest
Guest

PostGuest Thu May 31, 2012 8:01 pm

**இத்திரியில் அரட்டை உள்ளது , விரும்பினால் இணைந்து கொள்ளலாம்

விஜய் டி வி தமிழ் சேனல்களில் பெரிய புரட்சியை விளைவித்ததை யாரும் மறுக்க முடியாது.. எல்லா வீடுகளிலும் சன் டி வி யின் ஆதிக்கம் நிறைந்த போது தனது கிரியேட்டிவிட்டியை கூர் தீட்டி பல வித்தியாசமான படைப்புகளை முன் வைத்தது. இன்று முன்னணி சேனல்கள் விஜய் டி வி பார்த்து காப்பி அடிக்கின்றன என்றால் மிகை ஆகாது..
முட்டாள் கோபிநாத்தும் , பவர் ஸ்டார் என்கிற மனிதனும்  7-neeya-naana-gopinath-pics-images-photos-stills

விஜய் டி வியில் முதன் முதலாய் வந்த கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் உல்டா தான் சன் டி வி யின் அசத்தப்போவது யாரு?அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ராஜ் மோகன் அவர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி சன் டி வி அந்த குரூப்பை இழுத்துக்கொண்டது.. கலைஞர் டி வியில் எல்லாமே சிரிப்புத்தான்.. என பட்டியல் நீளும்..


நடன நிகழ்ச்சி, பாட்டுப்போட்டி, டாக் ஷோ என சொல்லிக்கிட்டே போலாம்.. அப்படிப்பட்ட விஜய் டி வியில் ஹிட் அடித்து டி ஆர் பி ரேட்டிங்க்கில் எகிறிய புரோகிராம் தான் நீயா? நானா? இந்த நிகழ்ச்சில ஒரு தலைப்பு கொடுத்துடுவாங்க.. 2 குரூப் பிரிஞ்சு எதிர் எதிரே அமர்ந்து அவங்கவங்க கருத்தை சொல்வாங்க.. இது கிட்டத்தட்ட குழு பட்டிமன்றம் போல்..

நாட்டில் நிகழும் கரண்ட் டாபிக்கை வைத்து அலசுவதால் வாரா வாரம் ஞாயிறு இரவு அன்று பல வி ஐ பிகள் உட்பட மேல் தட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிட்டாங்க.. ஆனா சி செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்க முடியாதபடி ஆங்கிலக்கலப்புகள், ஒரு அதி மேதாவித்தனம் அந்த நிகழ்ச்சில இரண்டற கலந்திருக்கும்.



கோபிநாத்- இவரை எனக்கு ஆரம்பத்தில் மிகவும் பிடிக்கும். இவர் பர்சனாலிட்டி, டிரஸ்சிங்க் சென்ஸ்,பேசுபவர்களை மடக்கும் விதம் எல்லாம் அபாரம்.எல்லா திறமைசாலிகளுக்கும் ஒரு மைனஸ் இருக்கும்.. கோபிநாத்திடம் உள்ள மைனஸ் அவரது தெனாவெட்டு, யாரையும் குறிப்பாக அவரை விட எளியோரை, படிப்பறிவு இல்லாதவரை ரொம்ப எகத்தாளமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டவர்..

27.5.2012 ஞாயிறு அன்று பவர்ஸ்டாரிடம் அவர் நடந்து கொண்ட விதம் மிக மட்டமானது. ஊருக்கு இளைச்சவர்னா என்ன வேணாலும் பேசலாமா? இந்த இடத்தில் கலாய்த்தல், எள்ளி நகையாடல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சொல்ல வேண்டும்..

கவுண்டமணி, சந்தானம் வகையறாக்கள் படங்களில் செய்வது கலாய்த்தல்.. அது அனைவராலும் ரசிக்கப்படுகிறது .. சில சமயங்களில் எல்லை மீறினாலும் நாம் அதிகம் பொருட்படுத்தாத அல்லது பொருட்படுத்த தேவை இல்லாத அளவில் தான் அவர்கள் காமெடி உள்ளது..


எள்ளி நகையாடல் என்பது ஜெ கேப்டனை பார்த்து “ தினமும் குடிக்காமல் அவரால் தூங்க முடியாது” என்று சொன்னதும் “ இவர் தான் அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா?” என்று இவர் கேட்டதும்.. இதுக்குப்பிறகும் சுயநலத்துக்காக எலியும் , பூனையுமாய் இருந்தவர்கள் கூட்டணி அமைத்து பின் மீண்டும் எதிரிகள் ஆனது கேவலமான தமிழக அரசியல் வரலாறு

வீட்டுக்கு வரசொல்லி பழி வாங்கிட்டாங்க என்று கிராமங்களில் ஒரு சொல்வடை உண்டு.. அந்த மாதிரி விஜய் டி வி சிறப்பு விருந்தினராய் பவர் ஸ்டாரை வரச்சொல்லி அப்படி அவமானப்படுத்தியது மாபெரும் தவறு..லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு நடிகரை அவமானப்படுத்துவதா?

ஒரு ரஜினியோ விஜய்காந்த்தோ அங்கே வந்திருந்தால் அப்படி செய்யும் துணிவு கோபினாத்துக்கோ, விஜய் டி வி நிர்வாகத்துக்கோ உண்டா?

கொளுத்தும் கோடை வெய்யிலில் இப்படி கோட் சூட் மாட்டிக்கிட்டு ஏன் அவஸ்தைப்படறீங்க? காசுக்காகத்தானே? என்று லைவ் கமென்ட் கொடுத்தா அவருக்கு எப்படி இருக்கும்?மிஸ்டர் கோபிநாத்.. நீங்க வீட்ல பெட்ரூம்ல கூட கோட் சூட் போட்டுக்கிட்டுத்தான் தூங்குவீங்களா? நீங்க கோட்டடையானா? என்று சபையில் நக்கல் அடித்தால் அவர் முகம் எப்படி சுருங்கும்?


இவர் பற்றி ஒரு சம்பவம் இந்த டைமில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறை என்ற ஊரில் நடந்த ஒரு கல்லூரி ஆண்டு விழாவுக்கு அண்ணன் கோபிநாத்தை சிறப்பு விருந்தினராக 2 ஆண்டுகளுக்கு முன் அழைத்திருந்தார்கள்.. அண்ணன் போட்ட கண்டிஷன்ஸ்

1. ஒரு மணி நேரம் மட்டுமே இருப்பேன், அதற்கான கட்டணம் ரூ 2 லட்சம் முழுத்தொகையும் இப்போதே கொடுத்துடனும்

2. சென்னையில் இருந்து பெருந்துறைக்கு காரிலேயே வந்து அழைத்துச்சென்று காரிலேயே விட்டு விட வேண்டும்..

3. காரில் ஏ சி இருக்க வேண்டும்.. ( ஏன்னா அண்ணன் கோட் சூட்டில் தானே இருப்பார்? அதனால்) பயண நேரத்தில் சரக்கு, சிகரெட், சாப்பாடு அனைத்து செலவுகளும் ஏற்க வேண்டும்

அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை காரை நிறுத்தி தம் அடிச்சு, சரக்கு அடிச்சு அண்ணன் ஃபுல் மப்பில் தான் வந்தார்..

இது அவரது தனி உரிமை.. அவருக்கு மார்க்கெட் இருக்கு, கூப்பிடறாங்க.. அவர் டிமாண்ட் பண்றாரு.. நான் கேட்பது அந்த விழாவில் அனைத்து மாணவ மாணவிகள் முன்னிலையில் அண்ணன் இந்த மாதிரி அடாவடி பண்ணுனாரு, இப்போக்கூட ஃபுல் மப்புல தான் இருக்காரு என்று மேடையில் அவமானப்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும் அவருக்கு?

உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயமா?


அலப்பறை மன்னன் அண்ணன் கோபிநாத்துக்கு சில ஆலோசனைகள்


1. உலகத்துலயே தான் தான் புத்திசாலிங்கற நினைப்பை முதல்ல விட்டுடுங்க..

2. விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.. அதாவது கூட்டிட்டு வந்து கும்மி அடிக்கக்கூடாது..

3. மற்றவங்களை பேச விடுங்க.. பெரிய அதி மேதாவி மாதிரி குறுக்கே பேசாதீங்க..

4. படிக்காதவங்க எல்லாம் முட்டாள், படிச்சவந்தான் அறிவாளிங்கற நினைப்பை மாத்திக்குங்க..

5. கிராமங்களில் இருந்து வரும் நேயர்களை வழி காட்டுங்க.. ஷூட்டிங்க் டைமில் அவங்க தடுமாற்றம் பார்த்து நக்கல் அடிக்காதீங்க.

6. முடிஞ்சா வருஷம் ஒரு டைமாவது வேட்டி சட்டைல வாங்க


பிரபல ட்வீட்டர் வேணு, perundurai சொன்னது கீழே உள்ள கருத்து (GD_Venu ‏@GD_Venu)

பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் என்ற தனி நபர் 'இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர், எதற்கு இந்த விளம்பரம்? ' என்ற பாணியில் பேசும்,தைரியம் தமிழ்நாட்டில் மக்கள் அங்கிகாரம் இல்லாமல் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் , ஜாதிகட்சி, தலைவர்களை அழைத்து கேட்கும் தைரியம் கோபிநாத்திற்கு இருக்கிறதா?

டாக்டராக இருந்த நீங்கள் ஏன் சினிமா துறைக்கு வரணும் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது ? என்று கேட்டவர் , கண்டக்டர் , ரைஸ் மில் அதிபராக இருந்த ரஜினி,விஜயகாந்தை பார்த்து
ஏன் சினிமாவுக்கு வந்தீர்கள் ?, உங்களுக்கு என்ன கலை அறிவு இருக்கிறது என கேட்க முடியுமா ?கேட்டால் உங்கள் நிலைமை என்ன ?..

பிரபாகரன் இறந்த பின்னும் , அவர் இறந்ததை சொல்லாமல் ஏமாத்தும் தலைவர்களை , அழைத்து 'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை"என கேட்க முடியுமா ?

ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளி வந்து விட்டு , ஜாமீனில் வெளி வந்ததால்
2ஜி வழக்கு நீர்த்து போகும் ன்னு சொன்ன முதல்வரை அழைத்து ஏன் என்று கேட்க'போலி வாழ்க்கை என கேட்க முடியும்மா?



250 கோடிக்கு விளம்பரம் கொடுத்து , தான் செய்த நல திட்ட உதவிகளை விளம்பர படுத்தும் தமிழக அரசை இல்லாததை இருப்பது போல காட்டி கொள்ளும் ஒரு விளம்பர பிரியர்'எதற்கு இந்த விளம்பரம்' "போலி வாழ்க்கை " என கேட்க முடியுமா?.. ..

----------------
வி சதீஷ் குமார் அவர்கள் கருத்து

ஒரு பொது நிகழ்வில் ஒரு நடிகரை (மருத்துவர் சீனிவாசன்)அல்லது ஒரு மனிதரை எப்படி நடத்த வேண்டுமென்ற குறைந்தபட்ச நாகரீகம் கூடத் தெரியாத கோபிநாத் ஒரு வக்கிரம் கொண்ட மனித கழிவு.சக நடிகரை ஒரு தொலைகாட்சி அவமான படுத்தி உள்ளது... ’’நடிகர் சங்கம்’’ என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?நடிகர் சங்க தலைவர்,செயளாலர் இதற்கு பதில் சொல்லுவார்கலா?



மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
குறைந்துவிடவில்லை...

சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

"நான் அவர் படமும் பார்த்தது இல்லை.."
ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..
உங்கள் கருத்தும் வரவேற்கப்படுகிறது

------------
Sankarkumar -சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அன்றையத் தலைப்புக்குப்
பொருத்தமான ஒரு நபரையே விஜய் டிவி அழைத்திருந்தது. கோபிநாத் கேட்ட
கேள்விகளும் பவர் ஸ்டாரின் அவர் தற்போது அணிந்திருக்கும் போலிமுகத்தின்
பின்னால் இருக்கும் உண்மையான முகம் என்ன என்பதை அறியவே தொடுக்கப்பட்டன.
ஒருவேளை, அவர் உள்ளே வருவதற்கு முன், அவரது 11 நபர் குழு போட்ட
கெடுபிடிகள் நிகழ்ச்சியாளரை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம். ஆனாலும்
கேள்விகள் கண்ணியமாகவே அமைந்திருந்தன. அதற்கு பவர் ஸ்டார் அளித்த
பொறுமையான பதில்கள் அவரது இமேஜை உயர்த்தியே காட்டியது.

ஒபாமாவைக் கூட அழைத்து கேள்வி கேட்கக்கூடிய சுதந்திர நாட்டில் இருப்பதாலோ
என்னவோ, இந்த நிகழ்ச்சியில் எந்தத் தவறும் எனக்குத் தெரியவில்லை. பவர்
ஸ்டார் அவமதிக்கப்பட்டதாகவும் நான் கருதவில்லை. அவரேகூட அப்படிச்
சொல்லவில்லை. 'ஒருவேளை நீங்கள் எனக்கு எதிரியாக இருக்கலாம்' என மட்டுமே
அவர் சொன்னார்!


ஆயினும், சதிஷ் சார்பில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதே கோபிநாத்
எம்ஜியாரை அழைத்து, 'நீங்க ஏன் தொப்பி கண்ணாடி அணிஞ்சிருக்கீங்க? கொஞ்சம்
கழட்டி உண்மையான முகத்தைக் காட்டுங்க' எனக் கேட்டிருக்க முடியது;
கேட்டுவிட்டு, உயிர் பிழைத்திருக்கவும் முடியாது!புன்னகை) பவர் ஸ்டார்
என்பதால் கேட்டுவிட்டார். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிவிட்டு, கைகளை
அசைத்து விடை பெற்று சென்றும் விட்டார்!

-----------

அட்ரா சக்க

avatar
Guest
Guest

PostGuest Thu May 31, 2012 8:02 pm





யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 01, 2012 10:20 am

ஒரு மனிதனை இழிவு படுத்தி அதில் வெற்றி காணலாம்
என்று நினைக்கும் எவனுமே மூடன் தான்.

இழிவு படுத்தலாம் என்று அழைத்ததே
இழிவு படுத்தப் பட்டவனுக்கு வெற்றி.

உயரங்களை அடைந்தவர் எவரும் மற்றவரை இழிவு படுத்தினால்
அதல பாதாளங்களை அவரே சென்றடைவர் பிறரின் உதவி இன்றி.




avatar
Guest
Guest

PostGuest Fri Jun 01, 2012 10:37 am

பவர் ஸ்டார் எனும் மனிதனும், கோபிநாத் எனும் முட்டாளும்

லூசாப்பா நீ…….இல்ல சும்மா பப்ளிசிட்டிக்காக இப்படி ஒரு தலைப்பு வச்சுருக்கியான்னு நீங்க கேக்கலாம்……. பரவாயில்ல விடுங்க…….நான் எனக்கு தோனுனத எழுதிக்கறேன்….

இப்பல்லாம் தமிழ் நாட்டுலயும், தமிழருட்டயும் பல கெட்ட பழக்கங்கள், வழக்கங்கள் இருந்தாலும், அதுல இப்ப ஒரு மோசமான பழக்கம் ரொம்ப வேகமா பரவிக்கிட்டு இருக்கு…
அதுதான் எதயுமே யோசிக்காம சிந்திக்காம எல்லாத்தயும் கேளி மனபான்மையோட அனுகறது….

ரெண்டு பேரு பேசிக்கிட்டா, அதுல ஒருத்தன் கொஞ்சம் புத்திசாலிதனமா? கேள்வி கேட்டு அந்த நேரத்துல மடக்கிட்டா, உடனே எல்லாரும் சேந்து அந்த மடக்கப்பட்டவன கேளி செஞ்சே தொரத்தி தொரத்தி அடிக்கரது. அவனோட சூழ்நிலைய, மனச ஆர்வத்த புரிஞ்சுக்காத்து……..

விஜய் டீவி
இந்த விஜய் டீவி இருக்கே அது மத்த தமிழ் நாட்டுல இருக்கற டீவிகள் மாதிரி அரைச்ச மாவை அரைக்காம, சினிமாவ மட்டுமே நம்பிக்கிட்டு இருக்காம சில நல்ல புரோக்ராம கொடுத்துட்டுருக்குதான்……

ஆனால் புதுசா சிந்திக்கறதா காட்டிக்கற விஜய் டீவீ தொடர்ந்து அதே ரூட்டுல போயிக்கிட்டு இருக்கான்னா? இல்லன்னுதான் சொல்லனும்………ஆரம்பமும் தலைப்பும் மட்டும் தான் ஏதோ புதுசா பன்றதா சொல்லி திரும்ப அதே அரைக்கப்பட்ட மாவ போட்டு ஓட்டுற வேலையத்தான் பன்னிக்கிட்டு இருக்கு…..அதுல ஓன்னுதான் உலக புத்திசாலின்னு தன்ன நினைச்சுக்கிட்டு இருக்கற நீயா நானா கோபி பன்னும் மட்டமான புரோக்ராம்.
நானும் சில ஆரம்ப கால நீயா நானா எபிசோடுகள ஆர்வமா பாத்துருக்கேன்

…கோபியோட நிகழ்ச்சி வழங்கும் விதமும் இடையில இடையில் அவர் கேட்ட கேள்விகளும் அழுகை சீரியலையும், அபத்த சினிமாவையும் பாத்து பாத்து அலுத்து போயிருந்த எனக்கு கொஞ்சம் ஆறுதலாவும் தெரிஞ்சுது……….ஒரு ரெண்டு மூனு எபிசோடுகளுக்கு அப்பறம்…………என்னால் அந்த அபத்தத்த பாக்கவே முடியலை.
சரி இந்த விஜய் டீவி பன்ற சில நல்ல புரோக்ராம் பத்தியும் பல அ

பத்தமான புரோக்ராம் பத்தியும் வேற ஒரு பதிவுல பாப்போம்……
கோபிநாத்
கோபிநாத்த பத்தியும் எனக்கு சில நல்ல என்னங்களூம், பல மோசமான என்னமும் இருக்கு அதயும் பாத்தா பதிவு தலைப்ப மாத்த வேண்டியுருக்கும் , ஆனால் இந்த பதிவு தலைப்புல அவர சேத்துட்டதால அவர பத்தி சுருக்கமாவாவது பாத்துருவோம்.

கோபிநாத் பாக்கறதுக்கு நல்ல பெர்சனாலிட்டி உள்ளவரு, டைமிங் டயலாக் டெலிவரு செய்யறதுல திறமையானவரு, அவரோட ஸ்கீரீன் பிரசன்ஸ் அருமையாயிருக்கு…….அவர் ஒரு பி.பி.எ பட்டதாரி, முதலி ராஜ் டிவில சில புரோக்ராமுல தொகுப்பாளார இருந்து போனி ஆச்சா போனி ஆகலியான்னு தெரியாம இருந்தாரு……….
சரியா போனி ஆகாததுக்கு ராஜ் டிவி அவரோட புரோக்ராம மக்கள்ட்ட சரியா கொண்டு போய் சேக்கலைங்கறதும்(ராஜ் டீவியே மக்களிட்ட போய் சேரமுடியாததுக்கு பல காரனம் இருக்கு)

இப்போ கோபிநாத்தயும் அவர் நடத்தற புரோக்ராமயும் விஜய் டீவி தனக்கே உரிய மார்க்கெட்டிங் உத்திய கொண்டு மக்களிட்ட கொண்டு போய் சேத்துர்க்குறதும் மறுக்க முடியாத உன்மை…..கோபி ரெண்டு புத்தகம் எழுதி அது நல்ல விற்பனையில இருக்கறதாகவும் சொல்றாங்க……….அத படிச்சவங்க அத பத்தி சொன்னாதான் தெரியும்……………

இது மாதிரி பல திறமை உள்ள கோபி உளியின் ஓசைன்னு படம் எடுத்து தனக்கு தானே விருதும் கொடுத்துக்கற, கட்டவுட் வச்சுக்கற கலிஞர இப்படி உக்காற வச்சு கேள்வி கேட்டு கேளி பன்னுவாரா? உதயநிதிக்கு என்ன வெங்காய திறமை? சீனி மாதிரி என்ன கஷ்டபட்டு டாக்டருக்கு படிச்சு சம்பாதிச்சாரா? அப்பனும் தாத்தனும் கொள்ளை அடிச்சு சம்பாதிச்சு வச்சுறுக்கதுல கொஞ்சம் எடுத்து ஒரு நல்ல டைரக்டரு புடிச்சு ஹீரோவாகலாம், கட்டவுட் வச்சுக்கலாம்……..

அதே கட்டவுட்ட தன் சொந்த காசுல வச்சுக்கிட்டு சினிமா ஆர்வத்தோட நடிக்க வந்தா அவர் கேளி பொருளா? உதயநிதிக்கு என்ன 16 வயசா? உதயநிதி ஒரு உதாரனம் தான் அதுமாதிரி இன்னும் நிறைய பேரு இருக்காங்க……..அவங்களுக்கெல்லம் பவர் ஸ்டாரு எவ்வளவோ பெட்டர்தான்..

கலிஞரு , உதயநிதி மாதிரி ஆட்களா பாத்து திறமைய காமிக்கலாமே கோபி தான் புத்திசாலின்னா, தேசிய பாதுகாப்பு சட்டத்துல உள்ள இருக்கனும், இல்லன்னா பரமபிதாவோட காலடியில இருக்கனுங்கறது அவருக்கு தெரியாதா என்ன…………

ஒருத்தர் சினிமாவுல இவ்வளவு ஆர்வமா இருக்காரே ஆனால் தடுமாரிக்கிட்டு இருக்காரே, தயிரியமா ஒரு டீவி சோவுக்கு வந்துருக்காரேன்னு பாத்து, அவருக்கு ஒரு வழிய காட்டி, அவரால சாதிக்க முடிமுன்னு உற்சாகபடுத்தி அவரோட திறமைகளை வெளில கொண்டு வர மாதிரி புரோக்ராம மாத்தி நல்லவிதமா பன்னாம அவர கேளி பன்னி கடுப்பேத்தி தான் புத்திசாலின்னு நிருபுச்சுக்கரதுதான் திறமைன்னு நினைச்சா கோபி ஒரு முட்டாள் தான்
அடுத்து, பவர் ஸ்டார் சீனிவாசன்

பவர் ஸ்டார் சீனிவாசன்……ஒரு டாக்டர், யாரு ஏத்துகிட்டாலும் ஏதுக்கலைன்னாலும் அவரு நடிகர்…….(இதுவரை எந்த ஒரு ஆதரவும் இல்லாம ரெண்டு படத்துல நடிச்சு தானே ரிலிஸ் பன்னியிருக்காரு……….இன்னும் ஒரு டஜன் படத்துல நடிச்சுட்டுருக்காரு)


LATHIKA படத்தவிட மொக்க பட்த்த பாத்துக்கிட்டு இருக்கற நாம LATHIKA படத்த நாம யாரும் பாக்கலைன்னு சொல்றத விட பாக்காம தடுக்க பட்டோமுன்னு சொல்றதுதான் சரி……..அதுக்கு சனநாய்க தூன் மீடியாவும் ஒரு காரனம்….

மத்த நடிகர் பன்னாம இருக்கற கோமாளிதனங்களில எத பவர் ஸ்டாரு பன்னிட்டாரு…………..அவர விட மோசமான நடிகர்களே தமிழ் சினிமாவுல இல்லையா……அவர விட சீப்பான பப்ளிச்சிட்டி பன்ற ஆளே கோடம்பாக்கத்துல இல்லையா……….பவர் நடிச்சு வெளிவந்த படங்களை விட படு பயங்கரமான மோசமான மொக்க படங்கள நம்ம இப்பவும் பாத்துகிட்டுதான் இருக்கோம்.

பெரிய பெரிய நடிகர்கள் படமும், டைரக்டருங்க படமும் லத்திகாங்கிற படத்துக்கும் மேல குப்பையா இருந்துருக்கு, இருக்கு, இருக்கும் என்கிறத யாராலயும் மறுக்க முடியுமா?
தன்னோட சொந்த காசுல கோடம்பாக்கத்துல யாருதான் கட்டவுட் வச்சுக்கலை,

அரசியல்வியாதிங்க பல பல பேருல கேனதனமா படம் போட்டு வச்சுக்கலையா ,ஏன் இன்னைக்கு தமிழ் நாட்டுல காதுகுத்து, கல்யானுமுன்னு பிளெக்ஸ் வச்சு விளம்பரம் பன்னிக்காதவங்க யாருமே கிடையாது.

ஒரு டாக்டர் நடுத்தற வயச கொஞ்சமே தாண்டினதுக்கப்பறம் நடிக்க வந்தது தப்பா………. தமிழர் தலைவர் வூட்டு புள்ளைங்க மாதிரியும் தலைவர் மாதிரியும் அவரு என்ன பொது மக்கள் காச ஆட்டைய போட்டு வச்சுக்கிட்டா படம் எடுக்குறாரு.

கலிஞர் பன்னாத எந்த அலப்புறைய சீனி பன்னிட்டாருன்னு அவர எல்லாரும் இப்படி கேளி பன்னுறீங்க…….கலிஞருக்கு ஏதோ வசனம் எழுதுற திறமை இருக்குன்னா? அப்படி பாத்தா சீனி ஒரு டாக்டர்………ஒரு டாக்டர் ஆகறதுன்னா சும்மாவா அதுக்கு எவ்வளவு ஞாபக சக்தி வேனும்..எவ்வளவு கஷ்ட பட்டு படிக்கணும்……..

கோபிநாத்த விட சீனி அதிகமாவே படிச்சவரு………ஒரு வெற்றிகரமான மருத்துவரா வாழ்க்கையில ஜெயிச்சவரு,
ஒரு வேளை இள வயசுல கோபிய விட அழகாவே இருந்துருக்கலாம். இப்படியே பாத்துக்கிட்டு போனா கோபியவிட என்ன…தமிழ் நாட்டுல இருக்கற முக்காவாசி பேத்தோடயும் சீனி நல்லவருதான் திறமையானவருதான்……பின்ன எதுக்கு அவர கேளி பன்ன்னும்…………

சின்ன வயசுலருந்தே சினிமான்னா பைத்தியமுன்னும், நடிப்புல மிகப்பெரிய ஆசைன்னும் சீனி அவரோட ஒரு பேட்டியிலயே சொல்லியிருக்காரு, தன்னோட சொந்த காசில நடிக்கராரு…மத்தவன் காசில நடிக்கர நடிகனோட மொக்க படத்த பாக்குற நாம சீனியோட படத்த பாத்தா உலகமா அழிஞ்சுரும்.

இப்ப கோடம்பாக்கத்துல இருக்கறவங்க எல்லாம் புகழ் மேல ஆசை இல்லாமலும் காசு மேல ஆசை இல்லாதவங்களுமா? சீனிக்கு காசு தேவையில்ல நடிப்புக்கான தீனிதான் தேவை அதுக்கு ஒரு இயக்குநர் கிடைச்சா சீனியும் ஒரு முன்னுனி நடிகரா வர முடியும்…….
ஆனா சில சின்ன புத்தி உள்ளவங்க பன்ற கேளீயால சீனிய வச்சு யாரும் படம் இயக்கவோ, அவரு கூட நடிக்கவோ எல்லாரும் தயங்குறாங்க……..

சீனி மட்டும் இல்ல சினிமாவுல மட்டும் இல்ல சினிமாவுல ஆர்வம் இருக்கற(அ) வேற துறையில ஆர்வர் இருக்கற யாரும் சினிமாவுக்கோ (அ) வேற துறைக்கோ வரலாம் ……அவங்கள உற்சாக படுத்தனுமே ஒழிய கேளி பன்ன கூடாது.

சினிமா துறையில மத்தவங்க பன்ற கோமாளிதனங்களேயே பன்னினாலும் சினிமாவுல தானும் எப்படியாவது பேரு எடுக்கனுமுன்னு நினைக்கற பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு மனுசன்………..அத கேளி பன்ற கோபிநாத் மட்டுமல்ல எல்லாருமே முட்டாள்கள்தான்
---
துரை கெளதம் வலை பூ

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Fri Jun 01, 2012 1:44 pm

நன்பரே தங்களின் இந்தப்பதிப்பு என்னை கவர்ந்துள்ளது.
நிச்சயம் கோபி வேட்டி சட்டை-ல் வரமாட்டார்.
இவர் வேட்டி சட்டை பற்றி கேவலமாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.
தற்போதைய தமிழர்கள் வேட்டி சட்டையில் உள்ளவர்களை கேவலமாக பார்ப்பதாகவும் இவர் கருதுகிறார்.
அதை தொ.கா -ல் கூறியுள்ளார்.
மேற்கத்திய கலாச்சாரத்தால் கவரப்பட்டு, நம் பெருமைமிகு கலாச்சாரத்தை சுவைக்க முடியாமல் போன துரதஸ்டசாளிகளுள் இவரும் ஒருவர்.
கிராமத்தவர்களெல்லாம் முடர்கள் , ஒன்றுமே தெரியாதவர் என்றும் பட்டனத்தார் எல்லாம் வெகு புத்திசாலிகள் என்றும் கருதுகிறார்.

மேலும் தங்களிடம் ஒரு கேள்வி
உங்ளுக்கு பெருந்துறை சம்பவம் எப்படி தெரியும்?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 01, 2012 2:05 pm

விஜய் டி வி இல்லைஎன்றால் யாரிந்த கோபிநாத்? என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக