புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! Poll_c10குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! Poll_m10குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
Barushree

1 Post - 5%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
prajai

2 Posts - 2%

Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!!

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 1:20 pm

குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! 02-child-300
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஏனென்றால் அவர்கள் சொல்லும் காரணத்தை நம்மால் கேட்கவே முடியாது. அப்படி ஒரு காரணத்தை சொல்வார்கள் அவர்கள். ஏனெனில் அவர்களுக்கு பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் அவ்வளவு சந்தோஷம். இதற்காகவே இவர்கள் நிறைய சுட்டித்தனமான காரணங்களை சொல்வார்கள். அப்படி அவர்கள் பள்ளிக்கு செல்ல மறுத்தால் சாதாரணமாக நினைக்காமல் அவர்களது மனநிலையை மாற்றி, பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படி அவர்கள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க அடிக்கடி சொல்லும் 4 காரணங்கள் என்னென்னவென்றும், பெற்றோர்கள் எவ்வாறு உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

1. 'அம்மா எனக்கு வயிறு வலிக்குது!/தலை வலிக்குது!/கால் வலிக்குது!/முதுகு வலிக்குது!/பல் வலிக்குது!' என்று சொல்வார்கள். இது ரொம்ப பழைய காரணங்கள் தான். ஆனால் இப்படி சொன்னால் எந்த தாய் தான் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாள். இதைத் தெரிந்து கொண்டு தான் குழந்தைகள் அவ்வாறு சொல்கிறார்கள். ஆகவே பெற்றோர்களே ஏமாறாமல், தங்கள் குழந்தைகளது உடல் நிலையை தினமும் கவனமாக கவனித்து வாருங்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன காரணம் சொன்னாலும், நீங்கள் பயப்படாமல் அவர்களை பள்ளிக்கு அனுப்பலாம்.

2. 'எனக்கு டீச்சரைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. அவர் என்னை எப்போதும் திட்டுகிறார்' என்று சொல்வது. இதையும் அடிக்கடி அவர்கள் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொன்னால் அதை அலட்சியமாக நினைக்காமல், உடனே விசாரித்து விடுங்கள். ஏனென்றால் சிலசமயம் அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கலாம். ஆகவே விசாரிப்பது நல்லது.

3. 'எனக்கு எந்த நண்பர்களும் அந்த ஸ்கூலில் இல்லை' என்று புதுவிதமாக சொல்வது. இது நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு புதிய காரணமாக இருக்கிறதா? ஆம், அவர்களால் என்ன காரணங்கள் சொல்ல முடியுமோ அதைத் தானே அவர்கள் சொல்ல முடியும்.

4. 'எனக்கு தூக்கமா வருகிறது. கண் விழிக்க முடியவில்லை, எனக்கு கண் எரிகிறது' என்றெல்லாம் சொல்வார்கள். பெற்றோர்கள் இரவில் குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வைக்க வேண்டும். அப்படி அவர்கள் தூங்கினால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. இதை வைத்து நீங்கள் அவர்களது உடல் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 1:23 pm

அதெல்லாம் சரி முரளி - இப்ப புதுசா ஒரு காரணம் இருக்காமே - தெரியுமா உங்களுக்கு?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 02, 2012 1:29 pm

சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 02, 2012 1:41 pm

சரி....பள்ளிக்கு போக வைக்க ஏதும் காரணங்கள் உள்ளதா...அதையும் சொல்லலாமே. ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 1:42 pm

உமா wrote:சரி.... போக வைக்க ஏதும் காரங்கள் உள்ளதா...அதையும் சொல்லலாமே. ஜாலி

இங்கிலீஷ் மிஸ் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 02, 2012 1:44 pm

balakarthik wrote:
உமா wrote:சரி.... போக வைக்க ஏதும் காரங்கள் உள்ளதா...அதையும் சொல்லலாமே. ஜாலி

இங்கிலீஷ் மிஸ் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

உள்குத்து இருக்கு. அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 1:44 pm

balakarthik wrote:
உமா wrote:சரி.... போக வைக்க ஏதும் காரங்கள் உள்ளதா...அதையும் சொல்லலாமே. ஜாலி

இங்கிலீஷ் மிஸ் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு
ஹலோ பாலா
நீங்க ஸ்குலுக்கு போக காரணம் கேக்கல பாலா கூடாது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 02, 2012 1:50 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
உமா wrote:சரி.... போக வைக்க ஏதும் காரங்கள் உள்ளதா...அதையும் சொல்லலாமே. ஜாலி

இங்கிலீஷ் மிஸ் சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு
ஹலோ பாலா
நீங்க ஸ்குலுக்கு போக காரணம் கேக்கல பாலா கூடாது
மகிழ்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Jun 02, 2012 7:34 pm

நானும் ஸ்கூல் போகாம இருக்க இதையும் தாண்டி எத்தனையோ காரணங்களைச் சொல்லி பாத்தேன்.ம்க்கும்....அசஞ்சா தானே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 7:39 pm

அதி wrote:நானும் ஸ்கூல் போகாம இருக்க இதையும் தாண்டி எத்தனையோ காரங்களைச் சொல்லி பாத்தேன்.ம்க்கும்....அசஞ்சா தானே

அசஞ்சா அடிக்கிறது எங்க டீச்சர் பாலிசி அசையாம அடிக்கிறது எங்க மம்மி பாளிசினு ஒரு பன்ச் டயலாக்கை சொல்லவேண்டியதுத்தானே அதி

ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகள் ஸ்கூலுக்கு போகாமல் இருக்க சொல்லும் 4 முக்கிய காரணங்கள்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக